Wednesday, June 12, 2024

பவ்வியமாக பேசி பணம் பறிக்கும் கும்பல்

 தமிழ்நாட்டில் மட்டும் 559 கோடி ரூபாய்க்கு ஆன்லைன் மோசடி நிகழ்ந்துள்ளது..


இந்தியா முழுவதும் எப்படியும் 50000 கோடிக்கு ஆன்லைன் மோசடிகள் நடந்து இருக்கலாம்.


70% மோசடி (fed ex)

உங்களுக்கு பார்சல் வந்துள்ளது என்று சொல்லி தான் நடந்துள்ளது..


இதை கண்டுபிடிக்க நிச்சயம் முடியும்

அவ்வளவு தொழில்நுட்பமும் நம் நாட்டில் உள்ளது.


(ஒருங்கிணைக்க ஆட்கள் தான் இல்லை)



பாவம் மக்கள் என்ன செய்வார்கள்

அவர்களுக்கு பார்சல் வந்துள்ளது என நம்பி வாங்க தான் செய்வார்கள்.




No comments:

Post a Comment