Truth Never Fails

Sunday, February 2, 2025

Mindset Makes Monuments

 தற்பொழுது உள்ள அரசு ஊழியர்கள் அனைவருக்குமே கணினி மற்றும் android mobile இயக்க தெரிந்தவர்கள்.


ஆங்கிலம் தெரிந்தவர்கள்.


குப்பை அள்ளுவது முதல் கோபுரம் கட்டுவது வரை புகைப்படம் எடுத்து உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப தெரிந்தவர்கள்.


இருந்தாலும் ஏதோ ஒரு சுணக்கம் நிலவுகிறது ..


பலரிடம் இறுமாப்பு பிரதானமாக இருக்கிறது..

இறங்கி செய்தால் 10 நிமிடத்தில் முடிய வேண்டிய வேலைகள்

பல நாட்கள் ஆனாலும் முடிவதில்லை.


மக்கள் பணி செய்யவே அதிகாரத்தில் அமர்கிறோம் 

எதுவாகிலும் என்னை நாடி வருபவர்களுக்கு என்னால் முடிந்ததை செய்வேன் 

இது எனக்கு கிடைத்த பொண்ணான வாய்ப்பு இதை தவற விடமாட்டேன்

என்கிற எண்ணம் இருந்தாலே போதும்..


செயலிகள் சேவை செய்ய தயாராக தான் உள்ளது செய்பவர் செயலில் இறங்க வேண்டும்.


Mindset Matters

No comments:

Post a Comment