Truth Never Fails

Thursday, October 8, 2026

ஓடு ஆடு விளையாட்டு

 2036 ஒலிம்பிக் வெல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு விளையாட்டு மைதானத்தில் உள்ள கிரிக்கெட் களங்களை மூடிவிட்டு


ஒலிம்பிக் விளையாட்டுக்கு தேவையான அமைப்பாக மாற்றவும்


கிரிக்கெட் அதிக இடங்களை பிடிக்கிறது

அதுமட்டுமல்லாமல் அது தேவையில்லாத ஒன்று


ஒரு வாரமாக சொல்லனும்னு நினைச்சேன்

இன்று சொல்லிவிட்டேன்..


+++(+


அதேபோல மாநிலத்திற்கு ஒரு அரசு அதிகாரியை ஒலிம்பிக் பொறுப்பாளராக வைத்துள்ளீர்கள்


அவர் வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் அவருக்கு அரசு சம்பளம் வர போகிறது


அப்படி இருக்க அவர் எப்படி கவனமாக இருப்பார் ?


2036 வரை மட்டுமே

பொறுப்பு நபராக ஒரு பொறுப்பான ஒரு நபரை அரசுக்கு வெளியிலிருந்து தேர்ந்தெடுக்கவும்


அவருக்கு 2036 வரை ஒலிம்பிக் அலுவலகமும் சம்பளமும் வழங்கவும்


அவருக்கு கீழ் அந்த அரசு அதிகாரியை நியமிக்கவும் அலுவலராக


Dedicated person இருக்க வேண்டும்

Sports quota வில் வந்த அரசு அதிகாரியல்ல


Mind matters 

போலிகளை கலைந்து

பயிற்சி அளிக்க 

வெற்றி தேடி வரும்