Truth Never Fails

Friday, April 12, 2019

அரசு பணிக்கு தமிழ் போதும்

 தமிழக தொல்லியல் துறையில் 35 பணி இடங்களில் 25 காலியாக உள்ளது ஏன் தெரியுமா ? 


இதற்கு கல்வி தகுதி :― சம்ஸ்கிருதத்தில் பட்டம் பெற்று இருக்க வேண்டுமாம்..


இந்த விவகாரம் மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு சென்றது..


நீதிபதி ஆதிச்சநல்லூரில் தமிழ் பிராமி எழுத்துகளே உள்ளதால்..

தமிழில் பட்டம் பெற்று இருந்தால் போதும் என்று குறிப்பிட்டுள்ளார்


(தமிழ்நாட்டு அரசு வேலையில் சமஸ்கிருதமா ?)


இம்மா நாளு என்னடா ஆட்சி பன்னீங்க ?


கார்பன் டேட்டிங்கில் தமிழ் வென்றது.. இல்லை என்றால்.. இப்படி ஒரு தீர்ப்பு கிடைத்து இருக்குமா ?


இனி எந்த வேலையிலும் சமஸ்கிருதம் தகுதியாக கருத கூடாது.. (கோவில் அர்ச்சகர் வேலை உட்பட)


#தமிழ் #Tamil #Language #Government #அரசாட்சி


Krishna Kumar G

Monday, April 8, 2019

What not to do in Tamilnadu

1. Don't smoke and drink in public places, It's illegal.(May lead to fine)
2. Don't do prank shows, its illegal (May lead to jail)
3. Don't talk against tamil language, You will be get attacked by locals.
4. Don't litter on streets, It's illegal (10$ to 200$ fine)
5. Tamilnadu people are good in political conversation, So don't talk politics unless you can bare the unwanted conversation.


More updates soon

#Tamilnadu

@krishna kumar g

Thursday, April 4, 2019

More Conservative than the real

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள்
இந்தியாவில் வாழும் இந்தியர்களை விட மிக பழமைவாதிகளாக உள்ளனர்..

They are Time struck
At the time they left India

(Irish live in abroad are more Irish than the real Irish live in homeland ) (Change Irish into Indian)

(Use Internet and do little bit research on Google, Check India is been modernized more than your thoughts you hold on your mind while you left India.)

#blog

Krishna Kumar G