மிக பெரிய கார் நிறுவனங்கள் எல்லாம் எலக்ட்ரிக் கார் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் தயாரிப்புகளை நிறுத்திவிட்டார்கள்.
காரணம் அடுத்த கட்ட மாற்று (fuel) எரிபொருள் என்ஜின் தயாரிப்பில் இறங்கிவிட்டார்கள் .
சிலர் தயாரித்து விட்டார்கள் சிலர் ஆராய்ச்சியில் உள்ளார்கள்.
நம் இந்தியா இதில் முந்திகொள்ள வேண்டும்.
ஹைட்ரஜன், அமோனியா போன்ற ரசாயனங்களை பயன்படுத்தி இயங்கும் என்ஜின்களை உருவாக்க வேண்டும்.
எவ்வளவு சீக்கிரம் முந்துகிறோமோ அவ்வளவு நல்லது
இல்லை என்றால் நாம் பிறரிடம் வாங்கும் நிலைக்கு வந்துவிடுவோம்
இந்த ஆராய்ச்சிகளுக்கு இந்திய அரசு நிதி ஒதுக்கி ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க வேண்டும் .
No comments:
Post a Comment