Truth Never Fails

Tuesday, December 8, 2020

What's have to be applied

 See there are 2 people in this world

 good and bad 


Every religion and caste

Educated uneducated

Has this..

We must see who is good and bad.

××××××

Choosing Religion is personal issue.

÷÷÷÷÷÷÷


Every religion has these type of people


1. Who does only ritual process of his religion

2. Who is in the religion but doesn't care about it.

3. Who earns through his religion

4. Who preach/research religion

5. Who fights for religion.


3 and 5 is dangerous in every religion.

 ÷÷÷÷÷÷

How we see this world is important

By this we can make a change


Wednesday, December 2, 2020

Smart (Personalised) Medication

 Smart (Personalised) Medication


எதிர்காலத்தில் நாம் இதை காண்போம்


என் கற்பனையில் தோன்றியது.


தற்பொழுது மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பொதுவான மருந்தையே தயாரிக்கிறார்கள்.


அதையே மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.


இது எதிர்காலத்தில் சில வகைகளில் மாறக்கூடும்.


கார்ப்பரேட் நிறுவனங்கள் நினைத்தால் இதை செய்ய முடியும்.


÷÷÷÷÷÷÷÷


புரியும்படி சொல்கிறேன் : 


உதாரணத்திற்கு calpol மருந்து நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம்.


அதில் தயாரிக்கப்படும் Paracetamol மருந்தை எடுத்துக்கொள்வோம்


÷÷÷÷÷÷÷


மருத்துவர் நோய் தன்மை மற்றும் உடல் ஆரோக்கியம் மற்றும் வயதுக்கு ஏற்ப.


இந்த மருந்தை பரிந்துரைக்கிறார் என வைத்துக்கொள்வோம் 


Example தான்.


Paracetamol 500 mg prescribed for a 25 age young man.

Who has slight fever.


÷÷÷÷÷÷÷÷


Calpol நிறுவனம்  paracetamol 250,500,650mg மருந்துகளை தயாரிக்கிறது என வைத்துக்கொள்வோம்.


End of diagnosis 

Doctor prescribe 

250mg for young man.


ஆனால் உண்மையில் அந்த இளைஞருக்கு 200mg மருந்து போதும் என வைத்துக்கொள்வோம்.


ஆனால் இங்கு அந்த மருத்துவரால் 200mg யை பரிந்துரைக்க முடியாது அது தயாரிப்பிலும் வர்த்தகத்திலும் கிடையாது ஆகவே அவர் அதன் அருகே உள்ள 250mg யை பரிந்துரைப்பார்.


இது 50mg over dose என வைத்துக்கொள்வோம்.


÷÷÷÷÷


இதுலாம் overdose சா என paracetamol மருந்தை பார்த்து உங்கள் மனத்தில்  தோன்றலாம்.


அப்படியே Clozapine மருந்தை வைத்துக்கொள்வோம் இங்கு 50mg கூடினால் வேறு விளைவுகள் வரும்.


÷÷÷÷÷


Personalised smart medication : 


அந்த இளைஞருக்கு குடி பழக்கம் உள்ளது என வைத்துக்கொள்வோம்


கொடுக்கும் மருந்தின் அளவு வேலை செய்யாது என வைத்துக்கொள்வோம்.


 இங்கு அவருக்கு 850mg தர வேண்டும் என வைத்துக்கொள்வோம்.


ஆனால் இந்த அளவில் மருந்து நிறுவனம் மருந்து தயரிப்பதில்லை என வைத்துக்கொள்வோம்.


750 mg யை மருத்துவர் பரிந்துரைக்கிறார் என வைத்துக்கொள்வோம் இப்பொழுது lower dose .


மருந்து வேலை செய்ய நேரம் எடுக்கலாம்.


இவைகளை சமன் செய்ய மருந்து நிறுவனங்கள் .


ஒவ்வொரு தனி நபர்களின் தேவைக்கு ஏற்ப மருந்துகளை அவர்களுக்கு ஏற்ற அளவில் தயாரிக்கும் காலம் விரைவில் வரும்.


இது ஆன்லைன் வழியாக நடக்க கூடும்.


மருத்துவர் குறிக்கும் அளவை மருந்து நிறுவனங்கள் தயாரித்து அடுத்த சில மணி நேரத்தில் delivery செய்ய கூடும்


÷÷÷÷÷÷


இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த துல்லிய மருந்து தேவையின் கணிப்பை அறிய 


மருத்துவர்களுக்கு மேலும் பயிற்சி கொடுக்க வேண்டியதாக இருக்கும்.


அல்லது 


நோயாளியின் நோய் தன்மை மற்றும் உடல் ஆரோக்கிய தன்மை மற்றும் பழக்க வழக்கங்கள் கொண்டு இந்த மருந்தின் அளவை துல்லியமாக கணிக்க ஒரு மென்பொருள் தேவை உள்ளது.


இதில் மருத்துவர் தகவல்களை பதிவெற்றியதும் அந்த நோயாளிக்கான மருந்துகள் தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்படும்.


÷÷÷÷÷÷÷


Plan 2 :


மருந்து நிறுவனங்கள் Smart medicals தொடங்கி அங்கேயே basic medicines தயாரிக்கும் இயந்திரங்களை அமைக்கலாம்.


நாம் கேட்டவுடன் மருந்துகள் தயாரிக்கப்படலாம்.


Instant coffee போல்

Example : Cipla Tablets maker with paracetamol cartridges.


இது மருத்துவர் கோணத்தில் யோசித்து மருந்து நிறுவன செலயபாடுகளை உணர்ந்து எழுதியது.


×××××


I have detailed idea about it