Truth Never Fails

Wednesday, October 17, 2018

நிஜ கதை சொல்லும் திரைப்படங்கள்

 பரியேறும் பெருமாள் :- இந்த படத்தை பற்றி நீங்கள் தான் பேசணும்.. பேசி முடித்துவிட்டீர்கள். 

நான் பேச ஒன்னுமில்லை. 

பட்டியல் இனத்தில் இருக்கும் ஒவ்வொரு இளைஞனும் தன் வாழ்நாளில் சந்தித்த சில சம்பவங்களை இந்த திரைப்படத்துடன் ஒப்பிடலாம்..

நானும் ஒப்பிட்டேன்..

சிறு வயது நாட்களை..

கல்லூரி நாட்களை

சொல்ல முடியாத காதல் நாட்களை

அப்படியே இந்த படத்துடன் என் வாழ்வை 25% பொருத்தி பார்க்க முடிந்தது..

(யார்யா நம்ம கதையை இயக்குனருக்கு சொன்னது என்பதைப்போல இருந்தது)

×

அவையெல்லாம் முடிந்து போன கதை..

இனி 

வேறு விதமாக எழுதப்படும்..

Because you can't reject me

Even though I'm not in the game

Because I'm the game

&

I'm always successful

#blog #caste

Krishna Kumar G

Saturday, October 6, 2018

வந்தேறியே ஆண்ட பரம்பரை

 ஒரு நாட்டை கைப்பற்றியதும் அந்த நாட்டின் பூர்வ குடிகளை அடிமைகளாக்குவது வழக்கம்.

அவர்களுக்கு எந்த உரிமையும் தராமல் முன்னேற விடாமல் ஒதுக்கி வைப்பதும் உலகில் நடப்பதே..

பூர்வ குடிகள் தான் இந்தியா முழுவதும் அடிமைகளாக உள்ளனர்..

வந்தவன் எல்லாம் 

அவனை ஆள்கிறான்..

நில உரிமை கொடுத்தால் முன்னேறிவிடுவான்

கல்வி உரிமை கொடுத்தால் முன்னேறிவிடுவான்

வேலைவாய்ப்பில் உரிமை கொடுத்தால் முன்னேறிவிடுவான்.

என்கிற பயம் அவர்கள் மத்தியில் இன்றும் இருக்கிறது..

இந்திய குடியரசு உருவான பிறகு : 

நிலம் கொடுத்தால் அதை ஏமாற்றி விலை கொடுத்து வாங்கி பிடுங்கி கொள்கிறான்..

(பஞ்சமி நிலங்கள் 90% இப்போது உரியவர்களிடம் இல்லை)

கல்வி கொடுத்தால் அதை பல முட்டுக்கட்டைகள் போட்டு தடுக்கிறான்..

ஆசிரியர்,பேராசிரியர்,கல்வி நிர்வாகம்,வடிவில்..

(இட ஒதுக்கீடு இருந்தும் லாபமில்லை)

வேலை கொடுத்தால் பல தொல்லைகள் கொடுத்து அங்கும் இழிவாக நடத்துவான்..

(வேலை வாய்ப்பில் முன்னுரிமை இல்லை )

இந்த அடிமைகளிலும் சிலர் தப்பி பிழைக்கிறார்கள்..

அவர்களை தூக்கி விட்டவர்களை பின்னோக்கி கூட அவர்கள் பார்ப்பதில்லை

இந்தியா ஒரு 3ம் உலகம் .

இங்கு சமத்துவம் ஜனநாயகம் என்பது பொய்யே

சாதி ஒழிப்பு இல்லாமல் உண்மையன சமத்துவம் ஜனநாயகம் என்பதில்லை

#blog #caste

Krishna Kumar G

சாதியால் லாபமில்லை