Truth Never Fails

Thursday, April 20, 2017

மும்மொழி கொள்கை கல்விக்கு கேடு

வட மாநில பள்ளிகளில் பெரும்பாலும் 3 மொழி கொள்கை உண்டு,(கர்நாடகா,குஜராத்)
1.குஜராத்தி
2.ஹிந்தி
3.ஆங்கிலம்
-----------------
ஹிந்தியை தவிர்த்து
மாநில மொழி என்று ஒன்று  இல்லாத மாநிலங்களில் இப்படி இருக்கும் .(UP,MP,டெல்லி,)
1.ஆங்கிலம்
2.மார்டன் ஆங்கிலம்
3.ஹிந்தி.

அது என்னடா "மார்டன் ஆங்கிலம்" என்றொரு கேள்வி உங்களுக்கு வரவேண்டும் ...
அது தான் என்னவென்று எனக்கும் தெரியவில்லை
பாட புத்தகத்தை வாங்கி தான் பார்க்க வேண்டும்

மார்டன் ஆங்கிலம்
மார்டன் ஆங்கிலம்
அப்படின்னா என்ன மொழி ?

(Slangக்கும் - Languageக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா?)
ஒருவேளை Grammar தனியாக படிக்கிறார்களா ?
----------------
தமிழ்நாடு இரண்டு மொழி கொள்கை

1.தமிழ்
2. ஆங்கிலம்
(தேவைப்பட்டால் வேறு மொழியும் படிக்கலாம்)

மற்ற மாநிலங்களில் மூன்று மொழியை கற்று.
அதிக நேரத்தை மொழிகளை கற்ப்பதிலேயே செலவிடுகிறார்கள்.

இதில் சர்வதேச மொழி என்று பிரெஞ்சு ,ஜேர்மன்,வேறு இருக்கிறது.....

(இன்னும் சில மாநிலங்களைப் பற்றிய தகவல் எனக்கு தெரியாது)

Krishna Kumar G


×××××
4 June 2019

If you impose 3 language policy
நாடு முழுவதும் ஹிந்தி பேச வேண்டும் என்கிற நோக்கில் தான் 3 மொழி கொள்கையை கொண்டு வந்தீர்கள்..

ஆனால் அதற்கு எதிர்ப்பு வரவே..

ஹிந்தி கட்டாயமல்ல என்று மாற்றி புது அறிக்கை வெளி வந்துள்ளது..

ஹிந்தி அவசியமில்லாத போது
மூன்று மொழி கொள்கை மட்டும் எதற்கு..?

பிற இந்திய மொழிகளை ஏன் கட்டாயமாக கற்றே ஆக வேண்டுமா?

அதற்கு பதில் marine,space biology, space technology என்று புது அறிவியல் பாடத்தை சேர்க்கலாம்..

அதிகமாக மொழி கற்று
என்ன செய்ய போகிறோம்..?

அந்த மாநிலத்திற்க்கே நாம் செல்லாத போது..
அங்கு வேலை செய்யாதபோது..
அல்லது அங்குள்ள நபரை திருமணம் செய்யாதபோது?

(ஒருவேளை கற்க வேண்டுமென்றால் 30 நாளில் படித்து கற்க புத்தகங்கள் உள்ளது)

#language


Edited 30 July 2020

Cuddalore has enough land to start an new college.
Anyone want to start a new one bring bags of money
I'll guide you

National education policy
College become little bit easier
School becomes little harder

Anyhow I've have some hope

Only 3 language policy 
3,5th public should be excluded.

And I've some add on subjects to be included

More than States and statesman requests RSS fans and ideology plays an important role in India's new educational policy
÷÷÷÷÷÷

NEP பள்ளிகளுக்கு 2021ல் தொடங்கி 2024 ஆண்டு 12ம் வகுப்பு வரை புதிய கல்வி கொள்கைக்குள் வந்துவிடும் ஆனால் கல்லூரிகளுக்கு இன்னும் கால அளவு சொல்லவில்லை, 

என்னை பொறுத்தவரை கல்லூரிகளுக்கு 
இந்த ஆண்டு முதலே தொடங்கிவிடலாம்.
அல்லது முன் தேதியிட்டும் தொடங்கிவிடலாம்.

÷÷÷÷÷÷

பள்ளிக்கல்வி துறை  அரசு ஆசிரியர்களுக்கு புதிய கல்வி கொள்கை பாட திட்டங்கள் குறித்த பயிற்சியை உடனே தொடங்க வேண்டும்.

இது சாமானிய மக்களுக்கு புரியவே 10 ஆண்டுகளாகும்.
××××××

31 July 2020

Create 2 subjects called classic tamil and modern tamil. If central gov forces to choose 2 Indian languages just choose both as 2 languages. NEP 
Or create Tanglish 😂

அவனுங்க நினைகிறதை நடக்கவே விட கூடாது..

×+×+×+

31 July 2020

NEP In UG you can drop out at any year and can continue, 
Actually This is an very old system,You can even refer this in Bangalore St.Joseph college.
One of My friends did a course there
If you drop out 1st year = Certification
If you drop out in 2nd year = diploma
If you complete 3rd year = degree

And you can rejoin at any year.

I knew this 5 years back.

÷÷÷÷÷

While central gov announcing this law
I was thinking about that college

÷÷÷÷÷
I've even heard
Earlier Engineering course was like that.

÷÷÷÷÷÷

This is not new education policy.
Regarding Under graduation.
It's an adoption of old system.
÷÷÷÷÷

I've waited that someone will quote this but no one did this.

Correction : This will not spoil education because exams are same, This will help people who can't afford the college fees . They can continue the education at any level.

×××××

1 August 2020

NEP

இடைநிற்றல் இல்லா  இசைந்து கொடுக்கும் எல்லையற்ற
கட்டற்ற கல்வி முறையை கொடுப்பதை இந்த புதிய கல்வி கொள்கையில் சேர்க்க வேண்டும்.

சில கல்விக்கு வயது வரம்பு உள்ளது அவைகளையும் நீக்க வேண்டும்.

ஒரு மாணவர் தொழிற்கல்வி பிரிவில் சேர்ந்த பிறகு மனம் மாறி அறிவியல் பிரிவில் சேர விரும்பினால்

மாறுவதற்கு வாய்ப்பு தர வேண்டும்.
(அதற்கு ஏதாவது தேர்வு கூட வைக்கலாம்)

ஆனால் மாறுவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும்.

××××××

7 Aug 2020

NEP TN : பள்ளிகளில் தமிழும் ஆங்கிலமும் இரு மொழி கொள்கையில் கட்டாயமாக்குங்கள், 

பிறகு ஒரு வட்டத்துக்கு 2 பள்ளிகளில் மாலை 4 மணிக்கு மேல் 3ம் மொழி படிக்க வசதிகளை செய்து வையுங்கள்.

காரணம் ஏதாவது தமிழ் விரோத அமைப்பு மாணவர்களை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தோடுப்பார்கள் .

எனக்கு 3ம் மொழியாக ஹிந்தி(xyz) படிக்க வேண்டுமென்று.

நீதிமன்றம் மாணவருக்கு சாதகமாகவே தீர்ப்பு தர வாய்ப்பு அதிகம்.

அப்பொழுது 3ம் மொழி படிக்க மாணவர் பற்றாக்குறை இருப்பதால். (ஒரு பள்ளிக்கு 2 மாணவர் மட்டுமே இருப்பதால்) தனியாக ஒரு ஆசிரியரை நியமிக்க முடியாது. 
ஆகவே வட்டத்துக்கு இரு பள்ளிகளில் மட்டும் மாலை வேளையில் 3ம் மொழி கற்றுக்கொடுக்கிறோம் ,
விருப்பம் உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் அங்கு வந்து படிக்கலாம் என்று வாதிடலாம்.

அதே பள்ளியில் 3ம் மொழி பாடத்திற்கான தேர்வும் நடத்தப்படும் என்றும் சொல்லலாம்.
EMIS எண் கொண்டு மாணவர்கள் அடையாளப்படுத்தப்படுவார்கள்.

3ம் மொழியாக இந்திய மொழி மட்டுமல்லாமல் கூடுதலாக ஜெர்மன்,பிரெஞ்ச் கற்று தருவதாக கணக்கு காட்டலாம்..

மத்திய அரசின் திட்டதைவிட தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது என்றும் சொல்லலாம்.

÷÷÷÷÷

இப்படி ஒரு வாய்ப்பு இருக்கு.

÷÷÷÷÷
ஒருவேளை
நாம் தனியாக சட்டம் இயற்ற இயலாவிட்டால்.

???÷÷÷÷

10 August 2020

இன்று ஒரு பாடம் நடத்தினால் அது குறித்து அடுத்த நாள் 3 வகுப்பு சேர்த்து அந்த பாடம் குறித்த கலந்துரையாடல் நடக்கும்.

மொழி பாடங்கள் முழுக்க  கலந்துரையாடல் போலவே நடக்கும்.
அதிக கட்டுரைகள் இருக்கும்.
மேலை நாடுகளில்
÷÷÷÷÷

நீங்க maths, biology, Chemistry, Physics என்று பாடங்கள் குறித்து பேசுகிறீர்கள் ..

பாடங்கள் XYZ டாக இருக்கட்டும்

அது சேர்க்கப்படும் விதம் மாற வழி இருக்கா ?  

புதிய கல்வி கொள்கையில்.

ஒருவன் படித்தான் என்பதைவிட புரிந்துகொண்டான் என்பதே முக்கியமாக இருக்க வேண்டும்.

÷÷÷÷÷

No comments:

Post a Comment