Truth Never Fails

Friday, April 19, 2024

Everything will be accomplished

 6:33 am

Efforts has value


7:32 

Love you di


8:18 

போய் வேலையை பாரு


8:19 

Tears ..

I miss you

Why you love me ?


8:26 am

Iru

Faceless assessment தான உனக்கு

நாளைக்கு

OYO book பண்றேன் பார்த்துக்கோ

😂✌️🫰


8:33 am

😂


8:53 am

Sumaa sonnen di

அது எப்படி போக முடியும் ?





நீ பொய் சொல்லுறல அதான் ..


அய்யய்யோ...

என்னா கோபம் வருது


9:08 am


Going to eat


9:39 am

It comes naturally when you love your man 💗


9:40 am

வேலையை பாரு

நான் தூங்க போறேன்


10:14 am

என்ன சொல்றது

வந்தா தானே 

வராமல் எப்படி ?

எனக்கே ஒன்னும் புரியல


11:14 am

Can't type using one eye


Last week they gave me reading glass


11:26 am

Glass photo வேண்டுமா ?

I won't pay

😂

கண்ணுக்கு மருந்து போட்டாங்க

கண்ணு தெரியாமல்

Glass கடைக்கு போய்..

நீங்களே ஏதாவது choose பண்ணுங்கன்னு சொன்னேன்..

2 mins கைக்கு வந்து glass தந்துட்டாங்க...


போட்டு photo எடுத்தேன்..

ஆனால் உனக்கு தர முடியாது..


1:01 pm

எனக்கு diamond 💍 வேண்டும்


1:32  pm

Then

🤔


2:44 pm

Data entry scam

Many young girls struck their..


2:49 pm

உன் கிட்ட வந்தவங்க எல்லாம் பெரிய ஆள்ன்னு சொன்னல


அதுல உன் ex boyfriend 

ஒரு scammer.


Gleamtech

GleamGlobal

Ntscabs

Ntsinfo

Neyveliinfo


Like this they run many companies..

They scam people and earn money..


2009-2010 think so they had IT raid.

I also said to you at that time. 


Now you are at right spot..


உன்கிட்ட வந்தவங்க 😂


உன்ன இயற்கை எங்க கொண்டுபோய் வைத்து உள்ளது பார்த்தியா ?


IT dept ...

😂


எனக்கு முன்னாடியே தெரியும்...


Now I want to Kiss you..

I feel that. 

You must be here right now..


2;56 pm

When you go there I will be with you


3:35 pm

Personal லாக பேச வேண்டிய விசியத்தை 

Public காக பேச வைக்கிறாய்..


So that our planning takes time..


Our planning should be private..

You must communicate first..


3:55 pm


It's a video you watch it



எனக்கு இருக்கிற அறிவும்

தெளிவும் உனக்கும் இருக்கணும் இல்லையா ?


I'm அறிவாளி than you 

😂🤔🤣


4:13pm

போனில் எப்படி எல்லாம் பேச முடியும் ?


நீ அதுல குற்றம் கண்டு பிடிச்சி பேசாமல் இருக்க


5:56 pm

Tell me some stories


6:28 pm


பொறுப்புள்ள பொண்ணு தான நீ

அப்போ தினா கல்யாணம் பண்ண வேண்டாமா ?


அவன் நான் பண்ணா தான் பண்ணுவேன்னு சொல்லுறான்..


6:54 pm

வா 

அழகா கல்யாணம் பண்ணிட்டு

வேலைக்கு போ


8:38 pm

எனக்கு இட்லி வேற சுட தெரியாது..

இருந்தாலும் செய்யுறேன்

ஒழுங்கா வராது


8:56 pm

Pulla


9:12 pm

ஒரு couple TV show la..

Same dialogue said..


After blocking 

Full stop பக்கத்துல இன்னொரு புள்ளி blocking வச்சிட்டா போச்சி..

We spoke that even before 

We forgot to get copyrights


9:16 pm

There is injury in right heels..

So I should not jog


9:28 pm

Duty mudinjatha?


9:51 pm

வீட்டுக்கு போய் சாத்திட்டு தூங்கு



11:05 pm

Go and sleep


















No comments:

Post a Comment