Wednesday, August 8, 2018

ஆண் தாங்கும் சோகம் பெரிது

வீட்டில்  மரண நேரங்களில் குடும்பத்தார் சாப்பிட முடியாது ஓய்வு எடுக்க முடியாது, குடும்ப பொறுப்பு யார் தலையில் இருக்கிறதோ அவருக்கு தான் எல்லா கஷ்ட்டமும் வரும்..

பெண்கள் கூட அசந்து விடுவார்கள்..

ஆண் என்றால் நிற்க வேண்டும்.. வரவேற்க வேண்டும்..(பொறுப்புள்ளவராக இருந்தால்)..


இறுதி சடங்கு முடிந்து வீடு வந்தால் தலையில் பச்சை தண்ணீர் ஊற்றுவார்கள்..ஒரு சொரனையும் இருக்காது, 

 அந்த நேரம் எல்லாரும் விடைபெருவார்கள் வழியனுப்ப வேண்டும்..


பிறகு தான் சாப்பிட முடியும்..


Krishna Kumar G

No comments:

Post a Comment