Truth Never Fails

Thursday, September 29, 2016

When I met facebook

முதன் முதலில் facebook கை 2005ம் ஆண்டுதான் பார்த்தேன்...
ஹிந்து நாளிதழில் இப்படியாக செய்தி வந்திருந்தது .
அமெரிக்காவில் facebook என்ற இணையதளம் கல்லூரி மனவர்களுக்குகேன்று ஒரு வலை அமைப்பை உருவாக்கி உள்ளது, இதன் முலம் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க முடியும் என்று படித்தேன்,
படித்த் இடம் சோமு வீடு .. உடனே கம்ப்யூட்டரை ஆண் செய்து facebookகை open செய்தேன் ...
சோமு ஓடி வந்து என்னடா செய்ற ...
டேய் புதுசா facebookன்னு ஒன்னு வந்து இருக்கு டா என்றேன்..
மெதுவாக facebook திறந்தது ..
அதன் முகப்பே எனக்கு பிடிக்கவில்லை....
அவ்வளவு கேவலமாக இருந்தது...
yahoo home page யில் இருக்கும் பல விசியங்கள் அதில் இருந்தது
ஏற்கனவே hi5 இணையதளம் பயன்படுத்தியதால் இது எனக்கு பிடிக்கவில்லை..
சும்மா பேருக்கு ஒரு அக்கௌன்ட் ஆரம்பித்தேன்...
பிறகு 2007ல் தான் அதை திறந்து பார்த்தேன்..
நான்கு ஐந்து நண்பர்கள் இருந்தார்கள்...
எத்தனை நபர்களை சேர்த்து விடுகிறோமோ அந்த அளவுக்கு நமக்கு points கொடுத்து நம்மை பிரபலப்படுத்துவார்கள்..
இதுபோல் மெல்ல வளர்ந்தது facebook..
(இடையே orkut என்று ஒருவன் இருந்தான்..)

தற்போது  நான் பயன்படுத்தும் facebook அக்கௌன்ட் 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ..
ஏற்க்கனவே நான் வெவ்வேறு காலகட்டங்களில் வைத்திருந்த மூன்று accountகளை facebook முடக்கிவிட்டது...
அதிலுள்ள புகைப்படங்கள் எல்லாம் தொலைத்துவிட்டேன்..

Krishna Kumar G


Online Chat Rooms from India 2016

2002 அம் ஆண்டு வாக்கில் இணையத்தில் Yahoo chat கள் பிரபலம்...
அதை பயன்படுத்தும்போது
பல chat ரூம்கள் இருக்கும் அதில் இந்தியர்கள் chat ரூம்மில்,
பல பாகிஸ்தானியர்களை பார்க்க முடியும்
அவர்கள் எதையோ யாரையோ தேடிக்கொண்டே இருப்பார்கள் (ஆண்கள் தான் இருப்பார்கள்)
அவர்கள் நம்மிடம் chatல் பேசுவார்கள்
அவர்கள் பேசும்போது முக்கிய கருவாக கிரிக்கெட் இருக்கும்
எங்களுக்கு சச்சின் பிடிக்கும் என்பார்கள்
உங்களுக்கு யாரை பிடிக்கும் என்று கேட்பார்கள்..
Wasim Akram என்றது ஏன் உங்களுக்கு Shoaib Akhtar
பிடிக்காதா என்பார்கள்..
இப்படியாக தொடங்கி விவாதம் பாலிவுட் பக்கம் இட்டு செல்லும் ..
அவர்களுக்கு பிடித்த
நடிகர் நடிகைகள் பெயர்களை பட்டியலிடுவார்கள்.
நான் தமிழன் எனக்கு பாலிவுட் பற்றி அந்த அளவுக்கு தெரியாது என்றதும்
அவர்களுக்கு வியப்பாக இருக்கும்.
பக்கத்து நாட்டில் உள்ள தனக்கு தெரிந்த விசியம் கூட இந்தியாவில் இருக்கும் உங்களுக்கு தெரியவில்லையே என்பார்கள்..
----------------------------------------------------
இடையில் ஒரு nigerian வருவான் ... பாஸ் இந்தியாவில் பெண்கள் மலிவாக எங்கு கிடைப்பார்கள் என்பான்...
தூ போடா .... என்று கடந்து செல்லவும் விடமாட்டான்.
என்னிடம் பணம் உள்ளது இதை இந்தியாவில் முதலிடு செய்ய வேண்டும் என்பான்..
அசை வார்த்தைகளாக பேசுவான்.


-----------------------------------------------------
நம் கவனம் எல்லாம் Philippines நாட்டில் இந்தியர்களுக்காக காத்து கிடக்கும் பெண்கள் மீதுதான் இருக்கும்..
மற்ற நாட்டு பெண்கள் போல் அல்லாமல்
வழக்கமாக வீடியோ chat யில் தான் பேசுவார்கள்..
நாம் கேட்கும் விசியங்களுக்கு மிகவும் வெள்ளோந்தியாக பதில் அளிப்பார்கள்,
ஒரே நேரத்தில் நான்கு வீடியோ chatகள் ஸ்க்ரீனில் ஓடி கொண்டிருக்கும்,
யார் யாருக்கு என்ன பதில் அளித்தோம் என்பதே மறந்து போய்விடும்.
-------------------------------------------------------
அப்படியே chat ரூமை US பக்கம் மாற்றினால்
Anunties அண்ட் கிழவிகள் வருவார்கள் , அவர்கள் உடனே தொலைபேசியில் அழைத்து விடுவார்கள்..
நாம் பேசுவது அவர்களுக்கு புரியாது என்பதால் ..அந்த விவாதம் நெடுநேரம் நீடிக்காது .
---------------------------------------------------------
தமிழ் chat ரூமில்
மலேசியா சிங்கப்பூர் பெண்கள் இருப்பார்கள்.. மிக நன்றாக பேசுவார்கள்.. தொடர்ந்து ஈமெயில் செய்வார்கள்,
சென்னையில் இருந்து ஒர் இரு பெண்கள் chat ரூமில் இருப்பார்கள், மிகவும் போலியாக பேசுவார்கள் அகவே அவர்களும் நம்மை போல் பல chat ரூம்களில் இருப்பார்கள் என்று எளிதில் கணித்து விடலாம்.
-----------------------------------------------------------
தற்போது yahoo chat ரூம்கள் இல்லை...
----------------------------------------------------------------
facebook, whatapp யில் யாருடனும் chat செய்வதில்லை,
போலி உருவம் நிறைந்துள்ளதால்
தெரிந்தவர்களுடன் மட்டுமே பேசுகிறேன்.
chat உலகம் பல வடிவம் பெற்றுள்ளது.
இன்னும் பல தகவல்கள் இருக்கிறது..
போக போக
நேரம் வரும்போது சொல்கிறேன்
---------------------------------------------------------------
ASL
33 M India
?
18 F Japan
இதுதான் yahoo chatன் code
இப்படிதான்  chatகள் பெரும்பாலும்  தொடங்கும்

Krishna Kumar G


Wednesday, September 28, 2016

Naked US Election

Until yesterday(27 Sep 2016) American celebrities Posts were like this :
If you vote for Trump i'll get naked
If you vote for hillary I'll get naked

From Yesterday it was like this :
come to Vote and get naked
Katy Perry started it & many were started to follow it.


"Im voting naked with Katy Perry!! Vote for Hillary. She's the Best we got!🇺🇸🇺🇸🇺🇸. Nude Voting series # 1" -Madonna.



I think this is why people always wants to live in America .
(In India: if India wins in cricket match we can see these type of acts)

World is changing so fast we've to cope with that .I mean Internet world .
(next u will google now)

Tuesday, September 27, 2016

Learnig from African American How to break slavery

நாம் African-American னிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டி யுள்ளது அவர்கள் எப்படி தங்களுக்கான போரட்டங்களை முன்னெடுத்தார்கள்,
தங்கள் அடிமை தனத்தை எப்படி ஒழித்தார்கள்..
நிறவெறி அதிகம் இருந்த காலகட்டத்திலே எப்படி மார்டின் லூதர் கிங் தோன்றினார் ,
இன்று நாட்டை ஆளுகிற ஒபாமா வரை - எப்படி வென்றார்கள்.
இது போன்ற பல கேள்விகளின் விடை
நம் நாட்டில் உள்ள சாதி அமைப்புகளை உடைப்பதற்கு எதோ ஒரு வகையில் இது உதவியாக இருக்கும்...,
இன்னும்  இந்தியாவில்  கிட்டதட்ட 25% மக்களுக்கு மேல் சாதியினால் அடிமைகளாக  இருக்கிறார்கள்.
இவர்கள் இந்த  மண்ணின் பூர்வ குடிகளாகவும்  இருக்கிறார்கள்.
இவர்களின் விடுதலைக்கு இந்த ஆப்ரிக்கன் அமெரிக்கன் செய்த அமைதி புரட்சிகள் ஏதோவொரு வகையில் பதில் சொல்லும் என்று  கருதுகிறேன்.

African American broke the Slavery and Got their Civil rights from their long struggle ..Many have scarified their life diginity to achieve it .
Want to learn more about it to break my people slavery in my nation

National Museum of African American History and Culture : Sign of Victory ,
Victory bell has been ringing .
ஆப்ரிக்கா அமெரிக்கர்களின்  தேசிய அருங்காட்சியகம் ஒரு வெற்றியின் சின்னம்.
வெற்றியின் மணி ஓசை (Openend in 24 September 2016 )



Krishna Kumar G

Continue ........

அமெரிக்க மக்களால் நேசிக்கப்படும் கறுப்பின தலைவர்கள்

Sunday, September 25, 2016

Trade unequality in india

யாருக்காவது திறமை இருந்தா Apple மொபைல்க்கு குறைந்த விலையில் ஒரு Wireless Headset போட்டு Amazonல,Alibaba,eBay Sale பண்ணுங்க... பாப்போம்...
முடியாது... இந்த மாதுரி விசியம்லாம் சீனாவால மட்டும் தான் முடியும்...Govt is providing free trade zone for all.
அமெரிக்க ஒரு நூற்றாண்டில் கண்ட வளர்ச்சியை மூன்றே வருடத்தில் எட்டி பிடித்திருக்கிறது சீனா (2011 - 2013)Infrastructure .
போதாத குறைக்கு அமெரிக்காவிலே ரயில்வே லைன் போடுகிறது சீனா..
இந்தியாவிலும் ரயில்வே லைன் போடுகிறது.
India only promoting Gujarathi only Trade Zone .
Where is the Free Trade Zone ன்னு கேட்டா SEZ யை காட்டுறாங்க , அங்கே சாதாரன மக்கள் போய் வியாபாரம் செய்ய முடியுமா...?
பன்னாட்டு நிறுவனம் தானே அங்கே கடைகளை திறந்து வைத்து கொள்ளை லாபம் பார்க்கிறார்கள் .
அங்கேதானே நமது பிள்ளைகள் வேறுவழி இல்லாமல் பிழைப்புக்காக கௌருவ அடிமைகளாக ஓடுகிறார்கள் .
மருத்துவத்துக்காக SEZ , விவசாய உற்பத்திக்காக ஒரு SEZ , Global Trading க்காக ஒரு SEZ (Financial ) இங்கே போட்டா அந்த சென்னை Trade centerல உட்ட உடான்சு நமது லாபம் முன்று லட்சம் கோடி நம்ம நாடு தேடி வரும்ல .
( L̶o̶b̶b̶y̶i̶n̶g̶ ̶i̶s̶ ̶l̶e̶g̶a̶l̶ ̶i̶n̶ ̶m̶a̶n̶y̶ ̶c̶o̶u̶n̶t̶r̶i̶e̶s̶ ̶.̶ இத பத்தி அப்பறம் பேசுவோம் )
என்னடா குறைகள் மட்டும் பேசுறேன்னு நினைக்க வேண்டாம் வெறும் குறைகள் மட்டும் தான் இங்கே இருக்கிறது, நிறைகள் எல்லாம் வேறு எங்கோ இருக்கிறதை நம்மால் உணர மட்டும் தான் முடிகிறது .



Saturday, September 24, 2016

What is Ladies night ?

ladies night : இங்க பாதி பேருக்கு ladies nightனா என்னானே தெரியாதுல... ?
தெரியாமலே இருங்க அதுதான் நல்லது. தெரிஞ்சிக்கனுமா..?
ஒண்ணுமில்லப்பா ... வெள்ளி சனி ஞாயிறுகளில் Pubகளில் சரக்கு அடிக்க கூட்டம் அலைமோதும்... வியாபாரம் கலைக்கட்டும்..
அடுத்து வரும் திங்கள் செவ்வாய் புதன் கிழமைகளில் யாரும் சரக்கு அடிக்க வர மாட்டாங்க ...
அப்ப என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சவங்க : பசங்களை இங்க வர வைக்கணும்னா , பெண்களை முதல்ல இங்க வரவைக்கனும்னு முடிவு பண்ணாங்க .
அதுதான் ladies night அன்னைக்கு மட்டும் பெண்களுக்கு சரக்கு கம்மி விலையில் தருவாங்க இல்லன்னா freeயா தருவாங்க .. அவங்க கூட வருற பசங்களுக்கு வழக்கமான விலைதான்..
(குறிப்பு : வார இறுதி நாட்களில் தான் உண்மையான ladies night, பசங்க ஓசில சரக்கு வாங்கி தருவாங்க, ladies nightல் பாதி விலைக்கு வாங்குவதற்கு பதில் ஓசி சரக்கு in Weekends )
இது தாங்க ladies night ..
நம்ம சென்னை கோவை போன்ற தமிழக நகரங்களில் கூட இது நடக்கிறது ,
இந்தியாவில் இதுக்குலாம் செமத்தியான ஊரு பெங்களூர்,மும்பை,டெல்லி தான், அப்பறம் தான் சென்னை,
புதுவைல கூட இல்லைன்னா பாத்துக்கோங்க..
(Open ladies night in TASMAC க்குன்னு உங்க உள்மனசு சொல்லுமே)
(குடி குடியை கெடுக்கும்)

Rave Parties 

Krishna Kumar G


Saturday, September 3, 2016

No one follows the Pledge - Respect and follow it

நீ என்ன மதம்,நான் என்ன மதம், நீ என்ன ஜாதி ,
, நான் என்ன ஜாதி , நீ என்ன மொழி, நான் என்ன மொழி,
நீ என்ன நிறம் , நான் என்ன நிறம், நீ என்ன மாநிலம் , நான் என்ன மாநிலம்...நீயும் நானும் ஒண்ணா ?.
இப்படி தான் போகுது இன்றைய மீள் உறுதிமொழிகள்...

India is Union of States or Council of States .then its called so called nation.
There is diversity and there is also union in diversity .
We have to respect it .
We have to treat everyone equal in all basis .

Krishna Kumar G



Reliance 4G to Jio life money has been taken away

உங்களுக்கு சொல்லாமல் விட்டது
நான் இதுவரை (until August 12th 2016)
Reliance 3G netconnect + Rs 999, 25 GB, 28 days
தற்போது (September 1 ,2016)
Reliance 4G (not jio) Rs 999 , 10 GB , 28 days.
Same is Jio Rs 999 , 10 GB , hotspot 20 GB, night free (2 to 5 am) 28 days.
Here were we can get this hotspot ....? million dollar question .
Actually I've been ruined .. I was using 25 GB until Aug from now they allot only 10 GB ....for the same price .. little different is its 4G connection.
i'm also using BSNL ,Airtel to compensate it ...........
and doing chotta pack recharges to others Aircel and Vodafones..
Everybody lives by destroying my money .........
in the name of spectrum.


Our innovations & discoveries

Dear Indians,

 Our innovations & discoveries ends with by finding out right Schools and Colleges for our children's ..
(even we are incapable to find out right bride and groom-dependant)
(We have been trapped - by some mysterious system)

Krishna Kumar G


Friday, September 2, 2016

Value added Home Cooking

வீட்டில் சமைக்கும்போது சிறு சிறு மதிப்பு கூட்டுதல் செய்யுறதும் ஒருவகை தந்திர யுக்கிதிதான்....
குழந்தைகள் (பெரிய (30 வயதுவரை) குழந்தைகள்) சாப்பிட விரும்பாத நல்ல உணவுகளை வேறுவிதமாக சிறு மாற்றம் செய்து சிறிது சுவையும் மணமும் கூட்டி....சாப்பிட வைப்பது ... சமையல் செய்போரின் தனி சிறப்பு ,,,,,.

to be continued..........


Young Indians come out and Change the future

China will be the next Global marketing leader after this G20 summit .
China's infrastructure is rapidly growing .
They will attract the investors even from India ..
China is also investing in India .
So ultimately now we can't go a war with China .
China may become the deciding factor in Asia.
What we have to do......?
We have to still talk more about caste,religion and something like that.
We have to favour all the tenders and projects to the friendly companies who provide large funds to the ruling government .
According to the world we Indians are from 3rd world ...workers and Slaves.
(you have been used because you are in H1B .
that's the slave's number .)
We younger generation have to change the future of India ...
or we have to be a modern slave to their innovations and intellectual properties .

Krishna Kumar G


Thursday, September 1, 2016

Remove your WiFi Password during disaster time

ஏதாவது இயற்க்கை பேரிடர் நிகழ்ந்தால்
அந்த இடத்தில் நீங்கள் நலமாக வசிக்கும் பட்சத்தில்.
உங்களிடம் உள்ள Wifi password பாஸ்வோர்ட்களை நீக்கி விடுங்கள்.. (இயல்பு நிலை வரை - குறைந்தது ஒரு வாரம்)
இது நீங்கள் செய்யும் சிறு உதவியாக இருக்கும்.
(சமிபத்திய இத்தாலி பேரிடரில் - இதை மக்கள் பின்பற்றினார்கள்)

If you were completely safe after any natural calamities or any disaster ,Please take away/Remove your WiFi passwords ,
Let others use it for free .
At least for one week .
This will be a little help by you at that time.
#Earthquake #Tsunami #Cyclone #floods #TerrorAttacks #Disaster