Monday, September 23, 2024

திண்டுக்கல் AR to நந்தினி 💕

 திருப்பதி லட்டு விவகாரம் முதலில் வந்துவுடன் ஒரு அர்ச்சகர் நெய் கர்நாடகாவில் உள்ள நந்தினி பாலகத்தில் வாங்க சொன்னார் அதேபோல தற்பொழுது வாங்குகிறார்கள்.


நந்தினி நிறுவனத்தை அமுல் வாங்க உள்ளது


அமுல் குஜராத் நிறுவனம்

குஜராத் ஆய்வகம் தான் நெய் குறித்து அறிக்கை தந்து.


கூட்டி கழித்து பாருங்கள் .


என்னை கேட்டால் திருப்பதி ஒரு பால் நிறுவனத்தை தொடங்க வேண்டும்.


அதில் தான் நெய் கொள்முதல் செய்ய வேண்டும் என்பேன்.


ஆனால் மேலே இருப்பவன் முடிவு பண்ணிட்டான்.


குஜராத்துக்கு திருப்பதி வருமானம் வர வேண்டும் என்று.


நந்தினி அமுல் பேபியா ? 

No comments:

Post a Comment