Truth Never Fails

Thursday, April 25, 2024

மாசம் தொலைந்தது பாசம் தொலையவில்லை

இகிகாய் 


9:22 am

கொஞ்சம் வேலை


9:47 ஆம்

Vibe high தான் 

ஆனால் age also getting high 


11:07 am


கிருஷ்ணமூர்த்திக்கு தொல்லை கொடுத்தது போதும்

இங்க வந்து

கிருஷ்ணகுமாருக்கு தொல்லை கொடு 

😂 


11:38 am

Room clean pannanum

But வெயில் அதிகமா இருக்கு


1:03 pm

Last 2 paragaraph auto deleted..

Because I didn't saved it


1:04 pm


Chicken well cooked but briyani is not tasty..

Already 10 years back I tried தலபாகட்டி in ECR that also not good.

But why it's famous..?

பரோட்டா சால்னா good..

பரோட்டா is like local shop made..


In biriyani they used சீராக சம்பா.. 
மசாலாவை அரைத்து ஊற்றி இருக்கிரார்கள்.


I have review video but only 5 mb can be uploaded here


1:16 pm




இப்ப தான் இதை தேடி படிக்கிறியா ?

After I mentioned it in last post
😂

நல்ல faceless assessment 
🤣😂✌️

விடிஞ்சது போ 
நான் என்னமோ ல நினைச்சேன்..



1:39 pm

காசு போனால் சம்பாதித்து விடலாம்
நம்பிக்கை போனால் சம்பாதிக்க முடியாது. பாப்பா 


1:44 pm

Trust is important
Keeping the trust
Giving the trust
Sustaining the trust
Maintaining the trust
Loving the trust




4:41 pm

Mobile came


4:42 pm

Enga irukka 
Saptiya ?


5:54 pm

Yo parkka kooda mudiyala

6:00 pm

Yen ya punishment maathiri panra


6:16 pm

என்னால முடியல 


6:28 pm

Punishment யாருக்கு ?

எனக்கா உனக்கா 
அல்லது இருவருக்கா ?

அல்லது
குடும்ப உறுப்பினர்களுக்கா ?

+++(++

எல்லாருடைய தண்டனையும் எனக்கு கொடுத்துவிடு 
நான் வாங்கிகொள்கிறேன்..

எனக்கு விடுதலை வேண்டாம் ..


7:28 pm
Internet விட்டு விட்டு slow vaa 
வருது 

Post save ஆகாமல் காணாமல் போயிடுது 

7:29 pm

Repost


 


7:53 pm

Self analysis 

நான் வந்து

பாசத்தில் சிக்கிய பஞ்சாமிர்தம் 


8:45 pm


I don't know what to eat..

This is the biggest question in dinner


9:48 pm

Millets கு மாறிடலாம் 

ஆனால் அது சமைப்பது கஷ்டம்


Millets & meat 

Meat & Millets

கடை பெரு சூப்பர் ல 👌


10:00 pm

சும்மா தோணுச்சு சொன்னேன்..


10:46 pm


Think பண்ண time இருந்தால் பெரிய சொத்து


11:31 pm

Leaving 2 domains

I had one idea but can't able to utilise it..


11:38 pm

One low cost was renewed


12:10 am

தூக்கம் வருது pulla 


1:02 am

Sleep


  107 pm

Good night


1:08 pm

Missing


1:27 pm

எப்படியாவது நம் உள்ளதின் குமுறல் வெற்றி பெற வேண்டும்

என்கிற வேட்கை மட்டும் தொடர்கிறது







No comments:

Post a Comment