Truth Never Fails

Wednesday, July 29, 2020

Sanghis patriotism

According to so called Sanghis :

if you're Communist, Christian, Muslim, Dalit, Athiest,  you're non patriotic

instead

if you're conservative, right,Hindu, high caste, Wearing traditional costumes, Saying slogans JH BMKJ, Accepting ruler words,non critics , don't care of anything.hierarchy.
They're patriotic

Is it correct way ?

Real patriotism are different

Should not get bribe
Save nation from economic losses
Don't buy unnecessary things
Don't create panic and insecurity
Don't cheat people by false promise
It goes on nation welfare

Corona virus medicine for rich first

கோரோனா வைரஸ்க்கு மருந்து வந்த முதல் நாளே உலகில் உள்ள அனைத்து பார்சி இனத்தவருக்கும் வழங்கப்படும் என்று பார்சி இனத்தை சார்ந்த ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனர் கூறியுள்ளார்.

மருந்து வருவதற்குள்ளே
பலர் Reservation செய்கிறார்கள்
மருந்துக்கான VIP Quota
ஒதுக்கப்பட்டுள்ளது.

(இந்தியாவில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவன முதலாளிகளிடம் பலர் மருந்துகளை புக் செய்து வைத்துள்ளார்கள்)

Verified ✔️

Krishna Kumar G

Monday, July 20, 2020

Pandemic by secret service

ஒரு பக்கம் ரஷ்யாவின் மருந்து
இன்னொரு பக்கம் இங்கிலாந்தின் மருந்து

#COVID_19

தயாரிப்புக்கு முந்துகிறது..

எனக்கு சந்தேகம் முந்துகிறது

KGB vs MI6

Who is responsible for spreading the virus ?

England
King and PM got affected by the virus at beginning of the outbreak and got cured easily.

Russia

Is the first nation to declare the vaccination..

After Russia announcement England releases the vaccine.

÷÷÷

England doesn't want Russia to take the market gain.

KGB done a good job of hacking the formula
(MY ASSUMPTION)

Is british responsible for the virus ?

++++

Exactly don't know who hacked whose invention.

Let all above be assumption.

+++++

 As like common people belief we can consider this as a fastest invention ever

But I will not.

I've doubts on super power nations for this virus outbreak.

They're are acting
It's clearly seen.

US can stop BLM protest at minutes but they're not doing it .
Beyond pandemic fear it's going on.

÷÷÷End

ஹிந்து மாயை

ஹிந்து (இந்து)
என்கிற சொல்லுக்குள்
இந்தியாவின் பல சிறு மதங்கள்
செத்து கிடக்கின்றன.
÷÷÷÷÷÷÷÷÷
இந்து என்கிற வலையை விரித்து
பல சிறு மதங்களை
யாரோ ஒருவன் இழுத்து செல்கிறான்
÷÷÷÷÷÷÷÷÷
சிறு மதங்களை கபளீகரம்
செய்யும் சூழ்ச்சியே ஹிந்து எனும் சொல்

÷÷÷÷÷÷÷÷÷÷

ஆங்காங்கே சிதறி கிடந்த சிறு சிறு மதங்களை ஒன்றிணைத்து
ஹிந்து என்றோம்
என்பார்கள் செய்த சூழ்ச்சியே
சிறு சிறு மதங்களின் அழிப்பு



21 Jan2018

Group of religion in Indian sub continent is called hinduism. No that's not the right sentence.
Bcoz Buddhism Jainism Sikhism officially doesn't not come under hinduism.

So actually you've to derive this as..

The group of people who were under caste system by accepting brahminism as their head are called Hindus or Hinduism. 👍✅

Still many Religions in this regions doesn't accept brahminism as their head but they were forcefully brought into hinduism.. example: lingyat religion is lingyatism , Vallalaar religion is Vallalarism .

(Adhivasi or Tribe doesn't come under hinduism as they workship their own god in forest .
Because Brahminism doesn't reached any forest area in India.)

Will continue...

Krishna Kumar G

Sunday, July 19, 2020

Dear Indian Christians get out of Caste

இந்திய கிறிஸ்துவர்களுக்கு ஒரு வேண்டுகோள் :
தயவு செய்து சாதியை விட்டு வெளியேறுங்கள் போதும் களத்தில் நிற்க முடியவில்லை
(ஹிந்துவில் மட்டுமா சாதி உள்ளது கிறிஸ்துவத்திலும் சாதி உள்ளது என்கிறார்கள்)

அவர்கள் புரியாமல் பேசுகிறார்கள் என்று எண்ண வேண்டாம்
அவர்கள் புரிந்து தான் பேசுகிறார்கள்..

சாதி என்கிற மலை பாம்பு உங்கள் கால்களை சுற்றியுள்ளது அதை உதறி தள்ளுங்கள் அல்லது உங்களை விழுங்கும்.

÷÷÷÷÷÷÷

நீங்கள் நீக்காவிட்டால் நானே புது திட்டத்தை சங்கீகளுக்கு கொடுப்பேன்.

உங்களால் தப்பிக்கவே முடியாது.

வன்னியர் ,நாடார்,பறையர் (Any other caste name) கிறிஸ்துவர்
என்று அழைப்பதற்க்கு பதிலாக

'ஹிந்து கிறிஸ்துவர்' என்று சொல்ல வையுங்கள்.
(இந்த ஐடியாவை இந்த பதிவிலேயே சங்கீகளுக்கு தருகிறேன்) No millisecond given to you .

குழப்பம் உண்டாகட்டும்.

சாதியைவிட்டு வெளியேறுங்கள்
வெளியேறாதவர்களை திருச்சபையை விட்டு வெளியேற்றுங்கள்.

To all Indians particularly Tamilnadu Christians

#Religion

Krishna Kumar G

Friday, July 17, 2020

Whole world is India

India is a society of mixed race and culture. In past 1000s of years many people came to India and settled here,

 You can see
European descendants
Arabian descendants
African descendants
South east Asian descendants
Chinese and Mongolian descendants

In face (genetics) of Indians
You can find them

The Whole world is India

It doesn't has one race or one ethnic identity.

(Bunch of various dick heads available in India)

But socially they dont have unity
They're divided by languages, Religion, caste and race .
The only thing unite them is Nationalism.

Not one religion or language or culture

This is the thing they call it as
UNITY IN DIVERSITY

Krishna Kumar G

Thursday, July 16, 2020

Tamil god

 'Tamil God'

Is there any English/German/French God?

This is an intellectual way to trap the people in a particular religion. 


Tamil people had many gods in name of many religions.


Even Saiva Sanmarkam had light as God.

Why they didn't call light as Tamil God?

Is god trapped in a particular language ?

No isn't it.


Meanwhile why and when they created the name to derive Tamil God . Even Tamil literature doesn't denote anything like that.


I'm going to search for Telugu god, Malayalam God (gods own country)  which God owns that ?


Indian states and it's people has lot of confusion in religion and customs.


But Brahmanism has no confusion in their Gods and their language (Sanskrit) They knew it clear cut but they want to hide in the name of Hindu.


Rest people were trapped under them in name of Hindu and caste.


Sorry for diverting


I continue on language and gods


Tamil language had many gods and it's religion.


Tamil had/has Asivagam , Buddhism, Saivaism , Vaishnavism , (Samanam) Jainism, Brahmanism, Smartism at last after 17th century it has Hinduism which is a combined part of Saivaism , Vaishnavism,Brahmanism, Smartism. In same 17 th century Tamil had Christian language literatures .


Tamil is a language 

Which has many religious people at various periods.

Tamil does not belong to one religion.


No religion has rights to take it's pride


Tamil language is permanent for centuries

Religions accompanies with its glory.

Tamil Language and Gods

'Tamil God'
Is there any English/German/French God?
This is an intellectual way to trap the people in a particular religion.

Tamil people had many gods in name of many religions.

Even Saiva Sanmarkam had light as God.
Why they didn't call light as Tamil God?
Is god trapped in a particular language ?
No isn't it.

Meanwhile why and when they created the name to derive Tamil God . Even Tamil literature doesn't denote anything like that.

I'm going to search for Telugu god, Malayalam God (gods own country)  which God owns that? ?

Indian states and it's people has lot of confusion in religion and customs.

But Brahmanism has no confusion in their Gods and their language (Sanskrit) They knew it clear cut but they want to hide in the name of Hindu.

Rest people were trapped under them in name of Hindu and caste.

Sorry for diverting

I continue on language and gods

Tamil language had many gods and it's religion.

Tamil had/has Asivagam , Buddhism, Saivaism , Vaishnavism , (Samanam) Jainism, Brahmanism, Smartism at last after 17th century it has Hinduism which is a combined part of Saivaism , Vaishnavism,Brahmanism, Smartism. In same 17 th century Tamil had Christian language literatures .

Tamil is a language
Which has many religious people at various periods.
Tamil does not belong to one religion.

No religion has rights to take it's pride

Tamil language is permanent for centuries
Religions accompanies with its glory.


Extras:
(Modern)Brahmins hiding behind a smart word called Hindus,

 The name given by Britishers which is not in any of their scripts, Actually this word devotees black people of India.

They should call themselves as Brahmin religion.

Rest have to find themselves as they were from Saivas or Vainavas , If they don't know or they worship every indefinite gods of this land should be called as Smarthas .

Similarly there may be several groups with their own names.


Tuesday, July 14, 2020

Illusion Enemies for vote bank in Democracy

#Politics

நாடு சுதந்திரமாக இருந்தாலும் :

தேச பக்தியை தூண்டு |
மதத்தை பயன்படுத்து|
என்ன வேணும்னாலும் பொய் சொல்ல|
 பல எதிரிகளை உருவாக்கு |
அதை வாக்குகளாக மாற்று.

இந்த சூத்திரத்தை தான்
அமெரிக்க அதிபர் டிரம்ப்,இந்திய பிரதமர் மோடி முதல் நேபாள் அதிபர் கே.பி. சர்மா ஒளி வரை பயன்படுத்துகிறார்கள்.

இந்தியா துரோகம் செய்துவிட்டது
ராமர் நேபாளில் பிறந்தவர்

இதையெல்லாம் எங்கோ கேட்டதுபோல் இருக்கும்..

ஒன்னுமில்லை நம்ம மோடி பாகிஸ்தானை வைத்து பிழைப்பதைப்போல் அங்கு அவர்.

நடத்துங்க ..

ஜனநாயக நாடுகள் என்றாலே இவையெல்லாம் சாதரணமப்பா ..

Monday, July 13, 2020

ஆணுறையும் கோரோணாவுக்கு

மருந்தகங்களில் : ஆணுறை/நாப்கின் வாங்க சென்று பல பொருட்களை வாங்கி அதனுடன் இந்த பொருட்களையும் வாங்கும் வழக்கம் இந்தியாவில் உள்ளது.

 அதுபோல இன்று கவனித்தது..

பலர் Paracetamol வாங்க சென்று 1000 ரூபாய்க்கு மற்ற மருந்துகளையும் வாங்கிவிட்டு கடைசியாக Paracetamol கேட்க மருந்தகங்கள் தர முடியாது என்று சொல்ல

அவர்கள் கெஞ்ச

அப்பொழுது தான் எனக்கு புரிந்தது

பலர் மருந்தகங்களில் இந்த வேலையை செய்கிறார்கள்.

கோரோனா காலத்தில் யாருக்கும் Paracetamol கொடுப்பதில்லை (சளி இரும்பால் மருந்துகள் உட்பட)
மருத்துவரின் ஒப்புதல் கேட்கிறார்கள்..

Common cold என்று இருந்தால் கூட மருத்துவர்கள் கோரோனா டெஸ்ட் பரிந்துரைக்கும் வினோதம் நிகழ்கிறது..

இந்த சூழலில்
மருந்தகங்களுக்கு நல்ல லாபம் தினமும் இப்படி ஒரு 100 நபர்கள் வருவார்கள் என கருத்துகிறேன்..

Wednesday, July 8, 2020

வரன் தேடும் புதிய தலைமுறை பெண்கள்

#Socialife #Tamilnadu (தமிழக வாழ்வியல் பற்றிய பதிவு)

 2004 முதல்  30000rs 40000ரூ மாத சம்பளம் வாங்கும் நபர்களை தான் திருமணம் செய்வதில் பெண்கள் (குடும்பம்) முன்னுரிமை கொடுத்தார்கள,

அதற்கு குறைவாக இருந்தால் அரசு ஊழியராக இருக்க வேண்டும்.

அதிலும் US மாப்பிளை என்பது 90களிலேயே தொடங்கிவிட்ட பழக்கம்..

அரசு ஊழியர் மாப்பிளை  என்பது 80 களிலேயே தொடங்கிவிட்ட பழக்கம்..
÷÷÷÷

ஆனால் தற்பொழுது கோரோனா ஊராடங்கிறக்கு பிறகு இந்த பொருளாதார அடிப்படையில் வரன் தேடும் விஷயத்தில் மாற்றம் நிகழ்ந்து இருக்கிறது.

அதை புரிந்துகொள்ளவும் கடினமாக உள்ளது..

தற்போதைய இளம் பெண்களின் மனநிலை மாறி இருக்கிறது..

இது எனக்கு
குழப்பமாகவும் இருக்கிறது.
(Can't able to over come from past stereotype mindset)

÷÷÷÷÷÷÷÷

கடந்த 3 மாதமாக பெரும்பாலும் திருமணங்கள் நடைபெறவில்லை (நோய்த்தொற்று ஊரடங்கு காரணமாக) இது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இதனால் இளம் பெண்களின் மனநிலை மாறிவிட்டதோ என்று தோன்றுமளவுக்கு சில சம்பவங்கள் நிகழ்கிறது..

எப்பொழுதுமே மாப்பிள்ளை தேடும் அல்லது தன் துணை தேடும் விஷயத்தில் முன்னோக்கி செல்லவே பெண்கள் விரும்புவார்கள் ..
சுருக்கமாக சொன்னால் மேற்கத்திய நாகரீகத்தை ஒட்டியே
அல்லது
நகரத்தை நோக்கியே நகர்வார்கள்.

ஆனால் தற்பொழுது பின்னோக்கி வருகிறார்கள் ..

இது என்னை மட்டுமல்ல பல ஆண்களை குழப்பமடைய செய்துள்ளது..

÷÷÷÷÷÷÷

மாதம் 1 லட்சம் சம்பாதிக்கும் பெண் கூட
உள்ளூரில் 10000 ரூ ஈட்டும் மாப்பிள்ளையை தேடி வர தொடங்குகிறார்கள்..

ஒருவேளை இது பெண் வீட்டில் தரப்பட்ட அழுத்தமா
அல்லது
வேறு ஏதாவது பெண்ணுக்கு பிரச்சனையா (Even no ex relationship)

என்று எல்லா பக்கமும் அலசி ஆராய்ந்து பார்த்தாலும் அப்படி ஒன்றுமில்லை..

இந்த மாற்ற நிலையை புரிந்துகொள்ள முடியவில்லை..

இது குறித்து அந்த சம்பந்தப்பட்ட பெண்களிடம் கேட்டால்

அதான் நான் சம்பாதிக்கிறேன்
பிறகு என்ன என்கிறார்கள்..

இந்த மாற்றம் எப்படி நடந்தது ?

அதுவும் இந்த ஊரடங்கு காலத்தில்..

÷÷÷÷÷÷÷

வழக்கமாக உத்தியோகம் புருஷ லட்சணம் என்பார்கள்
இல்லையா?

அதைப்பற்றி கூட இந்த பெண்கள் கவலைகொள்ளவே இல்லை..

There is a generation change..

ஆனால் இதிலும் ஒரு பழமை உள்ளது

உள்ளூரில் தன் சாதி மாப்பிள்ளையை தேடுகிறார்கள்..

(இதுவும் மாறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்)

÷÷÷÷÷÷

குறைந்தபட்சம் இப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்ததற்கு பின்னால் பெரிய சமூக மாற்றம் நிகழ்ந்து இருக்கிறது..

அது பெண் பிள்ளையின் தேர்வை மறுப்பு இன்றி அங்கீகரிக்கும் நவீன பெற்றோர்கள்..

மாப்பிள்ளையின் வேலையும் சம்பளமும் குறைவாக இருந்தாலும் தன் பெண் தேர்வு செய்துவிட்டாள் என்பதற்காக அவளின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்கள்..

இது மாற்றமில்லையா ?

÷÷÷÷÷÷

அடுத்த தலைமுறை மாற்றத்தில் சாதி மாறி பெண் பிள்ளைகள்  தன் துணையை தேர்வு செய்தாலும் பெற்றோர்கள் ஏற்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு பிறக்கிறது..

÷÷÷÷÷÷

மேலே சொன்னது சமீபத்தில் நடக்கும் நிச்சய திருமணங்கள் குறித்த பதிவு (காதல் திருமணங்கள் அல்ல)

÷÷÷÷÷÷

பாவும் எங்கள் கால பெண்கள் சாதி + பொருளாதாரத்தின் பின் செல்ல கட்டாயப்படுத்தப்பட்டார்கள் .. (நிச்சய திருமணங்கள் மட்டும்)

++++++

#blog

÷÷÷÷÷÷÷

இதுவரை நல்ல வேலை அல்லது நல்ல பொருளாதாரம் இல்லாத காரணத்தால் திருமணமாகாத 90s கிட்ஸ் ஆண்கள் இருந்தால் get ready 

என்பேன்.

Best Brides available

Try out if you're lucky you'll get it

÷÷÷÷÷÷

இது சமீபத்தில் நடந்த சில நிச்சய திருமணங்களை வைத்து நான் செய்த சமூக சோதனை .
(காதல் திருமணங்கள் அல்ல note this point)

வரதட்சணையாக பைக் கார் வாங்கிய தலைமுறை முடிந்துவிட்டது
 இது
எலெக்ட்ரிக் வாகன கால மாற்றங்கள்

என்று நகைச்சுவையாக சொல்லி முடிக்கிறேன்

Monday, July 6, 2020

மனிதனும் வைரஸும் சந்திக்கும் நேரம்

நீங்கள் கீழே காண்பது மனிதனும் கடவுளும் தொடர்புகொள்ளும்/தொட்டுக்கொள்ளும் ஓவியத்தில் இருந்து எடுத்த புகைப்படம்.

இதை விடுங்க
++++++++

கோடிக்கணக்கான ஆண்டுகளாக கோடிக்கணக்கான பாக்டீரியா ஆல்கே பூஞ்சை மற்றும் வைரஸ்களால் நிறைந்தது தான் அண்டம்.

இதனுடனும் இதையும் தாண்டி வாழ்வது தான் மற்ற உயிரினங்கள் ..

இதையும் விடுங்க

÷÷÷÷÷÷÷÷

மனிதன் எப்பொழுதுமே சுதந்திரமாக இருந்ததில்லை பாக்டீரியா தொற்றுக்கள் அவனுக்கு பழகிப்போன ஒன்று.

பல பாக்டீரியாக்கள் அவனுடனே வாழும் .
இதையும் விடுங்க

÷÷÷???÷÷÷

நான் சொல்ல வந்தது ஒரு உயிர்கொல்லி வைரஸ் மனிதனை தொடர்புகொள்ளும் நேரம் அல்லது தீண்டும் நேரம்..

இதை எப்படி அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்..

ஒரு கணினியும் மனிதனும் சந்திக்கும் புள்ளியை UI என்பார்கள் User Interference .

அதுபோல் ஒரு வைரஸ் மனிதனை சந்திக்கும் புள்ளிக்கு என்ன பெயர்..

இருக்கா இல்லையா?

VI Virus interference என்று சொல்லிவிடாதீர்கள் 😂😎

÷÷÷÷÷÷
சமீபத்திய கோரோனா வைரஸ் கோடிக்கணக்கான ஆண்டுகளாக பூமியில் வாழும் வைரஸ் தான் ..

ஆனால் அது எந்த புள்ளியில் மனிதனை சந்தித்தது என்பது முக்கியம்.

 அதேபோல் அது எந்த புள்ளியில் மனிதனை விட்டு விலக போகிறது ? அல்லது அவனுடனே வாழ போகிறதா என்பதும் முக்கியம்..

÷÷÷÷÷÷

இது
என் யோசனையில் வந்தது அதை பகிர்கிறேன்..
இல்லை உங்களை தொடர்புகொள்கிறேன்..

😂😎

அல்லது தொடர்ந்து உங்களுடன் பயணிக்க போகிறேன்.

அதுபோல

Saturday, July 4, 2020

Apps Play Games store scam

Online Games scam :
(According to my analysis and from various news source}

In smartphone (Android or IOS) Apps store has various free games

Is that free games are really free ?
No it's not free

Yes initially they allow you to install the games app freely after that
When you're supposed to play that game means you will face the real payment hurdles at certain points that may be called level upgrade or purchasing coins (whatever else)

I think this is a scam.

Yesterday a boy bought level up points for 17 lakhs of rupees in a most popular game Pubg by using their parents debit cards.

What do you think about this ?

××××××

If a game has purchasing options means Google play store should not allow childrens to install.

Indian government have to advise RBI not to have transaction with those games (must have double verification methods)

Also Indian govt have to warn Google and Apple not to use their app store for game purchases..

÷÷÷÷÷

Allow Games which is a paid app at the entry level itself but don't allow apps which calls it free in entry level and initiates (intimates) payment gateway at every level (upgrade) you play.

This is what I came to say

When your childrens playing games in smart phone means just explain them not to purchase anything for upgrade.
Just insist them to play up to the level which is free