Monday, June 24, 2024

Be Bull at Bill

 


நாம bill கட்டும்போது குறுக்கே வந்து குளறுபடி செய்ய சிலர் முயற்சிப்பதை சமீப காலங்களில் அதிகமாக பார்க்கிறேன்..


ஒருமுறை ஒரே நபர் வெவ்வேறு மாதங்களில் அதே சூப்பர் மார்கெட்டில் அப்படி செய்வதை பார்த்தேன்..


நாம் பில் கட்டும்போது குறுக்கே வந்து தொந்தரவு செய்து நம்மை திசை திருப்புகிறார்கள்..


ஒன்று பில் போட்ட நம் பொருளை எடுத்துவிடுகிறார்கள் அல்லது

அவர்களின் பொருளை நம் பொருட்களோடு சேர்த்து பில் போட்டு விடுகிறார்கள்.


பில் போடும்போது அருகில் யாரையும் விடாதீர்கள்..


ஒரே பொருள் தான் உடனே முடிந்துவிடும் என்பார்கள்..


அனுமதிக்காதீர்கள் ..


பில் போடும் நபருக்கும் அவருக்கும் தொடர்பு இருந்தால்..

அவர் எடுத்த பொருள் உங்கள் பில்லில் ஏறி இருக்கும்.


+++++++


சொல்லனும்னு தோணுச்சு



No comments:

Post a Comment