Saturday, November 4, 2023

உனக்காக தான் இதை தாங்குகிறேன்

 நம்ம கிட்ட ஒன்னுமில்லை 

சும்மா தான் இருக்கோம்

இருந்தாலும் பொறாமை படுறானுங்க.


உனக்கு என்னப்பா ஜாலியா இருக்க என்கிறார்கள்.

என் முகத்தில் 

5 டைட்டானியம் பிளேட்டுகள் உள்ளது

ஒரு கண் பார்வை தெரியாது..


இருந்தாலும் பிறருக்காக ஓடுறேன்

பலரால் அவமானப்படுத்த படுகிறேன்.

என் கையில் ஒன்றுமே கிடையாது

என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் என்று தான் இருக்கேன்..

எனக்கு பெயரே ஜாலி man...

என் உடன் இருந்து பார்த்தால் அது புரியும்.





No comments:

Post a Comment