Truth Never Fails
Showing posts with label Jobs. Show all posts
Showing posts with label Jobs. Show all posts

Wednesday, July 22, 2015

Job a Day- Entrepreneur

பல பெற பாத்து இருக்கேன்
எதாவது சின்ன காரியம் செய்யும் போதும் கூட
யாரையாவது கூட வச்சிதான் செய்யுறாங்க .....
அந்த காரியத்துல வெற்றியும் பெருறாங்க

ஆனா நான் எது செஞ்சாலும் தனியாதான் செய்யுறேன் ....(சூழ்நிலை)
அதுனால பெரும்பாலும் தோல்விதான் அடையுறேன்..
அனுபவம் மட்டும்தான் மிச்சமா இருக்கு.....

வெற்றி பெருசா அனுபவம் பெருசான்னு பாத்தா
வெற்றிதான் பெருசு
அனுபவத்தை வச்சிக்கிட்டு வெட்டி பேச்சு வேணும்னா பேசலாம்
ஆனா காரியம் நாடக்காது ........

இப்ப என் அனுபவத்துல சொல்லுறேன்
எது செஞ்சாலும் யாரையாவது துணைக்கு கூட வச்சிக்கிட்டு செய்ங்க.....
நீங்க செய்ற வேலைல அனுபவம் வாய்ந்த நபர் துணையாக  கிடைத்தால் மிக நன்று.
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

உங்களுடைய பணியில் துணையாக நான் வர விரும்பினால் தொடர்புகொள்ளவும்.
(ஒரு நாள் வேலை)
Job a Day
I'm ready to work for a day at any working condition on any type of work
If possible according to time and situation I'm in.
You can Pay me whatever you want.