Truth Never Fails
Showing posts with label Climate Change. Show all posts
Showing posts with label Climate Change. Show all posts

Monday, August 22, 2022

Climate change drought impact

 பூமியின் வட பகுதி நாடுகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது..

ஏரி குளங்கள் வறண்டு வருகிறது..


இந்த செய்திகள் ஒருங்கிணைக்கப்படவில்லை ..


தனித்தனியாக சொல்லப்படுகிறது..


சீனாவிலும் வறட்சி நிலவுகிறது..

ஆனால் அதன் வறட்சி வரைபடம் கிடைக்கவில்லை ..


கீழே அமெரிக்கா ஐரோப்பா நாடுகளில் நிலவும் வறட்சி குறித்து ..

அதனதன் அதிகாரபூர்வ இணையத்தில் இருந்து திரைபதிவு எடுத்து காட்சிப்படுத்தியுள்ளேன்..


பூமியின் வட பகுதியில் வறட்சி என்றால் தென் பகுதிகளில் அதிகமான மழை பொழிவை  சந்திக்க கூடும்.


பூமியின் ஒருங்கிணைந்த தகவல்கள் இணையதளத்தில் கிடைக்கவில்லை..






Thursday, August 12, 2021

Red zone for disaster identification

 மழை வெள்ளம் அதிகம் வரும் பகுதிகள் நிலச்சரிவு நிகழும் பகுதிகளை Red Zone என அறிவிக்க வேண்டும் .

அங்கு வீடு,கடைகள் கட்ட அனுமதிக்க கூடாது.

ஏற்கனவே கட்டிடங்கள் இருந்தால் அதை விற்க முடியாது

என்று அறிவிக்க வேண்டும்.


#Governance 


இயற்கை சீற்றம் இனி அதிகரிக்கும் அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தனி நிதி ஒதுக்க வேண்டும்.

Climate change Challenges

Sunday, October 19, 2014

Climate Change and People

#ClimateChange #GlobalWarming
From George w Bush Climate Change Summit is raising funds.
Every nation is donating .......Many People are contributing funds.....Green Peace workers Protest....but in real.......

Where is those funds are going .....?
Developed countries are the main reason for today's Global warming They achieved nothing Developing countries won't stop destroying the nature until they become developed.this is a race between money and nature.

You can raise fund billions of dollars in UN.
You can raise flag in Everest
but you can't achieve ........

Change need from the people until that climate change will not change....