Truth Never Fails

Wednesday, February 28, 2024

School children's on diplomacy

 International politics:




Putin என்ன பேசுகிறார் என்று Voice translate போட்டு கேட்டேன்.. captions இல்லை என்பதால்..


அவர் பெரிதாக ஒன்றும் பேசவில்லை..


அடுத்து நம்ம MEA என்ன பேசுகிறார் என்று கேளுங்கள்..


எடுத்த உடன்

மோடி கடிதம் கொடுத்தார்

50 பில்லியன் டீல்

NUCLEAR PROJECT DEAL

என்று..


பதறிப்போன ரஷ்ய அதிகாரிகள் புட்டின் உட்பட..

ஒரு பார்வை பார்க்கிறார்கள்..


ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளால்

கேமராக்கள் அணைக்கபடுகிறது.

++(+++


INTERNATIONAL TALKS 


பேச இவர் ( ஜெய்சங்கர்) தகுதியானவர் இல்லை..

பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுக்க தகுதியானவர்

Just he must be Govt spokesperson..


யாராவது Nuclear deal குறித்து..

பத்திரிக்கையாளர்கள் முன்பு பேசுவார்களா ?


உளவு பிரிவில் வேலை செய்த புதின் இது போன்ற ஆளை இதுவரை பார்த்து இருக்கமாட்டார் !..


என்னடா jaisankar  குறித்து பல youtube கள் பெருமையாக பேசுகிறார்களே..

ஒருவேளை paid content இருக்குமோ என சந்தேக பட்டேன்..

அது சரி தான்.


எனக்கு spokesperson தான் தெரிகிறார் diplomat தெரியவில்லை..


+++++


ஜாலியா காமெடியா பேசுங்க 

Serious பேச்சு  தனிமையில் பேசுங்க


Miss this boy took the duster miss

என்று ஆரம்பத்திலேயே ஆரம்பிக்க வேண்டாம்..


பாவம் school boys & girls on ministry


FM is a pakka school girl even though she is old.

Miss this girl only talking miss


Maturity level

Advance Good bye to them


நுனி நாக்கில் ஆங்கிலமும்

கோட்டும் சூட்டும் போட்டுவிட்டால் Gentleman கிடையாது








யாதும் ஊரே யாவரும் கேளீர் 

++++++


I'm enjoying inside on seeing these dramatic people


This is how our life has been traded 

Until now.



Monday, February 12, 2024

எல்லாம் அமையும்

 ஒவ்வொருத்தருக்கும் இணையர் அமையும் நிகழ்வு மிகவும் அற்புதமானது 

அழகானது


நான் அந்த நிகழ்வுகளை ரசிக்கிறேன்.


சில நேரங்களில் அவர்கள் பிரிந்துவிடும்போது வருந்துகிறேன்..

கோபமும் படுகிறேன்.


அதேவேளையில்


நமக்கு யாருமில்லையே என வதங்குகிறேன்..


எனக்கும் அதே வானம் தான்

அதே நிலவு தான்

அதே வாழ்வு தான்


என்ன கொஞ்சம் கஷ்டபடுறேன் 

அதற்காக மனிதம் இழந்து புறக்கணிப்பை தொடர்கிறது உள்ளங்கள்..





Saturday, February 3, 2024

காதல் வெல்லும் சாதியை கொல்லும்

 என்னுடைய GF என்ன பண்ணுவான்னா ..


ஒருநாள் அவங்க வீட்டில்

அவங்க அம்மா அடுத்த அறையில் இருக்கும் போது


கத்தியை எடுத்து இடது கை மணிக்கட்டில் வைத்து கொண்டு..


LOVE பண்றியா இல்லையா என்றாள்..


சரி OK என்று பேசி கொண்டே


கத்தியை பிடுங்க போய் என் கையை கிழித்து விட்டாள்..


இப்படி தான் என்கிட்ட நடந்து கொள்வாள்..


அவங்க அம்மாவை வைத்து கொண்டே கேட்பாள்


அப்போ கொடுத்த PROMISE


இப்ப எனக்கு இவ்வளவு HEAD INJURY இருக்கு..

LIFE RISK இருக்கு ..


என்னிடம் 3 ஆண்டுகளாக பேசாமல் இருக்கிறாள்..


Every time is precious for me.


கடைசியாக அவளுக்கு தெரிந்த நபரிடம் 

என்னை யார் என்றே தெரியாது..

தொல்லை பண்றான் என்று சொல்லிவிட்டு 

பிரச்சனையை கிளப்பிவிட்டு சென்றுவிட்டாள்..


காதலை சுமந்து கொண்டு 

விடுமுறை நாட்களில்

எங்க வீட்டை சுற்றி சுற்றி வருகிறாள்..


அவளுடன் பணி புரியும் அனைவருக்கும் என்னை தெரிகிறது..

பள்ளியில்,கல்லூரியில் படித்த அனைவருக்கும் என்னை தெரியும்..


நான் வாசல் திறந்து தான் கிடக்கிறது..

வருவது என்றால் வா என்று தான் இருக்கிறேன்..


++++++


நாங்க இரண்டு பேரும் 15 ஆண்டுகளுக்கு முன்பே சேர்ந்து இருப்போம்..


அவங்க அம்மா தான் ..

அவன் கீழ் சாதி என்று

சாதியை மேற்கோள் காட்டி..


சேரவிடாமல் செய்தார்..


பிறகு பல இன்னல்கள் கடந்து 

இவளை உயர்த்தி சிவில் சர்விசில் பதவியில் வைத்து இருக்கிறேன்.


அது தான் 

நான் அவளுக்கு கொடுத்த பெரும் தண்டனை..


இப்ப காலம் அவளை என்னிடம் அழைத்து வரும் பாருங்க..


அவங்க அம்மா முன்பு

திருமணம் செய்ய வேண்டும்..


சாதியாவது மயிராவது..


(சுருக்கமாக நடந்ததையும் நடக்க போவதையும் சொல்லியுள்ளேன் , சொல்லிட்டு செய்யனும் இல்லையா ? )


நான் 20 ஆண்டுகளாக முடிக்காமல் வைத்து உள்ள டாஸ்க் களில் இதுவும் ஒன்று ..


Time has arrived




Friday, February 2, 2024

Control me

 You can control me with love and loyalty

And

You can't control me with hate and lies


I will suppress the arrogance

If you show me the bad attitude 


I won't leave 

Until you bow 




Slow life is a blessing

 இதை எப்பொழுது தொடங்கினேன் என்று தெரியவில்லை


இந்த பரபரப்பான உலகில்


I'm started to live a slow life

Without my knowledge

It's a blessing


அதற்காக என்னால் வேகமாக செயல்பட முடியாது நேரம் தப்பிவிடுவேன் என்பது பொருள் அல்ல


(உலகின்) உடலின் வேகம் மனதை பாதிக்காமல் இருக்க ஒரு தற்காப்பு முயற்சி .