Friday, July 29, 2022

ஆயுத வாடை விமானம்

Antonov 12 என்கிற சரக்கு விமானம்..

உக்ரைன் நாட்டில் இருந்து ஆயுதம் மற்றும் வெடி பொருட்களுடன் கிளம்பி  பங்களாதேஷ் நோக்கி வரும் வழியில் கிரீஸ் நாட்டில் விழுந்து நொறுங்கியது. .. 17ம் தேதி..


இந்த செய்தியை அன்று இரவு பார்த்த உடனே கணித்துவிட்டேன்..


இது இலங்கைக்கு செல்லும் சரக்கு என்று..


ரஷ்யா சுட்டு வீழ்த்தி இருக்கலாம்..


20ம் தேதி ரணில் பதவி ஏற்றார்..


20ம் தேதி தான் NIA திருச்சி சிறையில் சர்வ தேச கைதிகளை விசாரித்தார்கள்..


இலங்கைக்கு ஆயுதம் கடத்தி விடுதலை புலிகளை உருவாக்க முயன்றார்கள் என்று செய்தி சொல்லியது.


÷÷÷÷÷÷÷

போர் நடக்கும்

உக்ரைன் நாட்டில் மீறும் ஆயுதங்களை மீண்டும் பிற நாடுகளில் ஆயுத குழுக்களை உருவாக்க விற்கப்படுகிறது ..


இதை அன்று இரவே பதிந்து இருப்பேன்..


சரி என்ன தான் நடக்கிறது என்று பார்க்க காத்திருந்தேன்..


அநேகமாக bitcoin வழியாக ஆயுதங்களை வாங்கி இருப்பார்கள் என நான் யூகிக்கிறேன் ..


திருச்சி சிறையிலிருந்து கொண்டே உக்ரைன் நாட்டில் ஆயுதம் வாங்கி ..

பங்களாதேஷ் வழியாக இலங்கை சென்று இருக்கும்..


கண்டிப்பாக இந்தியா வழியாக செல்ல வழி இல்லை. .. ..

நல்லவேளை இந்த விமானம் அழிக்கப்பட்டது..


இலங்கையில் இன்னொரு போர் வேண்டாம்..


அமைதியாக இன்னொரு அரசை அவர்கள் அமைக்கட்டும்..


21ம் தேதி அமெரிக்கா இலங்கை பொருளாதார பின்னடைவுக்கு சீனாவே காரணம் என்றது..


29 இன்று 

அமெரிக்காவின் பொருளாதார தடையே இலங்கையின் பின்னடைவுக்கு காரணம் என சீனா பதில் சொல்லியுள்ளது..


÷÷÷÷÷÷÷÷


அதெல்லாம் இருக்கட்டும் ரகசியமாக ஆயுதத்தை விற்றது யார் ?


இலங்கை மக்கள் எக்காரணம் கொண்டும் மீண்டும் ஆயுதம் ஏந்த கூடாது ..


மொத்தமாக அழித்துவிடுவார்கள்..



No comments:

Post a Comment