என்னைய அவமானபடுதுவதாக எண்ணி உங்களை நீங்களே அவமானபடுத்திக்கொள்ள வேண்டாம்
என் கண்ணை குத்துவதாக எண்ணி
உங்கள் கண்ணை குத்திகொள்ள வேண்டாம்
நான் உங்களை தாங்கி நிற்கிறேன்
என்னை அழித்து அவமானபடுத்தி
நீங்கள் எங்கும் செல்ல முடியாது..
அதை உணர உங்களுக்கு சில காலம் தேவைப்படும்.
+++++++
பணம் எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம் என்பதற்காக சொல்கிறேன்.
பணத்தை வைத்து ஒரு மனிதனை எடை போடுவது
அவமானம் உங்களுக்கு தான்.
+++++++
நான் ஒரு நோக்கத்தோடு ஒரு இலக்கை நோக்கி இருக்கிறேன்
அதில் எனக்கு பணம் ஒரு பொருட்டல்ல
...
இதற்கு மேல் இதைப்பற்றி பேச விரும்பவில்லை
அவமானப்படுத்துவது தான் உங்கள் நோக்கம் என்றால்
செய்யுங்கள்
அசிங்கம் உங்களுக்கு தான்.