Truth Never Fails
Showing posts with label Friends. Show all posts
Showing posts with label Friends. Show all posts

Tuesday, June 30, 2015

Dare Devil SOM

நாங்க சோக்க Joke ஆ இருந்தோம்
திடிர்னு ஷாக் கொடுத்துட்டுப் போயிட்டான் .....
இன்னிக்க நினைச்சாலும் கோவம் கோவமா வருது .......
Dare Devil Tasted the Death as Game.
எங்கிருந்தோ வந்தான் என்னுடனே பயணித்தான்
நான் என்றால் உயிர்
என்மேல அவனுக்க் அவளோ பாசம் .....
அவன் இல்லாம இந்த ஐந்து வருஷம் இரம்ப கஷ்டமா இருக்கு ...
அன்று
அவன் கண்ணில் இனம் புரியாத சோகம் ....அதுவரை நான் கண்டதில்லை .
ஏன்டா சோகமா இருக்க.....என்றேன் ...ஒண்ணுமில்லை என்றான் .....,
சரி பொதுவில் பேச தயங்கினான்.... சரி சாந்திரம் வா பேசிக்கலாம் என்றேன் ......,
சாந்திரம் அவன் வரவே இல்லை
காத்திர்ந்து பார்த்துவிட்டு அவன் வீட்டுக்கு போனேன்
அவனோ மரண படுக்கையில்.
கண்கள் குளமாகின .......

SOM love the name Dare Devil