Truth Never Fails

Sunday, June 18, 2017

Tamil in Smule app

Smule app பலருக்கு பிடிக்காது...
ஏன்னு நீங்க தான் அவங்க கிட்ட கேட்கணும்..
============
ஆனா இந்த appல ஒரு problem இருக்கு...
இங்கையும் பெண்கள் தான் dominant நமக்கு பிடிச்ச பாட்டை பாட வர மாட்டாங்க...
அதுவே அவங்களுக்கு பிடிச்ச பாட்டுன்னா 10 வாட்டி request அனுப்புவங்க ..
அத நாம கண்டுக்காம விட்டா ... அவ்வளவு தான்..
பசங்க பாடுற மாதுரி பாட்டு smule ல குறைவான மக்கள் தான் பாடி இருப்பாங்க... நீங்க வேணும்னா check பண்ணி பாருங்க..
இந்த முன்பே வா, கண்ணாலனே,, மாதிரியான பாடல்களை முதல் நாளிலே பல பெண்கள் பாடி இருப்பாங்க...
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே மாதுரி ஆண்கள் solo வ யாரும் பாட மாட்டுறங்க...
ஒரு சில பெண்கள் தான் ஆண்கள் சோலோவை முயற்ச்சி செய்யுறாங்க...
இதே பெண்கள் solo வை ஆண்களை பாட வச்சி ரசிக்கிறாங்க.../அட்டகாசம் பண்ணுறாங்க...
என்ன பண்ணுறது எங்களுக்கும் வேற வழியே இல்ல...போல

லிங்க்


No comments:

Post a Comment