சொல்லிய செய்திகளை இந்திய அரசு கேட்குதோ இல்லையோ ஆனால் சீனா சரியாக பயன்படுத்துகிறது.
இலங்கை
Hambantota to Colombo
நல்ல ட்ராபிக்
துறைமுகம் பற்றி கொஞ்சம் தெரியும் என்பதால் சொல்கிறேன்.
இந்தியா கடல் வருமானத்தை இழந்துவிடும்.
இது Geopolitics
இந்த அறிவு ஒரு சிலருக்கு தான் இருக்கும்.
இந்தியாவில் வாய்ப்பு அனைவருக்கும் தருவதில்லை ஒரு சில்ருக்கு மட்டுமே தருகிறார்கள் ஆகவே வளர்ச்சியில் பெரும் பின்னடைவை சந்திக்கிறது.
அந்த Hambantota துறைமுகத்தை பார்த்தால் மிக பெரிதாக உள்ளது.
Colombo financial city யும் மிக பெரிதாக உள்ளது.
இது சென்னை வருமானத்தை பாதிக்கும்.
தற்பொழுது தான் கடலூரில் துறைமுகம் கட்டுகிறார்கள் அதிலும் ஏகப்பட்ட ஊழல்.
நம்மகிட்ட ஏகப்பட்ட பிளான் இருக்கு ஆனால் அதை செயல்படுத்த அதிகாரமில்லை .