Each minute of my wait has to be answered..
Saturday, June 24, 2023
Wednesday, June 21, 2023
B2B believe it
If you are not with me in this birthday
Remember I'm not with you on my birthday
Thursday, June 15, 2023
Cheating youtubers increasing
2013ல் youtube வழியாக மொத்தமாக 1 லட்சம் வரை ஈட்டியுள்ளேன்..
அதன்பின் சில காரணங்களால் விட்டுவிட்டேன் .
Im also expert என்பதற்காக சொல்கிறேன்.
அது வேற கதை..
ஆனால்
தற்பொழுது உள்ள இந்திய youtuber கள் சில தில்லுமுல்லு வேலை செய்கிறார்கள்.
அதை எப்பொழுதோ கண்டுபிடித்துவிட்டேன் .
அதேபோல கொஞ்சம் திமிராக இருக்கிறார்கள்.
அதிகம் செலவு செய்கிறார்கள்..
ஆடம்பரமாக வாழ்வது தான் வாழ்க்கை என மக்களுக்கு காட்டுகிறார்கள்.
ஒரு கோடி ரூபாய் சம்பாதித்துவிட்டு அதில் ஆயிரம் ரூபாய் தர்மம் செய்து அதையும் காணொளி போட்டு ஒரு லட்சம் பணம் ஈட்டுகிரார்கள்.
நான் சொன்ன தில்லுமுல்லு அதுவல்ல
Subscribera Commenters likes
இந்த இரண்டிலும் ஒருவகை தில்லுமுல்லு செய்கிறார்கள்.
இவர்களின் ஆட்களை வைத்தே முதல் 100 comment போடுகிறார்கள்
அதை அதிக like போட்டு top commentsகளில் வைக்கிறார்கள் .
நீங்கள் பார்ப்பது நிஜமல்ல..
இவர்களது subscribers களும் போலியானவர்கள்
Likes களும் போலியாக உருவாக்கப்பட்டவை
பார்வையாளர்கள் (views) சில ஏமாற்று வேலைகளால் generate செய்யபடுகிறது.
அதை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
+++++++++
அறிவை தேடுங்கள்
இந்த அறை வேக்காடு பசங்களை முடக்குங்கள்.
அடுத்த தலைமுறையை திசை திருப்புகிறார்கள்.
இவர்களை பலர் தங்கள் தேவைகளுக்காக பயன்படுத்துகிறார்கள் .
அதை அவர்கள் அறிவதில்லை.
Friday, June 9, 2023
மத அடிப்படைவாதம் சந்தர்ப்பாவதிகள் கைகளில்
புதுவகையான சந்தர்ப்பவாத ஹிந்துத்துவ வளர்ந்துள்ளது..
RSS VHP BJP நமக்கு தெரிந்தவை ..
இவர்களை விடுங்கள்..
புதிதாக சிலர் அரசியலுக்காக ஹிந்துத்துவாக மாறி வருகிறார்கள்.
இதன் மூலம் தங்களுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கும் என எண்ணுகிறார்கள்.
சமூக பாதுகாப்பு கிடைக்கும் என எண்ணுகிறார்கள்.
++++++
ஆனால் இவர்கள் மிக பெரிய ஆபத்தில் இருக்கிறார்கள் என்று அவர்கள் உணரவில்லை.
++(((+++
உதாரணம் ;
தாங்கள் இருக்கும் பகுதியில்,நட்பு வட்டத்தில்,வேலை செய்யும் இடத்தில்,சமூக வலைதளத்தில் என இவர்கள் தங்களை ஒரு ஹிந்துத்துவாக காட்டுகிறார்கள்.
யாராவது ஒரு கிறிஸ்துவர் அல்லது இஸ்லாமியர் செல்கையில்..
கேலி செய்வது.
கேள்வி கேட்பது.
இவனுங்களால தான் பிரச்சினையே என்று சொல்வது என இது நீழ்கிறது.
பிரச்சனை எங்கே வரும் என்றால்.
அவர்கள் திரும்பி காட்டும்போது..
இவர்களுக்கு துணையாக அசல் ஹிந்துத்துவா இவர்களுக்கு துணை வராது என்பது குறிப்பிடத்தக்கது.
(இதில் வேடிக்கை என்னவென்றால் வழக்கம் போல பட்டியல் பிரிவு மக்களும் இதில் உள்ளார்கள்.. இவர்களை கோவில் உள்ளேயே விடாமல் இருப்பதே ஹிந்துத்துவா எழுப்பிய சாதி வெறி தான் என்பது இவர்களுக்கு புரியவில்லை.)
+++++++
இயல்பான இந்துவாக இருங்கள் ஹிந்துத்துவா என்பது அடிப்படைவாதம்..
FUNDAMENTALIST GROUPS .
உங்களுக்கு ஒரு ஆபத்தும் இல்லை..
பக்தியின் முதல் நிலையை கூட நீங்கள் அடையவில்லை..
புற இறையை தேடும் நீங்கள்
ஆன்மீக எல்லையை கூட தொடவில்லை.
+++++++
உலகில் உள்ள எல்லா மதங்களையும் புரிந்துகொள்ள முயற்சியுங்கள்..
மதத்தை வைத்து அரசியல் செய்ய பழக வேண்டாம்.
மக்களின் அடிப்படை தேவையை வைத்து அரசியல் செய்ய பழகுங்கள்.
+++++++
என் கணிப்பு படி நீங்கள் அரசியல் அனாதையாவீர்கள்
உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது.
இதே நிலை தான்
பிற மத அடிப்படை வாதிகளுக்கும் நிகழும்.
++++++++
எல்லா மதத்திலும் மத குரு scammers இருப்பார்கள்..
(போலி மத குரு)
அவர்களை எதிர்க்க வேண்டும்
அப்பொழுது தான் மக்களை மூட நம்பிக்கையில் இருந்து காக்க முடியும் .
அவர்களை ஆதரிப்பதால் மதம் காக்கபடும் என நீங்கள் கருத வேண்டாம்.
அந்த மத குரு scammers களும் மதத்துக்குள் புகுந்து தப்பிக்க பார்ப்பார்கள்
(இதைப்பற்றி பிறகு விரிவாக சொல்கிறேன்)
அதே வேளையில் நீங்கள் பொது வெளியில்
மத அடிப்படைவாதியாக காட்டிகொள்வதை நிறுத்துங்கள்..
நீங்கள் சந்தர்ப்பவாதி என ஒரிஜினல் மத அடிப்படைவாதிகளுக்கு தெளிவாக தெரியும் !
குண்டு சட்டிக்குள் நீங்கள் வாழ்வதை போல இது இருக்கும்.
மதத்தை ஆன்மீகத்தை சரியாக புரிந்துகொள்ள முயலுங்கள்.
அதற்கே உங்களுக்கு நேரம் இருக்காது.
++++++
Will be continued