Truth Never Fails

Monday, July 6, 2020

மனிதனும் வைரஸும் சந்திக்கும் நேரம்

நீங்கள் கீழே காண்பது மனிதனும் கடவுளும் தொடர்புகொள்ளும்/தொட்டுக்கொள்ளும் ஓவியத்தில் இருந்து எடுத்த புகைப்படம்.

இதை விடுங்க
++++++++

கோடிக்கணக்கான ஆண்டுகளாக கோடிக்கணக்கான பாக்டீரியா ஆல்கே பூஞ்சை மற்றும் வைரஸ்களால் நிறைந்தது தான் அண்டம்.

இதனுடனும் இதையும் தாண்டி வாழ்வது தான் மற்ற உயிரினங்கள் ..

இதையும் விடுங்க

÷÷÷÷÷÷÷÷

மனிதன் எப்பொழுதுமே சுதந்திரமாக இருந்ததில்லை பாக்டீரியா தொற்றுக்கள் அவனுக்கு பழகிப்போன ஒன்று.

பல பாக்டீரியாக்கள் அவனுடனே வாழும் .
இதையும் விடுங்க

÷÷÷???÷÷÷

நான் சொல்ல வந்தது ஒரு உயிர்கொல்லி வைரஸ் மனிதனை தொடர்புகொள்ளும் நேரம் அல்லது தீண்டும் நேரம்..

இதை எப்படி அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்..

ஒரு கணினியும் மனிதனும் சந்திக்கும் புள்ளியை UI என்பார்கள் User Interference .

அதுபோல் ஒரு வைரஸ் மனிதனை சந்திக்கும் புள்ளிக்கு என்ன பெயர்..

இருக்கா இல்லையா?

VI Virus interference என்று சொல்லிவிடாதீர்கள் 😂😎

÷÷÷÷÷÷
சமீபத்திய கோரோனா வைரஸ் கோடிக்கணக்கான ஆண்டுகளாக பூமியில் வாழும் வைரஸ் தான் ..

ஆனால் அது எந்த புள்ளியில் மனிதனை சந்தித்தது என்பது முக்கியம்.

 அதேபோல் அது எந்த புள்ளியில் மனிதனை விட்டு விலக போகிறது ? அல்லது அவனுடனே வாழ போகிறதா என்பதும் முக்கியம்..

÷÷÷÷÷÷

இது
என் யோசனையில் வந்தது அதை பகிர்கிறேன்..
இல்லை உங்களை தொடர்புகொள்கிறேன்..

😂😎

அல்லது தொடர்ந்து உங்களுடன் பயணிக்க போகிறேன்.

அதுபோல

No comments:

Post a Comment