Monday, July 18, 2016

‎Facebook‬ nowadays looks creepy

பொதுவா குட்டி செவுத்துல, தெரு முனையில,மைதானத்துல,பார்க்ல,பீச்ல.... பசங்ககிட்ட பேசுனததை விட பேஸ்புக்ல பேசுறது கம்மிதான்...
கொஞ்சம் நாகரிகம் maintain பண்ண வேண்டி இருக்கு...
எதாவது தப்பா பேசிட்டா எது வேணும்னாலும் நடக்கலாம்.
இதுக்கு பயந்துக்கிட்டே தான் பல பேர் பேசுறதே இல்ல..
முந்தியாவது பேஸ்புக் bypass ரோடு மாதுரி freeya இருந்தது ஜாலியா என்னவேணும்னாலும் பேசலாம்.. இப்ப சந்தைக்குள்ள நுழைஞ்ச மாதுரி கசமுசான்னு இரைச்சல்லா இருக்கு,
இந்த கூட்ட நெரிசல்ல நம்மல கசக்கி பிளிஞ்சிடுறாங்க...
சில பேர் மார்க்கெட்குள்ளே நுழையவே பயந்துகிட்டு வெளியேவே நிக்குறாங்க..
நானும் இப்ப மர்கேட்குள்ளே இருந்துகிட்டு கத்துறேன் இது எத்தினை பேருக்கும் கேட்க்கும்ன்னு தெரியல..
நம்ம மார்க்கெட் உள்ளயே வாங்க வந்தொம்மா இல்ல விற்க வந்தொம்மாங்கிறது மிக முக்கியம்
யாருப்பா அது ரெண்டு கிலோ தக்காளி ஒரு ரூபாய்ன்னு விக்குறது.....?
‪#‎Facebook‬ nowadays looks creepy