இன்றைய பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் காதலுக்கு பெரும்பாலும் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை ஆனால் சிலர் இன்னும் இருக்கிறார்கள்...
அந்த பெற்றோர்கள் 90s,2000 ஆண்டுக்கு பின் கல்லூரி படித்தவர்களாக ஒருவேளை இருந்தால்
அந்த பிள்ளைகள் தைரியமாக அவர்கள் பெற்றோர்களை பார்த்து கேட்கலாம்..
"நீ மட்டும் என்ன ஒழுங்கா என்று" .
(குறிப்பாக 2000 ஆண்டுக்கு பின்னானவர்கள் கல்லூரி காலத்தில் காதலர் தினத்தன்று...
பச்சை உடை அணிந்து சுற்றியவர்கள் 👍 ஆண் பெண் உட்பட 💐 நானே சாட்சிக்கு உள்ளேன்)
அப்பவே அவர்கள் அப்படி..
சாதி மத பாகுபாடு பேச அவர்களுக்கு எந்த உரிமையும்மில்லை..
அப்போது எந்த பெண்ணும் செட்டாகாத காரணத்தால் வேறு வழியில்லாமல் வீட்டில் பார்த்த ஒரே சாதி பெண்ணை திருமணம் செய்தவர்கள்..
தற்போது சாதி பெருமை பேசுகிறார்கள்..
உங்கள் பெற்றோரை நம்பாதீர்கள்..
இந்த பதிவு இன்று மற்றும் நாளைய பிள்ளைகளுக்கு..
Krishna Kumar G
No comments:
Post a Comment