Truth Never Fails
Showing posts with label உரிமை. Show all posts
Showing posts with label உரிமை. Show all posts

Wednesday, June 3, 2020

கண்ணிகள் வைக்கும் புரட்சியாளர்

மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டே இருக்கும் ஆனால் அது ஏதோ ஒரு இடத்தில் சிக்கிக்கொள்ளும் அங்கு தான் புரட்சி வெடிக்கும், 

மனித உரிமை மீறல்கள் சிக்கிக்கொள்ள தொடர்ந்து ஆங்காங்கே கண்ணிகள் வைப்பது தான் புரட்சியாளர்களின் வேலை.


In #US #Racism #BlackLivesMatter
In #India #Casteism #DalitLivesMatter

 both are same .

India has #Untouchability practice from Birth to Education and Education to Death

One day India will see the revolution
Which US had not seen
That will be more than that you've been seeing now in US.