Monday, October 28, 2024

திணிக்கப்ட்டவர்களுடன்

 வாரிசுகள் அனைவருமே திணிக்கபட்டவர்கள் தான் அது சினிமாவாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி.


முயற்சி உழைப்பு வாய்ப்பு வாக்கு அதிகாரம் 

இவை அனைத்திலும் ஏதோ ஒருவகையில் நியாயமற்ற முறையில் நுழைந்தவர்கள்.


அரச முறைகள் ஒழிக்கப்பட்டு ஜனநாயக தேர்தல் முறையில் நாம் இருக்கிறோம்.


என்பதை மக்கள் தான் உணர வேண்டும்.


வாரிசுகள் தங்களை தாங்களே கதாநாயகர் என எண்ணிகொள்கிறார்கள் சினிமாவிலும் அரசியலிலும்.


நிஜ கதாநாயகர்கள் வெறும் 10 ரூபாயில் நாட்டின் சட்டத்தையே மாற்றிவிடும் வல்லமை பெற்றவர்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.

No comments:

Post a Comment