Truth Never Fails
Showing posts with label History. Show all posts
Showing posts with label History. Show all posts

Tuesday, July 2, 2024

பாண்டிய பன்றி கறி

 பன்றி கறி 

உண்ட பண்டைய தமிழர்கள்


பாண்டியன் பாண்டி கறி என்கிற உணவு கேரளாவில் இருப்பதை பார்த்து தேடினேன்..


அது கர்நாடகாவிலும் உள்ளது 


ஆனால் தமிழ்நாட்டில் இல்லை.





Wednesday, November 16, 2022

சானி மொழுகி கொலமிட்ட வீடுகள்

 வெள்ளி கிழமை  மாட்டு சாணம் கொண்டு வீட்டின் தரையை மெழுகேற்றுவார்கள்.


தற்பொழுது மூளையை மெழுகேற்றி வண்ண கோலமிட்டு பூக்களால் அலங்கரிக்கிறார்கள்.


++++++++


சும்மா முன்பு 


மண் தரை உள்ள வீடுகளில் இருந்த பழக்க நடைமுறையை சுட்டிக்காட்ட /பதிய


இந்த வசனத்தை சொன்னேன்.

Friday, April 10, 2020

Lebensborn in India

WW2 போர் நடக்கும்போது லட்ச கணக்கில் இறந்தவர்களை என்ன செய்வது என்று தெரியவில்லை, சொந்த நாட்டுக்கு பிணங்களை அனுப்பலாம் என்றால் அத்தனை பிணங்களையும் அனுப்ப மாதக்கணக்காகும் ..

என்ன செய்வது என போர்  சூழலில் உலகம் ஒரு முடிவு எடுத்தது..

எதிரி நாட்டு ராணுவ வீரனாக இருந்தாலும் கூட
அந்தந்த இடத்திலேயே சகல மரியாதையுடன் பிணங்களை புதைக்க வேண்டும் என்று..

அப்படியே செய்தார்கள்..

போர் முடிந்து சில ஆண்டுகள் கழித்து சில நாடுகள் அவர்களின் ராணுவ வீரர்களின் உடல்களை தோண்டி எடுத்து அவர்கள் நாட்டுக்கு கொண்டு சென்று மீண்டும் புதைத்தார்கள்..

÷÷÷÷÷÷÷

Lebensborn Program

Birth to pure Aryan race
By Nazi ideology .

 12000 கலப்பினமில்லாத ஆரிய பிள்ளைகளை பெற்று எடுக்க நாஜி போட்ட திட்டம் தான்  லிபென்ஸ் பார்ன் திட்டம்.

குறிப்பிட்ட இன பெண்களை தேர்ந்தெடுத்து ராணுவ தளபதிகளுடன் உடலுறவு கொள்ள செய்து பிள்ளைகளை பெற்று எடுத்து..

அதை வளர்க்க பள்ளிகளை கட்டி
நாஜி போதனைகளை புகுத்தி
போர் வீரனாக தயார் செய்தார்கள்..

 நாஜி படை இரண்டாம் உலக போரில் தோற்ற பிறகு அந்த பிள்ளைகள் அனாதையானார்கள்..

அவர்களில் பலர் காடுகளில் திரிந்து காணாமல் போனவர்கள்..
பலரால் நகர வாழ்க்கையோடு ஒத்து போக முடியவில்லை ..
அவர்களை உலகம் புறக்கணித்தது.

சில பிள்ளைகள் சிலரால் தத்து எடுக்கப்பட்டு நல்ல முறையில் வளர்க்கப்பட்டார்கள்..

இன்றும் ஜெர்மனில் சிலருக்கு பிறப்பு சான்றிதழ்கள் இருக்காது..

 இந்த திட்டத்தின் கீழ் தான் நாம் பிறந்தோம் என்பதும் அவர்களுக்கு தெரியாது..

÷÷÷÷÷÷÷÷

இந்தியாவில் உள்ள
RSS அமைப்பிடம் இப்படி ஒரு திட்டம் உள்ளது..
அது குறித்து உங்களுக்கு தெரியுமா ?

மரபணுவை மாற்றி  ஒரு குறிப்பிட்ட இன பிள்ளைகளை பெற்று எடுக்கும் திட்டம் அது..

(இது குறித்து ஒரு தொலைக்காட்சி தொடர் ஒன்று Netflixயில் உள்ளது)


Wednesday, September 11, 2019

On that day towers ripped off

 A plane hit the world trade center it was an accident actual cause for this accident will be found after black box been recovered , 

People were been evacuated from this building fire fighters are trying to put off the fire..


Suddenly another plane hits the building 

And same reporter says.. and there is been  another accident.. another plane hits the next building.. wtc


After few mins news screen flashes Evacuate It's a Terrorist attack..


World watched this live 


Sep11 2001


(I was searching for the meaning of the word evacuate on Oxford dictionary)

Tuesday, November 27, 2018

யாளி மதத்தின்/அரசனின் அடையாளம்

யாளி (ஆளி) பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டு எழுதியுள்ளோம்ம்.ம்

புது கோணத்தில்

ஆளி என்கிற சிங்கம் சைவ மதத்தை குறிக்கிறது..
யானை புத்த மதத்தை குறிப்பதாக..
பிரிட்டிஷ் ஆவணத்தில் உள்ளது..

ஆளி இனம்.. சிங்கம்
மீளி இனம்.. யானை
(அகநானூறு 381)

அப்போது ஹிந்து என்கிற வார்த்தை இல்லாததால்.. சைவர்கள்
ஆளி இனம் என்கிற வார்த்தையை பெருமையாக சொல்ல பயன்படுத்தி இருக்கலாம்..

இருந்தாலும் எனக்கு சரியாக தெரியவில்லை..
எனக்குமட்டுமல்ல பலருக்கும் சரியாக தெரியாது என்பதே உண்மை..

ஆனால் யாளி எப்போதும் யானையை அழிப்பது போலவே உள்ளது..
யானையின் தந்தத்தை சாப்பிடும் யாளி முதல் படத்தில்..
யானையை விழுங்கும் யாளி என பல கோணத்தில் சிற்பங்கள் உள்ளது..

யாளி என்கிற விலங்கே உலகத்தில் கிடையாது..
அது வாழ்ந்ததுமில்லை..

(டைனோசரஸ் படிமங்களை கண்டுபிடித்தவர்கள் யாளியை இதுவரை கண்டுபிடிக்கவில்லை..25000 ஆண்டுக்கு முன் யாளி வாழ்ந்தது என்பது பொய்)

(சீனாவில் உள்ள டிராகன் விலங்கு சிற்பமும் ஏதோ ஒரு அடையாளத்தை குறிக்கிறது.. அது அரசாக இருக்கலாம் அல்லது மதமாக இருக்கலாம்)

அது ஒரு அடையாளம்..

ஒரு மதம் இன்னொரு மதத்தை மேற்கொண்டதின் அடையாள சிற்பம்...

ஓடிசாவில் இருந்து தமிழகம் வரை உள்ள கோவில்களில் மட்டுமே இந்த யாளி உள்ளது..

கற்கோவில்களில் மட்டுமே உள்ளது..

கற்கோவில்கள் 800 AD க்கு பிறகே இங்கு உள்ளது..

யாளி சிற்பம் 3 விலங்குகளை கலந்து செய்துள்ளார்கள்..

இன்னும் இறங்கி பார்த்தால் சைவ சமய கோவில்களில் மட்டுமே யாளி உள்ளது..(not verified)

அதுவே யாளியை கொல்லும் குதிரை சிற்பம் வைணவ கோவில்களில் உள்ளது..

அதுவும் யாளி குதிரையை கொல்ல எத்தனிக்கும்போது ஒரு வைணவ வீரர் குதிரைக்கு கீழ் ஒளிந்து இருந்து தந்திரமாக அதன் உறுப்பில் குத்தி கொல்வது போலவும் அவருக்குப்பின் ஒருவர் குதிரையை தாங்கிப்பிடித்தப்படி  உள்ளார்..
சைவத்தை வேட்டையாடும் தந்திரத்தை சிற்பத்தில் வைணவர்கள் வடித்துள்ளதைப்போல் தெரிகிறது.

குதிரை வைணவ மதத்தை குறிக்கலாம்..
(Not verified)

ஏதோ ஒரு மனிதனை கொல்லும் யானை
யானையை கொல்லும் யாளி
யாளியை கொல்லும் குதிரை

மாற்றம் மதத்திலும் உண்டு
என்பதற்கு இதுவே சிறந்த உதாரண சிற்பங்கள்..

இந்தளவுக்கு எவனும் ஆராச்சி செய்து இருக்கமாட்டான்..

For photos https://m.facebook.com/story.php?story_fbid=1726763520763497&id=100002895981728

#blog #religion #india #China #dragon #Saiva #yali #Vainava #Horse # #buddha #Elephant

Krishna Kumar G

××××××××

3 Oct 2021 

ஆளி (யாளி) பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பதிவு போட்டு இருந்தேன்..


அப்பொழுது எனக்கு தோன்றியது இது ஒரு குறியீடு ..

அது மதமாக இருக்கலாம் என்பது 


ஆனால் உண்மைக்கு அருகில் நெருங்கிவிட்டேன்..


அது மதமும் அதை சார்ந்த அரசனின் குறியீடு..


3ம் சோழனை சிறையிட்ட விழுப்புரம் மாவட்ட மலை ஒன்றில் இதே சிற்பம் உள்ளது.


பல்லவன் சிங்கமாகவும் (யாளி)

சோழன் யானையாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது ..


யாளி என்பது ஒரு குறியீடு என்பது உறுதியாகிறது.


பல இடங்களில் உள்ள யாளி யானையை விழுங்கும் சிற்பமும் இதை தான் குறிக்கலாம் ..

https://youtu.be/QmzXwsnEO7A

Tamil navigation என்கிற காணொளி பக்கத்தில் இந்த சிற்பத்தை காணலாம்..

(ஆனால் அது யாளி குறித்த பதிவல்ல)


இது சோழன் வீழ்ந்தை குறிக்கிறது

குறிப்பாக சொன்னால் யாளி/ஆளி சோழர்கள் வடித்த சிற்பத்திலும் கோவில்களிலும் காணப்பட வாய்ப்பில்லை.


யாளி/ஆளி Decoded 


++++++++

6 March 2023


யானையை கொல்லும் யாளி

யாளியை வேட்டையாடும் குதிரை 

குதிரையை கொல்லும் மனிதன் 

மனிதனை கொல்லும் தெய்வம்


இது ஞானத்தை தூண்டி 

மெய்யியல் கோட்பாட்டை குறிக்கிறது .

இது கோவில் சிற்பங்கள் வழியாக உவமையாக சொல்லப்பட்டுள்ளது .

ஒரு அரசனை கொல்ல இன்னொரு அரசன் வருவான் .








Thursday, August 18, 2016

1945 World changed Indians never

1945 :
Adolf Hitler Died: April 30, 1945
End of Axis started 8 May 1945. (EU)
Atomic bombings of Hiroshima and Nagasaki : August 6, 1945
Subhas Chandra Bose Vanished on : August 18, 1945,
World war 2 ends : September 2, 1945
 World War II 2.5 million Indians participated beyond any other nation
4 million civilians died in the Bengal region killed  by Japanese .
(history forgot)

British Indian Army and INA , there were two different armies in India .
Large people who went for war have been died because of Climate and Starvation than the bullets .

Japanese army killed BIA for not joining INA .

Japanese may captured India

Meanwhile Gandhi was in discussion of caste, religion on Simla conference .

British decided to Leave India

1945 World changed -

Indians never changed
August 1947 they were focusing on partition.

Mountbatten gave partition order on 15 Aug 1947 with freedom
2 million died during partition of IND & PAK.

Independence means you are independent not dependent, no one can dominate you as a ruler .
There is no bondage .

India is still a bondage for communal violence which was triggered from the day of independence

Sources : Organised this from different Wikipedia pages .