Truth Never Fails

Tuesday, March 21, 2017

TORRENT TO PRIVACY

LIFE OF PI
என்கிற ஆங்கில திரைப்படம் வந்தப்போது
நான் அது குறித்து ஒரு பதிவை போட்டு இருந்தேன்
வெளிநாட்டில் உள்ள ஒரு வெள்ளைகார பெண் அந்த படத்தை ONLINEயில் பார்க்க வேண்டும் என்று FBயில் என்னிடம் கேட்டார்
நான் உடனே TORRENT லிங்க்கை அனுப்பினேன்.
உடனே கடும் கோபமாக நான் PRIVACYயை மதிப்பவள் இது சட்டப்படி தப்பு என்றாள்.
நான் இதுலாம் இந்தியாவில் சகஜம் என்றேன்.
(இருந்தாலும் இப்படி ஒரு சுய கட்டுப்பாடா என்று எனக்குள்ளே வியந்தேன், அந்த கல்வி முறை எப்படி பட்டதாக இருக்கும் என்றும் யோசித்தேன்)
சில நாட்கள் ஒடியாது
ஒரு நாள் தீடீர் என்று மீண்டும் தொடர்பில் வந்தார்.
எனக்கு சில லிங்க்குகளை அனுப்பினார்.
அவர் அந்த படத்தை ஆன்லைன்யில் காசு கொடுத்து வாங்கிய லிங்க் தான் அது,
அதை எனக்கு இலவசமாக GIFTடாக கொடுத்தார்.
(அசிங்கப் படுத்தும் நோக்குடன் அல்ல)
இருந்தாலும் என்னால் பார்க்க முடியவில்லை
படம் ஒரிஜினல் HD பிரிண்ட்டில் நானோ 2G NETWORKல் வேகம் குறைவு.
இதுக்கே கொஞ்சம் VPN மாற்றி தான் பார்க்க நேர்ந்தது.
பிறகு என்னால் பார்க்க முடியவில்லை என்பதனை சொல்லிவிட்டேன்.
அந்த படத்தை 18$ காசு கொடுத்து வாங்கி இருந்தார்.
PRIVACY மீதும் COPYRIGHT மீதும் அப்படி ஒரு அக்கறை அவர்களுக்கு
இங்கு NETFLIX வரை TORRENTடை நம்மி தான்.


No comments:

Post a Comment