Sunday, May 21, 2023

தொழில்நுட்பத்தில் முன்னோடியாக வேண்டும்

 Starlink போன்ற சேவையை இந்தியாவில் உடனே தொடங்க வேண்டும்..


இணைய சேவைக்காக

தேவையில்லாமல் optical fiber வாங்கி மக்கள் தலையில் கட்ட வேண்டாம்.


இது பொருள் விரையம் 


100 கோடி மக்களை optical fiber சென்றடைய ஆகும் தொகையை ஒப்பிடும்போது 

அதன் 10% தொகையில்

Starlink டிஷ் வாங்கிவிடலாம்.


நவீன தொழில்நுட்ப்பதுக்கு மாறுங்கள்.


 +++++++


இதற்கு ஜியோவை அணுக வேண்டாம்..


அவர்கள் எப்படியும் சீனாவை தான் அணுகுவார்கள்.





 

No comments:

Post a Comment