Truth Never Fails

Monday, January 15, 2024

இன்னும் காத்து இருக்கனுமா

 என்ன சுஜி 

இதுக்கு வேற வழியே இல்லையா ?


நான் என்ன life long wait பண்ணனுமா?


என்னப்பா இது ?


Today good day

பேசணும்னு ஆசையா இருக்கு ..


6:45 pm

We both are putting continuous effort

But what's stopping you ? 


I told you 


8::20 pm


இதுபோல உண்மையான காதல் இல்லை என்று ஊர் சொல்ல வேண்டும் .

அதுபோல வாழனும் 


16 jan 2024

12:10 am 


We need to be real first

Perfection doesn't matter



10:29 am




I loose nothing because 

I give love all time 


I won't allow you to loose hope 


12:59 pm


Going to sleep 


4:11 pm

I didn't wear new dress mom is scolding 

😂 



5:36 pm

20 years back

Tamilnadu sim card will be roaming in Chennai

When I admitted in SRMC 

I thought you would call to my mobile and which won't get signal in roaming

So I told my father to buy new sim card.

He don't understand what I'm saying.

Because he don't know about mobile phone at that time.


So I explained him..

Later he said

Whether It's important..?


I convinced him..

 somehow he bought me a Hutch sim card


After inserting the sim card

I called you first..


Think


But You used bad words to scold me 

Isn't so ?

 You are not talking to me ?


You making me to wait ?



8:39 pm

Sending kkkkkk 


9:12 pm 

without completing our mission

We can't quit ..


11:21 pm

Pulla 


11:57 pm

Naan varavaa?


12:14 pm

Suji.........


12:27 am

Vijay malya வுக்கு ஒரு RTI போட்டேன்

10 YEARS BACK ..

ABOUT HIS MP POST..


THEY EVEN BUILT JAIL FOR HIM IN MUMBAI ..


12;29 am

Duty ya ?


12:43 am

Yen da ?

Situations sari illaiyaa?p

ஏதாவது question இருந்தா கேளு?

Say my mistakes

I will correct it.


Adjust panni விட்டுக்கொடுத்தல் தான் relationship நல்லா இருக்கும் .


5:09 am

இனியது இனியது காதல் இனியது

ஆயிரம் தொல்லைகள் தந்தாலும்

காதல் இனியது 



7:21 am


நான் கிடைத்தும்


37 age ல இருந்து 

40 years வரைக்கும் wait பண்ண வைக்கிற..


40 th Birthday க்கு wish பண்ணுவேன்னு சொன்ன..

I believed that

அதுவும் ஏமாத்திட்ட


கோபமா தான் இருக்கு

என்ன பண்றது

இப்ப கூட விட்டுட்டு போகலாம்..

But 

என் பிள்ளையை தனியா விட்டுட்டு போக மனசு வரல ..


ஒரு ஆணை

40 வயது வரை காத்திருக்க வைப்பது

மிக பெரிய பாவம்.



நீ பண்றது எல்லாமே தப்பு..


உனக்கு சில விசியம் சொல்லி தரணும்

உன்ன திருத்துற வேலையா 

கடவுள் எதுக்கு எனக்கு கொடுத்தாரு ..


முடியல...





9:13 am

சிப்காட் வந்ததாக கூறப்படுகிறது.

You was in car backside of my house... That Lake

I know

Also cycle from a school boy


9;30 am

Corona time itself that boy roaming near my house

I had doubt..


He has grown up now

Riding yellow Vespa ..

வைத்தியநாத குருக்கள்


10:04 am

Boring lusu


Job ah ?


10:14 am


Working on intelligence doesn't mean

You are intelligent

Being intelligent is different 


Tution போறேன்னு போனில் சொல்லிட்டு

பார்க் வந்து 

ஏமாத்துன மாதிரி ஏமாத்த முடியாது..

Self discipline important

வாக்கு சுத்தமா இருக்கணும்

சத்தியத்தை காப்பாத்தனும் 


12:20 pm

Purinja pistha



ஊருக்கு போட்டியா ?

Ok ok 

😂👍


12:28 pm

Pudungi sikiram va 


1:14 pm


Commitment is more attractive than time wasting



2:52 pm

என்ன காயமான போதும்

என் மேனி தாங்கிக்கொள்ளும்

உந்தன் மேனி தாங்காது 

😂👍


காத்து காத்து

கண்கள் பூத்ததடி

நீ வருவாய் என ! 


6:43 pm






Video

தாங்க தமிழ்நாடு சிங்க தமிழன் வாராரு


6:52 pm

Let's see 


7:10 pm


உனக்கு நான் 1st priority தருகிறேன்..

நீ அதை மதிக்கிறாய் யா?


7:30 pm

நெஞ்சழுத்தக்காரி  டி நீ

எப்பபப்ப என்ன வீம்பு படிக்கிற..


Very easy person I'm..

That's y you are playing idiot..


பார்ப்போம் 


8:12 pm


பொய் சொல்லி manipulate பண்ணாமல் உணமையை பேசு சுஜாதா

அப்பொழுது தான் 

நம் காதல் வெற்றி பெரும்.


8:46 pm


Come on ya 


8:55 pm


அப்பா பொண்ணு பாசம் தான் பெருசுன்னு சொல்லலாம்

ஆனால் 

அம்மா பையன் பாசத்துக்கு முன்னாடி அதுலாம் சும்மா 

அம்மாவுக்காக பையன் என்னவேணும்னாலும் செய்வான் 


11:32 pm

Suji

I need good food 


11:39 pm

I need justice sujatha 


Jan 18 2024

12:26 am

Justice delayed is justice denied

So don't waste time 


2:48 am

I came to tell something

But no words 

9:33 am



9:44 am


எங்க அம்மாவை திருத்தனும்னு நினைச்சா 

நான் முட்டாள்

என்னால் அவங்கள காப்பாத்த தான் முடியும்

She has psychiatric patient

Only love and care I can give her lifetime ..

So I dedicated 


You must understand.

You should not blame me for this 































No comments:

Post a Comment