Thursday, March 30, 2017

மொழிகளுக்குள்

அவன பாத்தியா
Avana paaththiyaa
(Did you saw him)
'Avana paaththiyaa' இதை இப்படி நேரடியாக மொழிமாற்றாமல் ஆங்கிலத்துல எழுதுறோம் இல்லையா.
அதே போல் இலக்கியங்களை தனி கன்னட மொழியில் எழுதாமல்
சமஸ்கிரதத்தை பார்த்து ஆப்படியே கன்னட மொழியில் எழுதி வைத்து இருக்கிறார்கள்.
கன்னடம் முழுவதும் இலக்கியங்கள் எழுதும் போது சமஸ்கிரதம் அதிக ஆளவில் நேரடியாக கலந்து வைத்து இருக்கிறார்கள்.
தனி கன்னட மொழியை தவிர்த்து இருக்கிறார்கள்.
பெரும்பிழை செய்து இருக்கிறார்கள்
ஆகவே இது தெரியாமல் ஆவர்களது தாய் மொழி சமஸ்கிரதம் என்று இந்த தலைமுறை அவர்களுக்குள்ளாகவே நம்புகிறார்கள்.
(கர்நாடகா  நண்பருடன் தொலைபேசி விவாதத்தில் பேசியது)
++++++++++

கர்நாடக முதல்வர் இனி ஹிந்தி தான் பேசணும்ன்னு
சொல்லி கர்நாடகாவுல இங்க்லீஷ் தெரியாத ஹிந்தி வந்தேரிகள் தொல்லை கொடுப்பதாக தகவல்.
காவல் நிலையம் முதல் cab வரை ஹிந்தி பேச வேண்டும் என்று சில ஹிந்தி IT ஊழியர்கள், ஹிந்தி கல்லூரி அமைப்புகள், அமைப்புகள் தொல்லை கொடுப்பதாக தகவல்..
இந்திய என்றால் ஹிந்தி தான்
உங்களை யாரு கன்னட மொழி பேச சொன்ன என்று அவர்களையே கேட்கிறார்களாம்.
இதை எகுத்து கேட்க்க அங்கு ஆள் இல்லையாம்.
கர்நாடக கிழவர்கள் தமிழ் நாட்டை போல் நாமும் மாற வேண்டும் என்று ஆதங்கத்தோடு பேசி வருகிறார்களாம்
(பெங்களூர் பேருந்து நிலையம்,சலூன் கடை ,டீ கடை போன்ற பொது இடங்களில் இருந்து நண்பர் மூலம் கிடைத்த தகவல்)
-------------

வட இந்தியாவில்
வீட்டில் போஜ்புரி பேசும்
நபர் கூட வெளியில் ஹிந்தி பேசுவார்
ஏன் என்றால் என் இன அடையாளம் வெளியே தெரிந்தால் அசிங்கம் என்று அவர்களுக்குளே ஒரு நினைப்பு.
அது போன்ற மாயையை வட இந்தியாவில் ஹிந்தியின் தாக்கம் உருவாக்கியுள்ளது
அகவே மெல்ல அந்த சிறு குறு மொழிகள் மெல்ல அழிந்து வருகிறது
----------------

+krishna kumar G


Election Digitalization

In Election, At the time of voting please provide Finger print scanner and give a print out copy of their vote with bar code,Which later can be viewed & verified through online.

Now every election card is integrated with a individual given mobile number so as a supplementary copy send a SMS to that number.

Digitalize election system

#DigitalIndia

+krishna kumar G


Believe it that's hope

Believe in the Truth who you're
&
Don't believe in the lies of this world


Monday, March 27, 2017

வாரிசு வாழ்க்கை

அரசியலில் வாரிசு
சினிமாவில் வாரிசு
எழுத்தாளருக்கும் வாரிசு
வாய்ப்பு வாரிசுகளுக்கு மட்டுமே
அந்த வாய்ப்பே பிற்காலத்தில் அடையாளமாக மாறுகிறது .
மற்றவர் வாய்ப்பை தட்டிப்பறிக்கிறது.
அது பெரும் கவி அதன் வாரிசு
சிறு கவி அதன் வாரிசு
ஹைக்கூ
இங்கு வாரிசு -> வாய்ப்பு -> வெற்றி -> திறமை -> உழைப்பு (தலைகீழாக)
மற்றவருக்கு -> திறமை -> உழைப்பு -> வாய்ப்பு -> வெற்றி
கொட்டு சூட்டு போடாதவனும் பெரிய கபாலி தான்.


தான் பிள்ளையை எப்படியாவது முதல்வர் ஆக்கவேண்டும் என்று சிலர்
இதை எப்படி பல கோடி மக்கள் ஏற்ப்பார்கள் என்கிற துளி சிந்தனையும் இல்லாமல்

கடின உழைப்பால் வந்த ஆளுமைக்கும்
வாரிசு என்று பிறப்பால் வந்த ஆளுமைக்கும் வித்தியாசம் இருக்கிறது.
அதுவரை தளபதி என்று வாரிசு தன்னை தானே சொல்லிகொள்ளலாம்
நிஜ தலைவர்கள் புதிய இராஜாங்கத்துடன் (அரசு) உள்ளே நுழைந்து ஆட்சியை கைப்பற்றும் வரை

அனுதாபத்தில் வாரிசு உரிமை கிடைத்தால் கூட ஏற்றுக்கொள்ளலாம்
ஆனால் அதிகாரத்தின் மூலம் அல்லவா திணிக்கிறார்கள்.
இதை எப்படி ஏற்ப்பது

+krishna kumar G


உன் படைப்பால் ஒடுக்கப்பட்டோரை இழிவு படுத்தாதே

ஒவ்வொரு படைப்பாளிக்கும் தான் வாழ்கிற சமுகத்தில் ஒடுக்கப்பட்டோர் குறித்த சரியான புரிதல் இருக்க வேண்டும்.
அது இல்லாமல்
அவர்களை கேலிக்குள்ளாக தன் படைப்பின் மூலம் சித்தரிப்பது ஒடுக்கப்பட்டோரை மேலும் இழிவு படுத்துவதை போல் ஆகும்.


தேசிய நுலகங்களில் தமிழ் வளர்ப்போம்

பிற நாடுகளில் உள்ள தேசிய நுலகங்களில்
தமிழ் பிரிவு தொடங்கவும் அதில்
தமிழ் நூல்கள் இடம் பெறவும் வழிவகை செய்ய வேண்டும்.
இது குறித்து அந்தந்த நாட்டு தூதரகங்களிடம் முறையிட வேண்டும்.
குறைந்தது ஒரு அலமாரியாவது தமிழ் நுல்களை வைக்க சொல்ல வேண்டும்.
இந்த அலமாரியில் சங்ககால நூல்களையும் அகராதிகளையும் மொழிபெயர்ப்பு நூல்களையும் இடம்பெற செய்ய வேண்டும்.
பிறகு ஒரு அலமாரிக்கு மேல் இடம் கிடைத்தால் நவீன நூல்களையும் இடம்பெற செய்ய வேண்டும்.
இது உலக தமிழர்கள்,புலம்பெயர்ந்த தமிழர்கள் அல்லது தமிழ் மொழி கற்க ஆர்வமுள்ள வெளிநாட்டவர்கள் தொடர்ந்து தமிழ் மொழி கற்க இது பெரிதும் உதவும் .

+krishna kumar G
--------------------------

இணைப்பு : செந்தமிழ் பேசும் சீனா பெண் - படைப்பு IBC தமிழ்வேறுபட்ட சோகம்
ஒரே மாதுரியான கண்கள் வேறுபட்ட இதயங்களை பார்க்கும்
ஒரே மாதுரியான செவிகள் வேறுபட்ட ஒலிகளை கேட்கும்
ஒரே மாதுரியான வாய்கள் வேறுபட்ட சொற்களை சொல்லும்
ஒரே மாதுரியான மனங்கள் வேறுபட்ட சிந்தனைகளை சிந்திக்கும்
அதுனால் தான் ஒரே மாதுரியான வாழ்க்கையில் வேறுபட்ட சோகம் ஏற்ப்படும் (ஏற்ப்படுகிறது)
- Xin Zhou ஈஸ்வரி

Friday, March 24, 2017

MEMEs Culture

The secret is to always write something with image
(its called MeMe's)
and by the way it won't work for all the time.


Wednesday, March 22, 2017

People Trust internet searches and fall in Trap

This is the tool for marketers, political parties & etc’s to learn about the people and to reach them very easily by some web tricky ways.

Don’t know why people believe in internet searches,
Because basically they had seen and learnt most truthful things from internet at early periods but today its totally changed.


There is no trustworthy Web Pages.
Web Pages may be different and may have different content but remember it all made by a human and not by some external forces.

Example If I had a local news website and I want to promote my/friends/customers own business in internet what I’ve to do?
You’ll say I’ll place ads on webpage’s or I will reach ad agencies,
This is the right way isn’t it?
But do you know what I’ll do.

I will make a fake news in my local website, It will be like this.
“Top 5 business companies in this local area “
Like this I’ll create fake news were 4 business listing will be real and meanwhile I’ll include my own business into this listing at some levels and will include my business offers as news.

So first of all people will trust this local news webpage because it says some truth all day and they will read this news and they will think this news is real but they won’t identify the fake news/ads inside the real news.

Now people will start to know about my business without any ads.

Same way political parties were also list their own ideologies, institutions as Fake news  inside the real news so common people can’t differentiate and identify the difference in between them .

Remember Wikipedia is written by human mistakes may happen, It may also have some percentage of Fake news.
Want your business listing to the top level of Google searches its just simple Search engine optimisation SEO can do this for you at certain payments.

So don’t believe everything on internet, nearly everything is nor Fake or Real.

Then you may ask how to find out the real thing

Its fate, now many companies were working online to identify the fake news and remove it but result is not much better for this society. Because internet is almost fully corrupted by fake news websites. but people can compare the news with some other Webpages so they can identify the fake news Webpages this is the only easy option I’ve now and  other option is just by going to that place or knowing about that business in person .

Every people have to start blogging so the internet will have tons of real life experience information. By doing this many people will have option to see or read about more real life experience news about travelling or about businesses and this will help them to get away from fake news Webpages and people may not be mislead by some cheap Fake news Webpages.From my Facebook Post
Whatsapp forwardடை  evidence சாக வைத்து argument செயுறவன் senseless person.

No Arguments .

Wikipedia, Google Maps,Quora,Yahoo Answers,SEO Google Searches. எல்லாமே நாங்கதான் டா /டி எழுதுறோம் moment.


+krishna kumar G 

Tuesday, March 21, 2017

2017 வரதட்சணை IS MY RIGHTS இப்படிக்கு ஒட்டுமொத்த சமுதாயம்

என்னுடைய நண்பர்களில் 99% நபர்கள் பெரிய அளவில் வரதட்சணை வாங்கி தான் திருமணம் செய்து இருக்கிறார்கள்
எல்லாம் தற்போது 30 வயதை கடந்த நிலையில்
ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது மச்சான் நீ எவளோ வாங்குன ?
என்று கேட்டு பொறமை பட்டு கொண்டு அந்த வெறுப்பை தங்கள் மாணவிகளிடம் தான் காட்டுகிறார்கள்.
பெரும்பாலானோர் தங்கள் மனைவியின் ATM கார்டு வரை வாங்கி வைத்துள்ளனர்.
அந்த பெண்கள் எல்லாம் இட்டிலிக்கு சாம்பாராய்,சாம்பாருக்கு சட்டினியாக தான் இருக்கிறார்கள்.
காதல் திருமண செய்தவர்களும் அவசர பட்டுட்டுட்டமே என்று தான் இருக்கிறார்கள்.
சில நேரத்துல நான் உண்மையை சொல்லிடுவேன் .
மறுப்பு தெரிவிப்பவர்கள் தெரிவிக்கலாம்
மறுப்பு ஒரு தரம்
மறுப்பு இரடு தரம்
-------------------------------
நம்ம நாட்டுல நடக்குற உண்மையை பேசுங்க மேடம்ஸ் (பெண்களே)
எனக்கு இவ்வளோ தானா என்று அலுத்துக்கொண்டு தன் வீட்டில் உள்ள TRUNK பெட்டி வரை
கார் டிக்கியில் எடுத்துகொண்டு புகுந்த வீட்டுக்கு செல்லும் (இந்த கால) பெண்களே அதிகம்.
வேலைக்கு சென்றாலும் பெற்றோருக்கு பணம் அனுப்பாமல் (பெற்றோர்களிடம் கேட்டுப்பாருங்கள்)
ஆனால் அதே நேரத்தில் சமுக வலைதளத்தில் MY DAD IS MY HERO , MY MOM IS GREAT , என்று பதிவை போட்டு அசத்துவார்கள்.
ஆடம்பர மோகத்தில் தான் அதிக கவன செலுத்துவார்கள்
(அவங்க மூளை டிசைன் அப்புடி அவர்ளை குறை சொல்வது ஆண்ணியத்தின் நோக்கம் அல்ல)

+++++++++++++++
(Edited 21 Mar 2017)

வேட்டையாடி திரிந்த காலம்
அல்லது மொழி வளர்த்த காலம்
அல்லது ஜாதி மதம் வளர்த்த காலம்
என்று வைத்துகொள்வோம்

நான் (ஆண்) ஒரு புலியை வேட்டையாடி
அதன் தொலையும் பற்களையும் பரிசாக கொடுத்து
பெண் கேட்டேன் என்றால்
பெண் வீட்டில்
நிச்சயம் பெண் கொடுப்பார்கள்.

பின்பு பெண் வீட்டில் அவர்களாகவே இரண்டு எருமை மாடு கொடுத்து விடும் காலம் இருந்தது.

பிறகு ஆண் கேட்டு நிலங்களை எழுதி வாங்கும் காலம் இருந்தது
ஆண் கேட்டதை பிறகு தருகிறேன் என்று சொல்லி ஆசை காட்டி பெண்ணை அவனுக்கு திருமணம் முடித்தபின் ஆண் கேட்டதை நிறைவேற்றாத பட்சத்தில் அந்த பெண் பல கொடுமைகளையும் இன்னல்களையும் கடக்க நேர்ந்தது.
மாமியார் கொடுமை பெருக்கெடுத்து
மண்ணெண்ணை ஸ்டவ்கள் வெடித்தது
தனி குடித்தனம் வளர்ந்தது

அதற்க்கு பின்னான காலத்தில்
போதுமான வரதட்சணையுடன் வந்தாள்
அவளும் பணிக்கு சென்றால்
இருவரின் சம்பாத்தியம் பெருகியது
பொருளாதார வளர்ச்சி அடைந்தார்கள்.

அதற்க்கு பின் நடந்த சமூகமாற்றத்தில்
ஆண் வரதட்சணை வேண்டாம் என்ற நிலைக்கே வந்தான்
ஆனால் பெண்ணோ வரதட்சணை நான் இரண்டு மடங்கு எங்கள் வீட்டில் வாங்கி தருகிறேன் ஆடம்பரமாக வாழலாம் நீ வேண்டாமென்று சொல்லாதே என்கிறாள்.

அடுத்த காலம் எப்படி இருக்குமோ ?

+krishna kumar G


TORRENT TO PRIVACY

LIFE OF PI
என்கிற ஆங்கில திரைப்படம் வந்தப்போது
நான் அது குறித்து ஒரு பதிவை போட்டு இருந்தேன்
வெளிநாட்டில் உள்ள ஒரு வெள்ளைகார பெண் அந்த படத்தை ONLINEயில் பார்க்க வேண்டும் என்று FBயில் என்னிடம் கேட்டார்
நான் உடனே TORRENT லிங்க்கை அனுப்பினேன்.
உடனே கடும் கோபமாக நான் PRIVACYயை மதிப்பவள் இது சட்டப்படி தப்பு என்றாள்.
நான் இதுலாம் இந்தியாவில் சகஜம் என்றேன்.
(இருந்தாலும் இப்படி ஒரு சுய கட்டுப்பாடா என்று எனக்குள்ளே வியந்தேன், அந்த கல்வி முறை எப்படி பட்டதாக இருக்கும் என்றும் யோசித்தேன்)
சில நாட்கள் ஒடியாது
ஒரு நாள் தீடீர் என்று மீண்டும் தொடர்பில் வந்தார்.
எனக்கு சில லிங்க்குகளை அனுப்பினார்.
அவர் அந்த படத்தை ஆன்லைன்யில் காசு கொடுத்து வாங்கிய லிங்க் தான் அது,
அதை எனக்கு இலவசமாக GIFTடாக கொடுத்தார்.
(அசிங்கப் படுத்தும் நோக்குடன் அல்ல)
இருந்தாலும் என்னால் பார்க்க முடியவில்லை
படம் ஒரிஜினல் HD பிரிண்ட்டில் நானோ 2G NETWORKல் வேகம் குறைவு.
இதுக்கே கொஞ்சம் VPN மாற்றி தான் பார்க்க நேர்ந்தது.
பிறகு என்னால் பார்க்க முடியவில்லை என்பதனை சொல்லிவிட்டேன்.
அந்த படத்தை 18$ காசு கொடுத்து வாங்கி இருந்தார்.
PRIVACY மீதும் COPYRIGHT மீதும் அப்படி ஒரு அக்கறை அவர்களுக்கு
இங்கு NETFLIX வரை TORRENTடை நம்மி தான்.


Monday, March 20, 2017

BJP Political Route Map in India and world

They have a big Spider web network in the largest populated country.
In that largest member of people hates them but they get votes by caste politics and with Hindutva ideologies .
Strongest IT wing and Financial support from NRIs, Big giants in India is the base.
Even they have other network of communication in between them beyond political party network that comes under religious organisations,Gurukulams,Schools,Yoga Centers,etc .
They catch people from there by Hindutva ideologies.
They train them racist,casteist,Moral policing and with all hatred things,They corrupt their mind.
Result Automatically they became slave and work for them freely.
Becomes fascists

But today's generation people have technology where they can learn about the outer world and this will be the tool for them to overcome all these things.
If it was 50 years back they may have been achieved their target but today its impossible.
World is bigger and connected than your thoughts

(They mixed political party and religious organisations )Saturday, March 18, 2017

இளமையில் சமுக அக்கறை கொள்

சிங்காரம் கெட்டு வயோதிக முதுமையில் சிறைப்பட்டப்பின்
சமுக அக்கறை கொள்வோம் என எண்ணாதே
காலம் அதற்க்கு முன்பாக உன்னை  அழைத்து சென்று விடும்
நாளை விடியலில் உன் பங்கு சிறு துளியுமிருக்காது

ஆகவே இளமையிலே சமுக அக்கறை கொள்
விழிப்புட இரு 

ஆதி தமிழனுக்கு ஆண்டவன் யாருமில்லை

ஆதி தமிழன் ஆண்டவன் ஆனான் என்பதே தவறு
ஆதி தமிழன் அடிமையாக தான் இருக்கிறான்
வந்தேறி தமிழன் தான் ஆண்டவனானான்.

ஒரு திரைப்பட இயக்குனர் தமிழர் பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய பின் தன் மூளையில் உதித்த சித்தாந்தத்தை ஆரிய மாயைக்குள் கரைத்து .
தமிழனின் முப்பாட்டான் முருகன் என்றான்.
பிறகு முருகனின் முப்பாட்டன் சைவம் என்றான்
சைவத்தின் முப்பாட்டன் ஆரியன் என்பதை அறியாமல்

திராவிட நிலப்பரப்பில் இருந்துகொண்டு
தமிழ் திராவிட அரசியல் கட்சிகளை எதிர்ப்பதாக எண்ணிக்கொண்டு திராவிடத்தை தன் இருப்பிடத்தை எதிர்க்கிறார் .
திராவிட நிலப்பரப்பில் இருக்கிற ஒரு மொழியை கையில் வைத்துகொண்டு அந்த மொழியின் முப்பாட்டன் ஆரியன் என்றால் எப்படி இருக்கிறது .
விநோதமாக இல்லை ?.

நான் சொன்னதை இன்னைக்கே அவனுக்கு சொல்லவும்

(ஆதி தமிழன் என்கிற சொல்லே இன்று சரியாக சொன்னால் மொழிவாரியாக பிரிக்கபடாமல் ஆதி திராவிடர் என்கிற ஒட்டுமொத்த தென் இந்தியாவின் திராவிட நிலப்பரப்புக்கான கீழ் நிலை ஜாதியாகவே இருக்கிறது, மற்ற மாநிலத்தில் அவர்களை திராவிடத்தில் இருந்து பிரித்து மொழிவாரி அடையாளம் கொடுக்கப்பட்டுள்ளது, தமிழக சட்டசபை இது குறித்து முடிவு எடுத்து "ஆதி தமிழன்" என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.)

தமிழகத்தில் வாழ்கிற இன்றைய "ஆதி திராவிடர் = ஆதி தமிழன்"

"ஆதி தமிழர்"
 மற்ற மாநிலங்களில் ஆதி திராவிடர்களை... ஆதி தெலுங்கர் , ஆதி கன்னடர் என்று அவர்கள் மாற்றி கொண்டார்கள் ....இன்னும் நாம் தான் மாற்ற வில்லை ..."ஆதி தமிழர்" என்று .... சட்டமன்றத்தில் மாற்றினால் தான் இந்த விவாதத்துக்கே இடம் இருக்காது----------
பாகம் -2

அப்போ நீங்க உயர்ந்த ஜாதியான்னு கேட்டா ?
நாங்க நீங்க சொல்லுற மாதுரி கிடையாது,
சொல்லப்போனால் ஜாதியே கிடையாது, அது பாதியில் வந்தவன் யாரு செய்த சதி.
இன்று அடிமைபோல் உரிமைக்காக கையேந்தி நிற்கிறோம்.

அப்போ தமிழன் என்கிற இன அரசியல் பேசுறியா என்றால் ?
அப்படியும் வைத்துகொள்ளலாம் .
ஆனால் அதுவே எங்கள் நோக்கமல்ல .
இது அதுக்கும் மேல

இங்கு யாரையும் மீண்டும் கற்கால அரசியலுக்கு இட்டு செல்லும் நோக்கமல்ல ,தற்போது நடக்கிற சில அரசியல் சூழ்ச்சிகளை எதிர்கொள்ளும் காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம்.


உனக்கு சொன்னால் புரியாது

+krishna kumar Gவரியரசு


இங்கிலாந்தின் சன்னல் வரி குறித்து நம் பாடபுத்தகங்கள் குறை பேசும்
ஆனால் இங்கே மக்களிடம் சாதி ரீதியில் பிரிவினை காட்டிய முலை வரி குறித்து எதுவும் பேசாது

தற்போது கூட குடியரசு என்று சொல்வதை விட வரியரசு என்று சொல்வதே சரியாக இருக்கும்


Friday, March 17, 2017

மஞ்சப்பை To மஞ்ச துண்டு

வெறும் மஞ்சப்பை மட்டும் மூலதனம் அல்ல
அதற்க்கு பின்னால் கலைகளும் கவிதைகளும் கழக கதைகளும் இருக்கு
எத்தனையோ மஞ்சப்பைகள் வென்றும் இருக்கிறது தோற்றும் இருக்கிறது.
மஞ்சப்பை என்பது குறியீடும் அல்ல
அது வெறும் பை தான்.
ஆனால்  அதுவே காலம் கழித்து வளர்ந்து
 தோள்களில் எட்டிய போது மஞ்ச துண்டு ஆனது  என்பது குறியீடு தான்
கடின உழைப்புக்கு பின்னால் வந்த குறியீடு தான்

அந்த உழைப்பில் கட்சியும்,ஆட்சியும் இருக்கிறது அதில் நடந்த ஊழல்களும் இருக்கிறது

எதற்கான குறிப்பிட்ட குறியீடு என்றால் எனக்கு தெரியாது அது அவருக்கும் அவர் குடும்பத்துக்கு மட்டுமே வெளிச்சம்


தலித் அரசியல்

தலித் அரசியல் என்பது
மேலே உள்ளவர்களை முடக்குவது அல்ல
கீழே உள்ளவர்களை மேலே கொண்டு வருவதற்கான முயற்சி.
அல்லது சம நிலை ஏற்படுத்துவதற்கான முயற்சி.
இதை சிலர் பயன்படுத்தி ஆதாயம் தேடுவார்கள் தான் (இயல்பு)
அதற்காக ஒட்டுமொத்த அரசியலையும் குறை சொல்லி விட முடியாது.
சம நிலை அடைந்ததும் தலித் அரசியல் முடிந்து விடும்.
இது அந்த நிலையை எட்டும் வரை தற்காலிகமானதே.
நாளை சம நிலை கொடுத்தால் நாளையே முடிந்துவிடும்
(தலித்துகள் மட்டுமே தலித் அரசியல் செய்ய வேண்டும் என்று விதிவிலக்கு இல்லை)
(சம நிலை வேண்டுபோர் யார்வேண்டுமேன்றாலும் இதை கையில் எடுத்துகொள்ளலாம்)
தலித் அரசியலை ஜாதிய அரசியல் என்றால் மற்ற ஜாதிய ஒடுக்குமுறை அரசியலை என்னவென்று சொல்வது ?.

+krishna kumar G


திருவிடம் திராவிடம்

(திருவிடம்) => திராவிடம் நிலப்பரப்பை குறிக்கிறது (தென் இந்தியா)
திராவிடன் என்பது அந்த நிலப்பரப்பில் வாழ்பவனை குறிக்கிறது
திராவிட மொழிகள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது
அதில் முக்கிய மொழியாக 12 மொழிகள் இருப்பதாக கருதப்படுகிறது
தற்போது வழக்கில் உள்ள 4 முக்கிய மொழிகள் தமிழ்,கன்னடா,தெலுங்கு,மலையாளம்.
திராவிடம் என்பது நிலப்பரப்பே தவிர மொழி அல்ல.
மதம் அல்ல,அரசியல் அல்ல,ஆட்சி அல்ல.
திராவிட நிலப்பரப்பில் பல மன்னர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள்,பல அரசியல் சூழல்கள் நிகழ்ந்து இருக்கிறது,பல மதங்களை கடந்து இருக்கிறது.

[திராவிடர்கள் வாழ்ந்த திராவிட நாடு என்று வைத்துக்கொண்டால் தற்போது தமிழர் வாழும் நிலப்பரப்பில் தமிழ் பிரதான மொழியாக இருக்கிறது...அது போல் கன்னடம், மலையாளம்,தெலுங்கு என்று அவரவர் நிலப்பரப்புகளை சார்ந்து பிரதான மொழியாக இருக்கிறது.

திராவிட நிலப்பரப்புக்குள் இருக்கும் இந்த மொழிகள் நிலப்பரப்பை மாற்றி பயனித்தற்க்கான அடையாளங்களும் இருக்கிறது ...
(அது நிலத்தை ஆண்ட அரசனை பொறுத்து அமைந்தது)]

சரி அதை விடுங்க ஏன் தமிழ்நாட்டில் திராவிடத்தால்  சமிப காலங்களில் குழப்பம் ஏற்ப்படுகிறது.
மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பதற்கு முன்பு அனைத்து மக்களும் அவரவர் தற்போதைய நிலப்பரப்பை கடந்து ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள்
இந்திய சுதந்திர போராட்டம், மொழிவாரி மாநில பிரிப்பு போன்ற காலகட்டத்தில் தற்போதைய தமிழகம் மெட்ராஸ் PRESIDENCYயாக இருந்தது.
தென்னகத்து மொழி பேசுபவர்கள் ஒன்றாக இருந்த காலகட்டத்தில் தொடங்கப்பட்டது தான் இன்றைய திராவிட அரசியல் . நிலப்பரப்பையும் அதில் வாழ்ந்தவர்களையும் சேர்த்து தொடங்கப்பட்ட அரசியல்.
பின்னாளில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபின்
அவரவர் நிலப்பரப்புக்கு சென்று விட்ட பின்
அவரவர் நிலபரப்புக்கான மொழிவாரி மாநில அரசியலை தொடங்கிவிட்டனர்
அனால் தமிழர்கள் தமிழர்களுக்கான அரசியலை புதிதாக தொடங்காமல் பழைய திராவிட அரசியலையே தொடர்கிறார்கள்.
இதற்க்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் இருக்கிறது.
அது குறித்து பேசினால் இந்த பதிவின் நீளம் பெருகும், ஆகவே சுருங்க சொன்னால்.
திராவிடம் இருக்கிறது, அது இருக்கும் அது நிலப்பரப்பையும் அதில் வாழும் மக்களையும் குறிக்கும் அது தொடரும்.
ஆனால் தமிழகத்துக்கான திராவிட அரசியல் தொடருமா என்பது சந்தேகமே.
சரியாக சொன்னால் திராவிட அரசியல் என்பது ஒட்டுமொத்த தென் இந்தியாவில் நடக்கிற அரசியல் நிகழ்வுகளை தான் குறிக்க வேண்டும்.
ஆனால் அரசியல் கட்சியில் திராவிடம் என்கிற பெயர் இருப்பதால் தமிழகத்தில் இருக்கிற ஒரு சில கட்சிகளை அது குறிப்பதாக மட்டுமே இருக்கிறது..
ஆகவே அவர்களை திராவிடர்களின் பிரதிநிதிகள் என்று
திராவிட நிலப்பரப்பின் ஒருபகுதியில் வாழும் தமிழர்கள் மட்டுமே சொல்லிவிட முடியாது.
(திராவிட அரசியல் ஆரிய எதிர்ப்பாகவே தொடங்குகிறது,அதற்க்கு சில காரணங்களும் இருக்கிறது, ஆரியன் மதம்,ஜாதி சார்ந்து அரசியல் செய்பவன் என்பதால் இது மத,ஜாதி எதிர்ப்பு அரசியலாகவும் மாறுகிறது,பின்னாளில் அது பகுத்தறிவை புகட்டும் அரசியலாகவும் ,ஆட்சி அதிகாரம் பிடித்தபின் பல அரசியல் கிளைகளாக உடைந்து ஊழல் குடும்ப அரசியலாகவும் மாறுகிறது )
(தற்போதைய காலகட்டத்தில் தமிழக திராவிட கட்சிகள் தங்கள் ஆரம்ப கால கொள்கை கோட்பாடுகளை மீறி வாக்குக்காக மதம் ஜாதி சார்ந்த அரசியலை செய்கிறார்கள் )
(தமிழர்கள் திராவிட நிலப்பரப்பையும் கடந்தவர்கள்
அது குறித்து பிறகு பார்ப்போம் )

பாகம் -2

திராவிட அரசியலை திராவிட நிலப்பரப்பில் வாழ்பவர்களே இன்று அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பது என்பது வினோதம் தான்.
திராவிட நிலபரப்பில் ஒரு ஓரத்தில் உள்ள தமிழக திராவிட கட்சிகள் செய்த ஊழல் ஆட்சியே இதற்க்கு முக்கிய காரணம்.

ஆனால் ஒட்டுமொத்த திராவிட நிலப்பரப்பையும் அரசியலால் கைப்பற்ற ஆரியம் மதத்தால் முயல்வதையும் நுழைவதையும் திராவிட நிலப்பரப்பில் வாழ்பவர்கள் ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும்.
அது இந்த நிலத்துக்குரிய பண்பால் தன்னாலே நிறைவேறும்

ஆரியம் என்பது அரிய சிறு குழுவே
அதன் நிலப்பரப்பு இந்தியாவிலே இல்லை
அதன் கோட்பாடுகள் இந்திய முழுமைக்கும் மதத்தின் பெயரால் ஜாதியீன் பெயரால் பரவி கிடக்கிறது.

திராவிட நிலப்பரப்பில் உள்ளவனும் ஆரிய கோட்பாடுகளுக்குள் முழுகி பல ஆண்டுகள் ஆகிறது.
அவனால் அதிலிருந்து வெளிவருவது கடினம்.
அவன் அதை முதலில் உணராமலே இருக்கிறான்,
ஆரியத்துக்காக தொடர்ந்து திராவிட நிலப்பரப்பிலே வேலை செய்துகொண்டும் இருக்கிறான்
இன்றைய காலகட்டத்தில்
தமிழக திராவிட அரசியல் கட்சிகளுக்கு எதிராக இருப்பதாக அவன் கருதுகிறான்
ஆனால் அவனுக்கே தெரியாமல் ஒட்டுமொத்த திராவிட நிலப்பரப்புக்கும் எதிராக அவன் செயல்படுவதையும் அறியாமலே இருக்கிறான்.

இதை எல்லாம் இப்பொழுது யார் பார்க்கிறார்கள் என்றால்
ஆமாம் நாம் பார்ப்பதில்லை
அனால் இதை பார்த்து தான் நாடு முழுவது அரியல் சூட்சமம் நகர்த்தப்படுகிறது

ஆகவே தமிழக திராவிட கட்சிகளை ஆதரிக்க வேண்டும் என்று இல்லை
அது ஊழலால் மழுகி கிடக்கிறது
அதற்க்கு மாற்றாக இந்த திராவிட நிலப்பரப்பிலே அதிலும் குறிப்பாக மாநில வாரியாக பிரிந்த தமிழகத்திலே தமிழ் கட்சியை அதாவது ஆரிய கோட்பாடுகள் அல்லாத கட்சிகளை உருவாக்குவது நல்லது.

1947 பிறகு இந்திய என்கிற தேசியத்துக்குள் நாம் இருப்பதால் தேசியத்தையும் ஒருமைப்பாட்டையும் காக்கும் வகையில் ஒரு மாற்று கட்சியை தற்போது இங்கு உருவாக்குவது மிக நல்லது


புரியுதா ? சரியா சொல்லி இருக்கேன்னா ?
இல்ல பேசலாமா ? இல்ல இன்னும் தேடலாமா? (கண்டுபிடிக்கலாமா ?)


Added : 29/03/2017

திராவிடம் என்பது நிலபரப்பு அதில் வாழ்ந்தவன் திராவிடன் அவன் பல மொழிகள் பேசி வந்தான்
அதில் ஒரு பழமையான மொழி தான் தமிழ் மொழி.
இதில் அரசியல் கிடையாது.
-----------------
பிரிட்டிஷ் இந்தியா 19 ஆம் நூற்றாண்டில் தான்
திராவிட நிலப்பரப்பில் உள்ள தமிழக பகுதில் மட்டும் தான்
திராவிட இயக்கங்கள் தொடங்கப்படுகிறது.
இது தென் இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த திராவிடர்களின் அடையாளம் அல்ல.
இது ஒரு இயக்கம் அவ்வளவே
(திராவிடம் என்கிற பெயரை கொண்ட இயக்கம்)
பின்னாளில் அது அரசியல் வடிவம் பெறுகிறது.
ஆரம்பத்தில் மத சார்பற்ற கொள்கையாக இருந்தது
பிற்காலத்தில் பல கிளைகளாக உடைந்த போது
மத சார்பற்ற கொள்கையுடனும் மத சார்பு கொள்கையுடனும்
அது பயணிக்கிறது.
பிறகு ஊழல் நிறைந்தும் ஆதிக்கம் செலுத்துகிறது.
இது அரசியல்
----------------------------
திராவிட இயக்கம் தான் ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளமா ? என்றால்
முழுமையாக இல்லை என்று தான் சொல்லுவேன் .
ஆனால் திராவிட இயக்கங்கள் தமிழர்களையும் அடையாளமாக வைத்துதான் பயணிக்கிறது
தனி தமிழனுக்கு தமிழக நிலப்பரப்பில் ஒரு தனி அடையாளம் இல்லை என்பது தான் உண்மை
அதற்க்கு காரணம் திராவிட இயக்கம் அல்ல.
அது மதவாத ஜாதிய அரசியல்.
தற்போது ஜாதிக்குள் தளைத்த தமிழனால்
ஜாதியை விட்டு வெளியே வர முடிவதில்லை
ஜாதியால் பிரிந்து கிடக்கிறான்.
தமிழன் தனகென்று தனி ஒரு அடையாளத்தை ஏற்ப்படுத்த முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.
இதில் இருந்து விடுபட நினைப்பவனுக்கு திராவிட இயக்கங்கள் ஒரு புகலிடமாக அமைகிறது .
அங்கு சில நேரங்களில் ஜாதி மதம் கடந்து தமிழால் அரசியல் நடப்பது இவனை கவர்ந்து இழுக்கிறது.
----------------------
2017-03-29
இன்றைய அரசியல் சூழல் என்பதே வேறு
திராவிட இயக்கங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதாக எண்ணி கொண்டு
தன் நிலப்பரப்பு திராவிடத்துக்கு எதிராகவே குரல் கொடுக்கிறார்கள்.
திராவிட இயக்கங்களை உடைத்தால்.
மதவாத கும்பல் உள்ளே வர வாய்ப்பு உண்டு என்றும் சிலர் கருதுகிறார்கள்
அது நடக்காது .
ஒருவேளை
திராவிடத்தை உடைத்தால் தமிழன் என்கிற ஒருவன் அதிலிருந்து வருவான்
அவன் தான் தற்போது திராவிடம் என்கிற சிற்பிக்குள் இருக்கிற முத்து
பட்டை தீட்டிய வைரம்
அவனை நீ உடைக்க உனக்கு ஆயிரம் ஆண்டுகள் போதாது
---------------------

2017-04-10
சங்க கால நூல்களை எப்படி பிரிப்பது என்று ஒரு கேள்வி .
திராவிட நூல்கள் என்பது ஒட்டுமொத்த திராவிட நிலத்தில் தோன்றிய நூல்களை குறிக்கும்.
அதில் மலையாளம்,thulu,கன்னடம், தெலுங்கு,தமிழ் என்று பல மொழி நூல்கள் அடங்கும்.
தனி தமிழ் நூல்கள் தனியாக இருக்கிறது..
இதுபோல் அந்தந்த மொழிகளுக்கும் தனி நூல்கள் இருக்கிறது..
திராவிடம் என்கிற சொல் உருவாகுவதற்கு முன்பும் தனி தமிழ் நூல்கள் இருந்திருக்கிறது.
தற்போது திராவிட நூல் என்றால் அது ஒட்டுமொத்த திராவிட நிலத்தில் தோன்றிய அனைத்து மொழி நூல்களையும் குறிக்கும்.
ஆகவே தமிழ் நூல்களை திராவிட நூல் என்று சொல்வதை தவிர்க்கவும் தனி பழைய தமிழ் நூல்களை ..கூட
சங்க தமிழ் நூல் என்று சொல்வதே சிறப்பு

----------------
மேலும் சில தகவல்கள் திராவிட அரசியலை பற்றி

ஆதி தமிழனுக்கு ஆண்டவன் யாருமில்லை


+krishna kumar G 

அறியாததை அறிந்த பின்

ஒரு விசியம் என் மனதில் இருபதற்கும்
அதை நீங்கள் அறியாமல் இருப்பதற்கும்

அதை இங்கே வெளிப்படையாக பதிவிட்ட (சொல்லிய) பின்
நீங்கள் அதை அறிந்து
கண்டுக்கொள்ளாததை போல் இருப்பதற்கும்
எவ்வளவோ வித்தியாசம் இருக்கிறது
Thursday, March 16, 2017

Is Cricket Gentleman's Game

முன்பு டெஸ்ட் கிரிக்கெட் களில்
Batsman ரன் ஓடும்போது தவறுதலாக Bowler மீது மோதி இருவரும் கீழே விழ நேர்ந்தால், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி fielderகள் RunOut செய்ய மாட்டார்கள், மாறாக கீழே விழுந்தவரை தூக்கி தான் விடுவார்கள் .
பிறகு முறையாக பந்து வீசி தான் அவுட் செய்வார்கள்
குறுக்கு வழிகளில் அவுட் செய்ய எண்ணமாட்டார்கள்
அகவே தான் Cricket க்கு Gentleman's Game என்று இன்னொரு பெயர் உண்டு .
(அந்த விளையாட்டை பார்ப்பவர்களை Fools என்றும் சொல்வார்கள் அதுவேறு அப்பறம் சொல்லுறேன் )
அதுபோல் தான் அவுட் என்று தெரிந்தால் ,நடுவரின் முடிவுக்காக காத்திராமல் தானாக வெளியேறுவார்கள்.
(உதரணத்துக்கு சச்சினை சொல்லலாம்)
ஆனால் தெருவில் விளையாடும் கிரிக்கெட் முற்றிலும் வேறு விதமானது,
இன்று ராஞ்சி டெஸ்ட் matchசில் விக்கெட் கீபர் செய்த ஒரு செயலை பார்த்தேன் .Ranchi Test IND vs AUS  March 2017
தெரு கிரிக்கெட் போல் இருந்தது .
Batsmanனை கீழே தள்ளி அவுட் செய்ய பாத்தார்.
(No inside Edge ,Dead Ball)-Ball struck inside leg pad
வேடிக்கையான செயல் என்றாலும்
அது ஒரு அவமானமான செயல்.
(இதுபோன்ற செயல்கள் 20-20 கிரிக்கெட்களில் சகஜம் ஆனால் டெஸ்ட் போட்டிக்கு என்று ஒரு மறியாதை
காக்கப்படுகிறது)