Truth Never Fails
Showing posts with label Psychology. Show all posts
Showing posts with label Psychology. Show all posts

Sunday, April 7, 2024

Tip top female tops male

 என் நண்பர்களிடம் பலமுறை சொல்லியுள்ளேன்..

ஆனால் இங்கு பகிர நேரம் இன்று தான் கிடைத்தது..


விளையாட்டு துறை :

 கடலூரில் பெண்கள் சிறப்பாக விளையாடுவார்கள்..


கால்பந்து முதல் அனைத்து விளையாட்டுகளிலும் தேசிய அணியில் ஒருவர் கடலூரில் இருந்து இருப்பார்..


இதன் பின் ஒரு மறைமுக உளவியல் காரணம் ஒன்று உள்ளதை நான் இதை சில ஆண்டுகளுக்கு முன் உணர்ந்தேன்..


அதை தான் இங்கு சொல்ல போகிறேன்..


காணொளியில் பெண்கள் ஆண்களுடன் விளையாடுவதை கவணிக்கலாம் .


அது தான் இங்குள்ள பெண்களை மிக சிறப்பாக விளையாட செய்கிறது..

ஆண்களுக்கு நிகராக விளையாடுவார்கள்..


பார்க்க மிக சிறப்பாக இருக்கும்.


ஆனால் இதில் ஒரு பின்னடைவு ஒன்று உள்ளது..


பெண்களுடன் விளையாடும் ஆண்கள் பலவீனமான விளையாட்டு வீரராக உருவாகிறார்கள்..


இதையும் கவணித்துள்ளேன்..


முக்கியமாக கால்பந்தில் பெண்கள் மிக சிறப்பாக விளையாடுகிறார்கள் ..

ஆண்களை தள்ளி விடுவது கட் அடிப்பது என பார்க்க விளையாட்டு சர்வதேச தரத்தில் இருக்கும்..


அதை தான் காணொளி எடுக்க முடியவில்லை மன்னிக்கவும்..

(முயற்சிக்கிறேன்)


ஒரு பெண் மிக சிறப்பாக விளையாட அந்த பெண்ணை ஆண்களுடன் போட்டிபோட வைக்க வேண்டும்

என்கிற பாடத்தை இங்கு நான் கற்றுக்கொண்டேன்..


இதை நான் நெய்வேலியில்,சிதம்பரத்தில் கூட பார்த்ததில்லை..

அங்கு ஆண்கள் தனியாக பெண்கள் தனியாக விளையாடுவார்கள்.


அதில் ஏதாவது நடைமுறை சிக்கல்கள் இருக்கலாம்..

ஆனால் அது இங்கு கடலூரில் ஆள் பற்றாக்குறையால் மறைமுகமாக தகர்க்கபட்டுள்ளது..


ஆனால் பெண்களுடன் விளையாடினால் ஆண்கள் சரியாக விளையாட மாட்டார்கள் என்கிற செய்தியையும் சொல்லிவிடுகிறேன்..


(நம்ம நண்பர்கள் வட்டத்தில் ஒரு சில பயிற்சியாளர்கள் உள்ளார்கள்..  உங்களுக்கு இது தெரிந்தால் சொல்லுங்கள்)


ஒருவர் தன்னைவிட பலம்வாய்ந்தவருடன் மோதும் போது தான் அவர் பலத்தை மெருகேற்றிகொள்ள முடியும்..


என்கிற சூத்திரத்தை இங்கு நேரடியாக பார்க்கிறேன்..





அக்னி தீர்த்த குளம் உருவாகும் கதை

 நம்ம backpacker Kumar jamica நாட்டில் methane கிணறு ஒன்றை காணொளியில் காட்சி படுத்தினார்..

இதை பார்த்ததும் எனக்கு இந்தியா தான் நினைவில் வருகிறது..


இங்கு கோவிலை கட்டி

அக்னி தீர்த்த குளம் என்று சொல்லி இருப்பார்கள்..

இல்லையா ?


பல இயற்கை நிகழ்வுகளை பிரம்மாண்டமாக கட்டமைத்து அங்கு ஒரு வழிபாட்டு தளம் எழுப்புவது நம் வழக்கம்..


ஹிந்து மதம் மட்டுமல்ல புத்த,கிறிஸ்துவ,இஸ்லாமிய மதத்திலும் இந்த பழக்கம் உள்ளது..


மத ரீதியாக சொல்வதைவிட

உளவியல் மன ரீதியாக சொல்லலாம்


மக்கள் அறிவியல் அறியாமையில் இப்படி செய்கிறார்கள் .




Tuesday, March 21, 2023

My Déjà vu & ESP

 My Déjà vu & ESP (Extrasensory perception)

I knew 

What's next 

++++++


Many stories to tell I will update here one by one slowly.


Continue reading this post periodically

+++++++++

2002


Som house intuition

++++++++++

At my young age 2003 or 2004

I went to meet a group of friends..

While i was there my girl friend called me to my mobile phone

At that time my friends told me that I will marry first in that group..


Without my knowledge i spoke these words..


Don't worry i will be the last person in this group will get married 

And particularly one in this group will get married after me.


Now it's 2023


I'm not yet married and that particular person not yet married.


Inbetween i tried to get married to my girl friend but that's not happening yet..


It's taking time.

+++++++








Saturday, May 9, 2020

ஆண்கள் version : அனுபவ பாடம்



துண்டு பீடிக்கும் ஓசி குடிக்கும் கையேந்தும் (ஜல்ரா போடும்) நபர்கள் , ஏதோ ஒரு வாய்ப்பு கிடைத்து பெரிய ஆளாக மாறிவிட்டார்கள் என்றால்

முன்பு யாரிடம் கையேந்தி நின்றார்களோ அவர்களை கொஞ்சம் கூட மதிக்க மாட்டார்கள்.

 நான் பலரை பார்த்து தெரிந்துகொண்ட அனுபவ பாடம். நான் சந்திக்கும் ஒவ்வொரு gangகளிலும் இப்படி ஒரு கதையை கடந்து இருக்கிறேன்.

ஆகவே உங்களிடம் துண்டு பீடிக்காகவும் ஓசி குடிக்கவும் பழகும் நபர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.

÷÷÷÷÷

அதேபோல் உங்களிடம் அதிகபட்ச கோமாலியாவும் கீழ்தரமாகவும் இருப்பவன் தான்
பின்னாளில் உங்களைவிட பெரிய ஆளாக வருவான்..

மிக பெரிய வில்லனாகவும் இருப்பான்.