Truth Never Fails

Saturday, August 3, 2019

சமஸ்கிருத ஊடுருவல்

எனது தனிப்பட்ட ஆய்வின் படி

சமஸ்கிருத ஊடுருவல்
இந்த மொழி எந்த மொழியுடனும் சேர்ந்துவிடும்
சேர்ந்த பின் மெல்ல அந்த மொழியை தன்தன்மைக்கு மாற்றிவிடும்


 சமஸ்கிருதத்திற்கும் பிரமானர்களுக்கும் சம்பந்தமே இல்லை..
அதை ஏதோ ஒரு காலகட்டத்தில் அவர்களின் மொழியாக ஏற்றுக்கொண்டு இருக்கக்கூடும்..

அது ஐரோப்பா தொடங்கி ஈரான் வழியாக சிந்து நதியை தாண்டும் முன்பே இங்கு கணிதம் முதல் கட்டிடக்கலை வரை  இருந்திருக்க கூடும்..

சமஸ்கிருதம் உள்ளே நுழைந்து பல மொழிகளுடன் infuseசாகி இருக்கும்..

அது தேவ பாஷை என்றால் சோழன் தமிழில் கல்வெட்டை பொரித்து இருக்கமாட்டான்..

அவன் தமிழ் எழுத்துக்களையே முதன்மையாக கொண்டு கோவிலகளை கட்டி இருக்கமாட்டான்..

இந்த சமஸ்கிருத incursion சோழருக்கு பிறகே நிகழ்ந்து இருக்கும்..

Brahmin is not breed ..
Brahmin is a word for scholar
Brahmin cannot be attained by birth..
I think this is how hindu scriptures say..

But todays generation think
Brahmin is birth right
And it's pure breed..

இது ஒரு 400 ― 500 வருஷத்துக்கு முன்னாடி தான் இப்படி மாறி இருக்கும்..

வர்ணம் என்பது பிறப்பு உரிமை என்று..

அப்படி எண்ணிய தலைமுறையில் தான் சமஸ்கிருதம் தேவ பாஷையாக உருவெடுத்து இருக்கும்..

 இந்த நிகழ்வுகள் கூட மேற்கு இந்தியாவில் தான் நிகழ்ந்து இருக்கும்..

காரணம் அங்குள்ள மொழிகளில் தான் சமஸ்கிருத கலப்பு அதிகமாக உள்ளது..
+++++++
தமிழில்

யாதும் ஊரே யாவரும் கேளிர்

என்று கணியன் (ஜோதிடர்) பூங்குன்றனர் சொல்லும்போதே..

தமிழர்கள் மதங்களையும் கலாச்சாரங்களையும் கடந்து விட்டார்கள் என்று பொருள் படும்..

பிறப்பும் இறப்பும் ஒன்றே
என்கிற எண்ணமெல்லாம்..
2000 ஆண்டுகளுக்கு முன்பே உதித்து ..
அதை ஆவணம் படுத்தும் சூழலும் தமிழகத்தில் இருந்துள்ள நிலையில்..

சாதியையும் சமஸ்கிருதத்தையும் பிராமணர்களையும் எப்படி ஆவணம் செய்யாமல் விட்டு இருப்பார்கள்..

ஏன்னா அவங்க அப்ப இல்லை என்றே பொருள்..

ஆனால் மதங்கள் இருந்தது..
ஹிந்து என்ற பெயரில் அல்ல
ஆசிவகம் ,சமணம் என்று இருந்துள்ளது..

அந்த மதங்களில் தான்
சமணர்கள் சித்தர்கள் நாயன்மார்கள் எல்லாம் இருந்துள்ளார்கள்..

இவைகள் ஏதோ ஒரு காலகட்டத்தில்
சமஸ்கிருத்திற்குள் நுழைக்கப்பட்டுள்ளது..

பிறகு சனாதன தர்மம் என்று மாறி..
(Brahmanism)
தற்போது ஹிந்து என்கிறார்கள்..

#religion #caste

Krishna Kumar G

சமஸ்கிருத ஊடுருவல்
இந்த மொழி எந்த மொழியுடனும் சேர்ந்துவிடும்
சேர்ந்த பின் மெல்ல அந்த மொழியை தன்தன்மைக்கு மாற்றிவிடும்



No comments:

Post a Comment