Truth Never Fails

Tuesday, June 11, 2024

Easy Educational Environment

 #UGC தேவையில்லாத படிப்புகளுக்கு integrated course அனுமதி தர வேண்டாம் முக்கியமான படிப்புகளுக்கு மட்டுமே தரவும்.

5 வருட மாணவர்களின் காலத்தை வீண் செய்துவிட கூடாது.


சில வேலை வாய்ப்பே இல்லாத பாட பிரிவுகள் எல்லாம் ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்புகளில் உள்ளது.


integrated courses compulsory needed multiple entry and exit format. 


So that they can exit with UG 6 semester and join PG in different courses if they feel there is no job opportunity for current course in future. 


Education institutional functions should be 100% user friendly to students.



No comments:

Post a Comment