Friday, July 15, 2016

வரி யென்றி செல்லாதோ நாடு

தன் நாட்டு மக்களிடமிருந்து வரியாக பணத்தை பிடுங்கிதான் ஒரு நாட்டை வழி நடத்துனும்ன்னு அவசியமில்லை....
சில நாடுகளில் கண்முடித்தனமா கணக்கே இல்லாம வங்கிகள் முலம் கடன் தராங்க...இதுனால் பல தொழில் முனைவோர் தொழில் தொடங்குறாங்க....இதன்முலம் வேலை வாய்ப்பும் நாட்டின் உற்பத்தியும் பெருகுது..அதன் முலம்  அந்த நாட்டின் செல்வம் பன்மடங்கு பெருகுது.

நம்ம நாட்டுல லோன் கேட்டு போனா லோ லோன்னு அலைய விட்டுடுவாங்க....
நம்ம ஆளுங்களும் லோன் கொடுத்த மட்டும் ஒழுங்கா தொழில் செய்யுறதில்லை லோன் வாங்கி  லீவுக்கு தங்க ஒரு குட்டி தீவையும்  வாங்கி வங்கிக்கும் நாட்டுக்கும் டாட்டா சொல்லிட்டு போய்டுவாங்க....


Basically systematically something is wrong in #India
(Sivaji) Rich get Richer Poor get Poorer .

நாட்டின் உற்பத்தியை பெருக்கினால் .
சர்வதேச சந்தை வாசல்  திறக்கும்
அதன் முலாம் நாட்டின் ஏற்றுமதி  அதிகரிக்கும்
பண வீக்கம்  குறையும்
வேலை வாய்ப்பு  பற்றாக்குறை போகும்
நாடு தன்னிலை  பெரும்
மக்களிடம் மகிழ்ச்சி பெருகும்

செல்வம் பெருக்கெடுத்து ஓடும்
இனி வரி இல்லை என்று சொல்லும் நிலை வரும்.

(சொல்லுங்கள்:  ஏன் என்னால் முடியாது ? என்னால் எல்லாம் முடியும் என்று
That's the spirit of high attitude which will take you to high the altitude )