Truth Never Fails
Showing posts with label Spiritual. Show all posts
Showing posts with label Spiritual. Show all posts

Sunday, December 8, 2024

7 new commandments

 நம்பியோருக்கு துரோகம் செய்யாதே


மாசில்லா நெஞ்சத்தை காயபடுத்தாதே


காண விரும்புவோரை காத்திருக்க வைக்காதே


எளியோரை நிந்தனை செய்யாதே


பிறர் இயலாமையை உன் வாய்ப்பாக கருதாதே 


காதல் என்கிற பெயரில் கண்களை குத்தாதே 


உழைத்தவருக்கு ஊதியம் தராமல் இருக்காதே




Saturday, June 15, 2024

ஒன்னுமில்ல Nothing

 4 th dimension முதல் 7 th dimension வரை விளக்கும் ஒரு காணொளியை பார்த்துகொண்டு இருந்தேன்..


ஒரு போன் கால் வந்து கெடுத்துவிட்டது..


அந்த விடியோ காணாமல் போய்விட்டது


அடுத்து


அணுவுக்கு கீழ் உள்ள 4 நிலைகள் வரை விளக்கும் காணொளியை பார்த்தேன்..


மனதுக்குள் ஒரு படபடப்பு..


யாராவது கால் செய்துவிட போகிறார்கள் என்று.


அது ஒன்னுமில்லை


Nothing 


அந்த Nothing தான் அண்டத்தை உருவாக்குகிறது..


அந்த Nothing நிலையை நோக்கி செல்வது தான்

மனதுக்கு அமைதியை தரும்..


அந்த Nothing என்பதை நம் கண்களால் காண முடியாது..


People call it God 

Science call it Nothing


வேற ஒன்னுமில்லை


ஒன்னுமில்லை