Truth Never Fails
Showing posts with label Pandemic. Show all posts
Showing posts with label Pandemic. Show all posts

Monday, July 20, 2020

Pandemic by secret service

ஒரு பக்கம் ரஷ்யாவின் மருந்து
இன்னொரு பக்கம் இங்கிலாந்தின் மருந்து

#COVID_19

தயாரிப்புக்கு முந்துகிறது..

எனக்கு சந்தேகம் முந்துகிறது

KGB vs MI6

Who is responsible for spreading the virus ?

England
King and PM got affected by the virus at beginning of the outbreak and got cured easily.

Russia

Is the first nation to declare the vaccination..

After Russia announcement England releases the vaccine.

÷÷÷

England doesn't want Russia to take the market gain.

KGB done a good job of hacking the formula
(MY ASSUMPTION)

Is british responsible for the virus ?

++++

Exactly don't know who hacked whose invention.

Let all above be assumption.

+++++

 As like common people belief we can consider this as a fastest invention ever

But I will not.

I've doubts on super power nations for this virus outbreak.

They're are acting
It's clearly seen.

US can stop BLM protest at minutes but they're not doing it .
Beyond pandemic fear it's going on.

÷÷÷End

Monday, July 13, 2020

ஆணுறையும் கொரோனாவும்

மருந்தகங்களில் : ஆணுறை/நாப்கின் வாங்க சென்று பல பொருட்களை வாங்கி அதனுடன் இந்த பொருட்களையும் வாங்கும் வழக்கம் இந்தியாவில் உள்ளது.

 அதுபோல இன்று கவனித்தது..

பலர் Paracetamol வாங்க சென்று 1000 ரூபாய்க்கு மற்ற மருந்துகளையும் வாங்கிவிட்டு கடைசியாக Paracetamol கேட்க மருந்தகங்கள் தர முடியாது என்று சொல்ல

அவர்கள் கெஞ்ச

அப்பொழுது தான் எனக்கு புரிந்தது

பலர் மருந்தகங்களில் இந்த வேலையை செய்கிறார்கள்.

கொரோனா காலத்தில் யாருக்கும் Paracetamol கொடுப்பதில்லை (சளி இரும்பால் மருந்துகள் உட்பட)
மருத்துவரின் ஒப்புதல் கேட்கிறார்கள்..

Common cold என்று இருந்தால் கூட மருத்துவர்கள் கோரோனா டெஸ்ட் பரிந்துரைக்கும் வினோதம் நிகழ்கிறது..

இந்த சூழலில்
மருந்தகங்களுக்கு நல்ல லாபம் தினமும் இப்படி ஒரு 100 நபர்கள் வருவார்கள் என கருத்துகிறேன்..

Wednesday, April 22, 2020

கொரோனா காசு கொடு

தூய்மை பணியாளர்கள் குப்பை வாங்க வீட்டுக்கு வந்தார்கள் :
பணம் கொடு என்றார்கள் அதான் 50 ரூ கொடுத்தேனே என்றேன் இப்ப கோரோணாவுக்கு கொடு என்றார்கள்

அதுலாம் கொடுக்க முடியாது என்றேன்..
 (Sarcasm)

இந்த ஏரியாவிலேயே நீ தான் கொடுக்க மற்றேனு சொல்லி இருக்க
என்றார்..

இந்த ஏரியாவிலேயே நான் தான் மாசம் 50 ரூ தரேன் அப்பப்போ டீ காசு தரேன் மத்தவனெல்லாம் 30 ரூ கூட தரமாட்டான்

 மாச சம்பளம் வாங்கினீங்களா
அவனவன் அள்ளி கொடுத்திருப்பானே விளம்பரத்துக்கு..
என்றேன்..

அதலாம் விடு நீ கொடு என்றார்..

நான் மொத்தமாக வசூலித்து செய்றேன் போங்க என்றேன்..

அடுத்த மாசம் செய்ற

என்று கேலியா பேசிவிட்டு செல்கிறார் அந்த பெண்மணி..

வசூலை எப்படி தொடங்குவது என்று என் மனம் யோசிக்க தொடங்குகிறது

÷÷÷÷ௐ÷÷÷÷

இப்ப

நான் டாக்டர்,
நான் காவல்துறை ,
நான் தூய்மை பணியாளர்

எங்களுக்கு செய்ங்க என்று கேட்க தொடங்குகிறார்கள்..

நான் கூலி

யாரிடம் கேட்பது ?

#COVID_19 #LOCKDOWN ATROCITIES


Thursday, March 26, 2020

கோரோணாசிரமம் (கொரோணாசிரமம்)


நெற்றியில் பிறந்தோம் எங்களை தாக்காதே
தோள்களில் பிறந்தோம் எங்களை தாக்காதே
தொடையில் பிறந்தோம் எங்களை தாக்காதே
பாதத்தில் பிறந்தோம் எங்களை தாக்காதே

யோனி வழியாக பிறந்தவர்களை மட்டுமே தாக்கு
என்று மாற்றிவிட்டார்கள் போல

அதான் யோனியில் பிறந்தவர்களை தாக்குகிறது கோரோனா ..

நல்லவேளை நெற்றியில்,தோள்களில்,தொடைகளில்,பாதங்களில்
பிறந்தவர்கள் தப்பித்துவிட்டார்கள்..

வர்ணாசிரமம் தப்பித்தது கோரோணாசிரமத்தால்

நல்லவேளை நீங்கள் யோனி வழியாக பிறக்கவில்லை
அறிவியல் சொல்லியபடி

#caste #religion shuts door
Stays at home

#COVID_19 வஞ்சப்புகழ்ச்சி

Krishna Kumar G

Tuesday, March 24, 2020

Epidemic Pandemic Preparedness Law and Guidelines


கலவர காலங்களில் கடைபிடிக்கப்படும் 144 சட்டம் போல் இல்லாமல் தற்போது பரவியுள்ள கொள்ளை நோய்களுக்கென்று தனி ஊரடங்கு/வழிகாட்டுதல் சட்டம் தேவைப்படுகிறது.
இதை வகுக்க நாம் தவறி இருக்கிறோம்..

Lesson 1 (Learnt from this #COVID_19 situation)
Epidemic #Pandemic Curfew/preparedness Law
Indian #CRPC  #IPC

இதுபோன்ற சூழலில்
ஒரு மருத்துவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்
ஒரு தூய்மை பணியாளர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்
ஒரு காவல்துறை அதிகாரி எப்படி நடந்துகொள்ள வேண்டும்
பொது மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்
என்கிற வழிகாட்டுதலை வகுக்க வேண்டும்..
(பிறகு வருகிற தவறுகளை சீர் செய்ய Amendment வகுத்துக்கொள்ளலாம்)

இந்த பழைய ஊரடங்கு 144 சட்டம்
கொள்ளை நோய் பரவும் சூழலில் சரிப்பட்டு வராது
என்பது என் கருத்து..

புது சட்டம் தேவை..


The Epidemic Diseases Act of 1897 (British act is dead)

Pandemic preparedness Act (US have this)

India needs new law for epidemic and pandemic
I've pointed out this
And I'm ready to draft this law or guidelines

#Law #India #Tamilnadu #Governance #COVID_19
Krishna Kumar G