Friday, June 7, 2024

அடி கொடுத்தால் தான் சரிபடும்

 தன்னுடைய 70000 சம்பளத்தை விட்டு கஷ்டபட்டு வாங்கிய அரசு பதவியை விட்டு ..


ஒரு பிரபல நடிகையை

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை

ஒரு அறை அறைகிறார் என்றால்..


என்ன ஒரு கோபம் இருந்திருக்கும்..


அந்த ஒரு அடி

நாட்டின் விவசாயிகள் சார்பில் கொடுக்கப்பட்ட அடி.


விவசாயிகளின் போராட்டத்தை மதிக்காத அரசுக்கு கொடுக்கப்பட்ட அடி.


கார்ப்பரேட்களின் கைகூலிகளுக்கு கொடுக்கப்பட்ட அடி

பிரிவினைவாதிகளுக்கு கொடுக்கப்பட்ட அடி

ஒழுக்கமற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட அடி


(அவருக்கு வாழ்நாள் முழுவதும் மாதம் ஆயிரம் ரூபாய் அனுப்ப நான் தயார்..


அவர் வாங்க மாட்டார்.. இருந்தாலும் சொல்கிறேன்.)


(இப்படி நாட்டில் ஒவ்வொருவரும் பணம் அனுப்பி அவர் வாழ்வை settle செய்து விடுவோம்.

என்பதற்காக சொல்கிறேன்)


சிலருக்கு அடித்தால் தான் உரைக்கும்





No comments:

Post a Comment