நன்றாக ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் நாடு என்பது நிலப்பரப்பு அல்ல மனம்.
ஒருவர் ஒரு நாட்டை துறப்பதும் ஏற்பதும் அவரவர் மனதை பொறுத்தே உள்ளது.
உதாரணம்:-
அந்த பக்கம் அமெரிக்க குடியுரிமை கொடுங்கள்
இங்கிருந்து பலர் இந்திய குடியுரிமையை துறந்து ஓடி வருவார்கள்.
நாடு என்பது சந்தர்ப்ப சூழ்நிலைகள் சார்ந்ததாகவும் உள்ளது.
ஹாங்காங் மக்கள் மனதில் சீனா இல்லை
ஆனால் சீனர்கள் தங்கள் நில பரப்பில் ஹாங்காங் இருப்பதாக கருதுகிறார்கள்.
நில பரப்பு முக்கியமல்ல மனம் தான் முக்கியம்.
மனம் ஒவ்வாமல் எப்படி ஒரு நாட்டுடன் ஒன்றி வாழ முடியும்..
தமிழர்களுக்கு பிடிக்காத ஹிந்தி மொழியை நாடு என்கிற பெயரில் திணிக்க நினைத்தால்
தமிழர்களின் மனம் நாட்டை விட்டு அகலும்.
(எங்க ஆரம்பித்து எங்க முடிச்சேன் பாருங்க 😂😎)
No comments:
Post a Comment