அடுத்து எதைப்பற்றி எழுத போகிறேன் என்று ஒரு பெண்ணிடம் சொன்னேன்..
அதற்கு அவள்
அண்ணா நீங்க book எழுதலாம்ல காசு கிடைக்கும் என்றாள்.
நான்
எழுத போவது கதையல்ல
காசுக்காக எழுதினால் அது மூடிய புத்தகத்திற்குள் முடங்கிவிடும்.
நான் சொல்லும் செய்தி அனைவருக்கும் செல்ல வேண்டும்...
அதில் ஒரு மாற்றம் நிகழ வேண்டும்..
என்று சொல்லும் போது அந்த பெண் உறைந்து போவதை கண்டு..
சும்மா பாப்பா ..
பயப்படாதே என்றேன்.