நம் நாடு மகிழ்ச்சி குறியீட்டில் அகலபாதாளத்தில் உள்ளது என நாம் அறிவோம்.
140 கோடி மக்களின் மகிழ்ச்சியை சுரண்டுவது யார் ?
வெளிநாட்டு சக்தி இல்லை
அது
உள்நாட்டு களவாணிகள் தான்.
சில குடும்பங்கள் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க 140 கோடி மக்களின் மகிழ்ச்சியை சுரண்டுகிரார்கள்.
ஒரு வட்டத்துக்கு ஒரு பூங்கா இல்லை
ஒரு கிராமத்துக்கு ஒரு விளையாட்டு மைதானம் இல்லை
எங்கு திரும்பினாலும்
சினிமா சினிமா மட்டுமே உள்ளது
சினிமா நிஜ மகிழ்ச்சி இல்லை.
அது வெறும் ஊடகம் மட்டுமே.
++++++
இங்கு சாதியை community சமூகம் என்கிறார்கள்
இது தற்பொழுது தவறான வார்த்தை
இது ஒருகாலத்தில் மக்கள் ஒரே இன குழுவாக வாழ்ந்த போது சொல்லி இருப்பார்கள்.
தற்பொழுது அனைவரும் கலந்து வாழ்கிறார்கள்..
தற்பொழுது சமூகம் என்றால் ஒரு வட்டத்தில் வாழும் அனைத்து மக்களையும் தான் குறிக்கும்.
அதாவது சாதி பிறிவினையால் மகிழ்ச்சி குறைகிறது என்கிறேன்.
மக்களிடம் ஒற்றுமை இல்லை
+++++++
மத பிரிவினையாலும் மகிழ்ச்சி குறைகிறது
+++++++
வேலையின்மையால் மகிழ்ச்சி குறைகிறது
+++++++
சில தவறான சட்ட திட்டங்களால் மகிழ்ச்சி குறைகிறது
+++++++
நீதி தவறினால் மகிழ்ச்சி குறைகிறது
நம்பிக்கை துரோகத்தால் மகிழ்ச்சி குறைகிறது
+++++++
உங்கள் மகிழ்ச்சியை பெருக்க வழியை தேடுங்கள்
புற மகிழ்வை செல்வத்தால் பெற்றுவிட முடியும்
இல்லாதொரை இன்புற செய்து அக மகிழ்வை பெறுங்கள்
அக மகிழ்வை நாடுங்கள்
பிறருக்கும்
அக மகிழ்வை பகிருங்கள்