Truth Never Fails
Showing posts with label Motivation. Show all posts
Showing posts with label Motivation. Show all posts

Tuesday, October 15, 2024

Short and long goals

கல்லூரி முடித்ததும் 

Short term &

Long term goals 

என்று இரண்டாக பிரித்துகொள்ள வேண்டும் .


Short term என்பது கஷ்டமாக இருக்கும் ஆனால் அது long term Goal அடைய முன் ஏற்பாடாக இருக்க வேண்டும்.


Short term Goal என்பதின் கால அளவு 5 ஆண்டுகள்.


Short term Goal லில் சம்பளத்தை விட அனுபவத்தை அடைய முயல வேண்டும்.


Long term Goal என்பது short term Goal லில் கற்ற பாடத்தை செயல்படுத்த தொடங்கும் இடம் .


இப்படி தான் IIM மில் படிக்கும் மாணவர்கள் சொல்கிறார்கள்.


தான் தொடங்க இருக்கும் தொழில் Long term goal

ஆனால் அதற்கான முன் ஏற்பாடு short term goal இங்கு வேலை செய்து அனுபவத்தை கற்று பணத்தை ஈட்டி அதை long term Goal லில் முதலீடு செய்வார்களாம்.


முதல் 5 வருடத்தை தியாகம் செய்ய வேண்டும்.


தியாகம் என்பது அனுபவம்.


++++++


சும்மா உங்களுக்கு இந்த strategy யை சொல்கிறேன்.


இது உயர்நிலை பிசினஸ் படிப்பில் இருக்கும் மாணவர்கள் எடுக்கும் strategy..


இது கொஞ்சம் ராணுவத்தில் உள்ள Short service போல உள்ளது இல்லையா ?


அது இது அது கிடையாது.


ஆனால் இது நல்ல வழிமுறை.



+++++++


23 oct 2024


கொஞ்ச நாள் முன்பு short term goal பற்றி அறிந்ததை சொல்லி இருந்தேன்..


அது குறித்து ஒரு காணொளி என் திரையில் வந்தது.

12 நேரம் முன்பு வந்த வீடியோ


Link தரமாட்டேன்.


விருப்பம் உள்ளவர்கள் முயற்சி உள்ளவர்கள் தேடி பார்க்கவும்.


1kb 


உலகின் தலை சிறந்த youtube channel ஒளிப்பரப்பு செய்துள்ளது.

உங்களுக்கு நான் 7 நாட்கள் முன்பே பதிந்துள்ளேன்.


நான் சொல்லாமல் கூட செல்லலாம்

ஆனால் இது பலரின் வாழ்வை மாற்றும் என நம்புகிறேன்.


I'm finding billionaire in you






Sunday, September 25, 2016

Trade unequality in india

யாருக்காவது திறமை இருந்தா Apple மொபைல்க்கு குறைந்த விலையில் ஒரு Wireless Headset போட்டு Amazonல,Alibaba,eBay Sale பண்ணுங்க... பாப்போம்...
முடியாது... இந்த மாதுரி விசியம்லாம் சீனாவால மட்டும் தான் முடியும்...Govt is providing free trade zone for all.
அமெரிக்க ஒரு நூற்றாண்டில் கண்ட வளர்ச்சியை மூன்றே வருடத்தில் எட்டி பிடித்திருக்கிறது சீனா (2011 - 2013)Infrastructure .
போதாத குறைக்கு அமெரிக்காவிலே ரயில்வே லைன் போடுகிறது சீனா..
இந்தியாவிலும் ரயில்வே லைன் போடுகிறது.
India only promoting Gujarathi only Trade Zone .
Where is the Free Trade Zone ன்னு கேட்டா SEZ யை காட்டுறாங்க , அங்கே சாதாரன மக்கள் போய் வியாபாரம் செய்ய முடியுமா...?
பன்னாட்டு நிறுவனம் தானே அங்கே கடைகளை திறந்து வைத்து கொள்ளை லாபம் பார்க்கிறார்கள் .
அங்கேதானே நமது பிள்ளைகள் வேறுவழி இல்லாமல் பிழைப்புக்காக கௌருவ அடிமைகளாக ஓடுகிறார்கள் .
மருத்துவத்துக்காக SEZ , விவசாய உற்பத்திக்காக ஒரு SEZ , Global Trading க்காக ஒரு SEZ (Financial ) இங்கே போட்டா அந்த சென்னை Trade centerல உட்ட உடான்சு நமது லாபம் முன்று லட்சம் கோடி நம்ம நாடு தேடி வரும்ல .
( L̶o̶b̶b̶y̶i̶n̶g̶ ̶i̶s̶ ̶l̶e̶g̶a̶l̶ ̶i̶n̶ ̶m̶a̶n̶y̶ ̶c̶o̶u̶n̶t̶r̶i̶e̶s̶ ̶.̶ இத பத்தி அப்பறம் பேசுவோம் )
என்னடா குறைகள் மட்டும் பேசுறேன்னு நினைக்க வேண்டாம் வெறும் குறைகள் மட்டும் தான் இங்கே இருக்கிறது, நிறைகள் எல்லாம் வேறு எங்கோ இருக்கிறதை நம்மால் உணர மட்டும் தான் முடிகிறது .