Truth Never Fails
Showing posts with label Research. Show all posts
Showing posts with label Research. Show all posts

Thursday, February 19, 2026

நிலா புத்தாண்டு

 தையில் அறுவடை நாள் கொண்டாடப்படுவதை போல..


சித்திரையில் சூரியன் மைய பகுதிக்கும் வரும் நிகழ்வை கொண்டாடப்படுவதை போல..


நாம் எப்படி நிலவின் நகர்வை கொண்டாடாமல் விட்டோம்


என்கிற சந்தேகம் வருகிறது ..


திங்கள் நகர்வை வைத்து நாட்கள் திகழி - திகதி - தேதி என தமிழில் உள்ளது..


திங்கள் நிலவாக 

நாம் நிலவின் புத்தாண்டை ஏன் கொண்டாடாமல் விட்டோம்..


என்கிற கேள்வி என்னுள் ஒரு வாரமாக உள்ளது..


நம் நாட்குறிப்பும் வானியலும் 

தெற்காசியா சீனர்களுடன் ஒற்றுபோகும் ஒன்று


அப்படி இருக்கையில்

அவர்கள் தையில் நிலவு புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்


நம்மிடம் ஏன் அந்த குறிப்பு இல்லை..


வெறும் தை அம்மாவாசை

சிவராத்திரி கொண்டாட்டங்கள்

மட்டுமே இதன் நெருக்கத்தில் உள்ளது..


இதில் எதையோ வழக்கு மாற்றி கொண்டாடாமல் இவர்கள் விட்டு இருக்கிறார்கள்.


நிலவு புத்தாண்டு மறந்துபோய் இருக்கிறோம்.


+++++++


இதை தேட போய் இன்னொரு விஷயம் அறிந்துகொண்டேன்.


சிவராத்திரி மதம் தாண்டி இன்னொரு விஷயத்தை வைத்துள்ளது..


சாப்பிடாமல் விரதம் 

இரவில் கண் விழிப்பது


உடல் நிலை மாற்றத்திற்கான

இது ஒரு Re-start switch போல 

Detoxification by fasting with awakeness


அந்த காலத்தில் வகுத்துள்ளனர் 

என்பதனை அறிந்துகொண்டேன்.


புத்தாண்டுக்குள் நிலவு நுழைகிறது 

மனிதன் தன் ஆற்றலை புதுபித்துக்கொள்கிறான்


என்கிற அடிப்படையில் இது இருந்திருக்கலாம்

காலப்போக்கில் இது மதத்துக்குள் புகுந்து இருக்கலாம்..


ஆனால் பழக்கம் அப்படியே தொடர்கிறது.



Tuesday, July 2, 2024

பாண்டிய பன்றி கறி

 பன்றி கறி 

உண்ட பண்டைய தமிழர்கள்


பாண்டியன் பாண்டி கறி என்கிற உணவு கேரளாவில் இருப்பதை பார்த்து தேடினேன்..


அது கர்நாடகாவிலும் உள்ளது 


ஆனால் தமிழ்நாட்டில் இல்லை.





Friday, June 7, 2024

Fatty Life

 80 s born has Street food fat (Reversible)

(Fried meat ,Parotta)


90s born have junk food fat

(Kurkure ,Lays) (Carbonated drinks)


2k born have highly processed food fat (non reversible) 

(All are packed foods)


All share pesticide,wax,coloured foods together


My opinion on fatty life 

People might have different types of fat according to age group

This is my opinion not scientific research paper 

But it can be researched.


It can be managed by exercises

and by getting natural foods


(Pollution silently kills many people in India that's a common problem.)


Last week I learnt carbonated drinks are good for sports person not for common person who watches sports with a carbonated drink .

Saturday, July 29, 2023

தமிழகம் vs தமிழ்நாடு : பாரத் vs இந்தியா

 Tamilnadu vs Thamilagam: India vs barath

தமிழ்நாடு vs தமிழகம் : பாரத் vs இந்தியா


ஒன்னுமில்லை தமிழ்நாடு என்பது மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு உருவான பெயர் (சிலர் முன்பே இப்படி பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லி போராடியும் வந்தார்கள்)


அப்போ தமிழகம்னா என்னப்பா என்றால்

ஒன்னுமில்லை பழைய மெட்ராஸ் மாகாணம் இருந்ததுல அதுபோல மிக பெரிய பகுதி

அது ஆந்திரா,கர்நாடகா,கேரளா வரை இருந்த பகுதியை தான் தமிழகம் என்று சொல்லியுள்ளார்கள்.


தற்பொழுது தமிழகம் என்ற சொல்லை பயன்படுத்தலாமா என்றால் ?

பயன்படுத்தலாம் தவறு இல்லை


இதை  புரிஞ்சிக்க இன்னொரு உதாரணம் தான் இது.


பாரத் vs இந்தியா


அகண்ட பாரதம் என்பது கைபர் கணவாய் தொடங்கி ஹிந்து குஷ் வரை சென்று தாய்லாந்து கடந்து குமரி வரை வருகிறது இல்லையா ?


ஆனால் அதுவே இந்தியா எனும்போது காஷ்மீர் முதல் குமரி வரை மட்டுமே உள்ள நாடு தானே


ஆனால் அதை நாம் பழைய பெயரான பாரதம் (பாரத்) என அழைப்பது இல்லையா ?


அதுபோல தமிழகம் என பொதுவில் அழைப்பது தவறு இல்லை

ஆனால் அரசு கோப்புகளில் மாநில பெயரான தமிழ்நாடு என அச்சிடுவது தான் சரியாக இருக்கும்


தமிழ்நாடு என்றால் அது ஒரு நில வரையறைக்குள் இருக்கும் இந்தியா போல


தமிழகம் என்றால் நில வரையறை இல்லாமல் இருக்கும் பாரதம் போல .


+++++++


இந்த பதிவை பதிய ஒரு மாதமானது.

அதுவரை மூளையில் மூலையில் வைத்து தகவல்களை சேகரித்து கொண்டு இருந்தேன்.


ஜனவரி மாதம் இந்த பிரச்சனை தமிழ்நாடு அரசியலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இந்திய அரசியலிலும் உள்ளது.


Its a timing shot 





Thursday, June 24, 2021

EN MEDIC

 Medical Myths : what's the name for the person who practices self medication from internet? Is there any medical terms? . More than 50% people are following self medication.  We've to name it other than Latin term coz mostly Indians following it.


Why can't we make a term in Tamil


'EN Medic'


May be fun 

But we've to 🤔

😂

Thursday, January 30, 2020

Analysing dating app

 Researching an App activity.

Which has been downloaded in India 

Bangalore had 8 lakhs downloads


Past 2 days of research

It's an usual dating app


But has more information about sexual activities..

More prostitution going on.


I've hidden the name for secrecy ..


This app was developed by women for women


In Tamilnadu less people are using


Only some tech savvy are using it.

÷÷÷÷


Already I've used Tinder app  few years back..


Same kind of result im getting from this app..

But it gives more space to women


And i can able to see

Some prostitution running agents are commonly using all dating apps to attract male and female..

It's very easy to find them..


But by using this particular app 

You can analyse 

Various kinds of sexual activities in a nation.. State and age group.

I don't say this is an extreme app

Here also there are some restrictions (commonly based on EU,US laws)


App is free 

But have to pay for further interior information's..

Like matrimony apps.


I can say it's a mixture of

Dating app (Extramarital), Matrimony app, Friendship app and finally social networking app..


This app is an outstanding app other than normal dating apps because it's Extramarital dating. 

Indian version:

80% I see married women (50% fake) , 10 % young ones are using (don't know what they expect) 10% Prostitutions agents.


Abroad version : 70% old ones are there (above 50 age)


At the end app makers are stealing the information of everyone's sexual activities 

Which you can't find that in normal social networking sites..


÷÷÷÷÷


This information may be helpful 

For the people who can't access it or explore it..


Some can know how the world is.


(This is internet analysis not person to person analysis)


#tech


Krishna Kumar G











Thursday, August 18, 2016

1945 World changed Indians never

1945 :
Adolf Hitler Died: April 30, 1945
End of Axis started 8 May 1945. (EU)
Atomic bombings of Hiroshima and Nagasaki : August 6, 1945
Subhas Chandra Bose Vanished on : August 18, 1945,
World war 2 ends : September 2, 1945
 World War II 2.5 million Indians participated beyond any other nation
4 million civilians died in the Bengal region killed  by Japanese .
(history forgot)

British Indian Army and INA , there were two different armies in India .
Large people who went for war have been died because of Climate and Starvation than the bullets .

Japanese army killed BIA for not joining INA .

Japanese may captured India

Meanwhile Gandhi was in discussion of caste, religion on Simla conference .

British decided to Leave India

1945 World changed -

Indians never changed
August 1947 they were focusing on partition.

Mountbatten gave partition order on 15 Aug 1947 with freedom
2 million died during partition of IND & PAK.

Independence means you are independent not dependent, no one can dominate you as a ruler .
There is no bondage .

India is still a bondage for communal violence which was triggered from the day of independence

Sources : Organised this from different Wikipedia pages .