Thursday, June 30, 2016

அடையாள அட்டைகள்


ஆதார் அடையாளத்துக்கான சான்று ..
குடி உரிமை சான்று அல்ல...
அப்படி என்றால் கூடி உரிமை சான்று எது ?
ஒருவேளை (கடவுசீட்டு) பாஸ்போர்ட் டாக கூட இருக்கலாம்..
பாஸ்போர்ட் இல்லாதவர்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை..
ஒருவேளை அவர்கள் எல்லாம் ஆகதியாக கூட இருக்கலாம்.
ரேஷன் கார்ட் இருந்தால் தான் எனக்கு தெரிந்து ஜாமீன் கை எழுத்து போட முடியும்..
மானிய விலையில் அரிசி பருப்பு கோதுமை சர்க்கரை பாம்மாயில் மண்ணெண்ணெய் வாங்க முடியும்...
அப்போ இந்த Gas பூக்கு,வோட்டர் கார்ட்,பாண் கார்ட்,போஸ்டல் கார்ட், நூறு நாள் வேலை கார்ட்,முதியோர் உதவி தொகை கார்ட், இன்சூரன்ஸ் கார்ட், ATM கார்ட், EB கார்டு, பால் கார்ட்..மெமரி கார்ட்.. சிம் கார்ட்..
இதுலாம்.. ?
இதுலாம் நம்ம வாங்குறதுக்குள்ள...
மானாட மயில்லாட நிகழ்ச்சில பத்து சீசன் Wild Card ரவுண்டு முடிஞ்சிடும்....

கடைசியா Death கார்டு போட்டு போஸ்டர்ல கண்ணிர் அஞ்சலி Name கார்ட்  போட்டா சுடுகாட்டு செலவு மட்டும் ஐம்பது ஆயிரம் ருபாய் ஆகும்...

அந்த செலவுக்கு நகை அடகு வச்ச கார்டு கந்து வட்டிக்கு காசு வாங்குன  கார்டு சேர்ந்து பூக்காடா இருக்கும் வீட்டை பங்கமக்கிடும்.

Krishna Kumar G


Wednesday, June 29, 2016

கத்தி புத்தி

ஒரு ஏழு எட்டு  ஆண்டுகளுக்கு  முன்பு மதிய வேலையில் உணவு சாப்பிட்டு விட்டு ...என் மோட்டார் பைக்கில் டயர் வாங்க சென்றேன்..
நல்ல வெயில் என்பதால் சாலையில் எவருமில்லை ..

சாலை  ஓரத்தில் இருந்த  ஒரு டயர் கடைக்கு வந்த பிறகு வண்டியை நிழலில் நிறுத்திவிட்டு ...கடைக்குள் சென்றேன்..
கடைக்காரரிடம் டயர் ரகம் மற்றும் அதன் விலை குறித்து விசாரித்து கொண்டிருந்தேன்...
அவர் ஒவ் ஒரு டயர்ராக எடுத்து எனக்கு காட்டி கொண்டிருந்தார்..

இருவரும் இப்படி பேசி கொண்டிருக்கும் வேலையில்..... 

மிக வேகமாக ஒரு யமஹா rx 100 வண்டி ஒன்று வந்து நின்றது ....
அதில் இருந்த நபர் வண்டியை அப்படியே சாலை மீதே நிறுத்தி விட்டு ..
வண்டியில் இருந்து  இறங்கி ஓடி வந்தார் ... ஓடி வரும்போதே ...தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த ஒரு அடி பட்டா  கத்தியை வெளியே எடுத்தார் ...
கண் இமைக்கும் நேரத்தில் கடைக்குள் புகுந்தார்...

ஓடி வந்த வேகத்தில் கத்தியை என் எதிரில் நின்று கொண்டிருந்த கடைகாரர் வயற்றில் சொருக.... 
நான் பதறி போய் கை நீட்டி  ...ஏய் .....! என்ன பண்ற...... என்று அலற......,

அவன் சொருக வந்தா பட்டா கத்தி அந்த கடைகாரர் ...வயிற்றில் மேல் இருந்த சட்டை மீது பட்டு சொருகாமல் நின்றது....

அவன் அடுத்த நொடி கத்தியை அங்கே நிறுத்திவிட்டு  அவன் என்னை பார்த்தான் ...
கத்தியை அப்படியே என்னை நோக்கி இடது புறமும் வலது புறமும்... விளாசினான் (விசிறினான்) நான் அவனிடம் இருந்து தப்பிக்க எகிறி பின்னால் குதித்தேன்.... அப்படியே கால்கள் இடறி என் பின்னால் அடுக்கி வைக்கபட்டிருந்த டயர்கள் மீது விழுந்தேன்..

அவன் என்னை விட்டுவிட்டு அந்த கடைக்காரரை மீண்டும் கத்தியால் குத்த முயன்றான்...

நான் எதுவும் பேசவில்லை ..... கிழே விழுந்த நான் படுத்துக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தேன் கடைக்கு வெளியே பலர் நின்றுகொண்டு இந்த நிகழ்வை வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தார்கள்....
நான் சுதாரித்து கொண்டு கடைக்கு வெளியே ஓடினேன்... ஓடி அங்கே நின்றவர்களிடம் 'ஒருத்தன் கத்தியால குத்த வாறான் வாங்கன்னு குச்சல் போட்டேன்.... எல்லாரும் அப்படியே அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள்....  

மீண்டும் கடைக்குள் சென்றேன்.... நான் உள்ளே செல்லவும் அவன் கத்தியை மீண்டும் இடுப்பில் சொருகிகொண்டு வெளியே என் எதிரில் வரவும்  சரியாக  இருந்தது ... அவன் என்னை முறைத்துப் பார்த்து கொண்டே சென்றான்...

அவன் சாலையில் நிறுத்தி வைத்திருந்த அவன் வண்டியை எடுத்து கொண்டு கிளம்பிய  பின் தான் ...அனைவரும் கடைக்குள் வந்து என்ன ஆச்சி என்று விசாரித்தார்கள்,,,,

கடைக்காரரை அவன் கத்தியால் குத்தவில்லை ..... அந்த ஆளு பயத்தில் உறைந்து போய் நின்று கொண்டிருந்தார் 
ஏன் கடைக்காரரை அவன் கத்தியால் குத்தவில்லை என்று தெரியவில்லை ...

பிறகு என்ன பிரச்சனை என்று விசாரித்தேன் .... அது ஒரு பொம்பளை பிரச்சனை என்று தெரிய வந்தது ....

பிறகு  என்னையே நான்  திட்டிகொண்டேன் .....

எவனோ  எவளையோ வச்சிக்க தேவை இல்லாம நான் கத்தியால  குத்து  வாங்கி இருப்பேன்..என்று.. மனதுக்குள் புலம்பி கொண்டேன்..

என்னை போல் நீங்களும் அவசர பட்டு சிந்திக்காமல் முன்னே சென்று வகையாக மாட்டி கொள்ள வேண்டாம்....

மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பதை போல் நீங்களும் இருக்க வேண்டாம்...

இந்த இரண்டு நிகழ்வுக்கும் இடையே ...சுய புத்தியை தீட்டுங்கள்... வேறு கோணத்தில் யோசித்து இது போல் நிகழும் நிகழ்வுகளை கையாளுங்கள்.
----------------------------------------------------------------------------------------------------------

இன்னும் நிறைய சொல்ல இருக்கு :

பேசிக்கொண்டே இருக்கும் போதே ---பீர் பாட்டிலை உடைத்து குத்த வந்தவன்..

என்னை நோக்கி குத்த வந்த சிறு கத்தியை கையால் பிடித்து ....கையை மட்டும் கிழித்து கொண்டேன்..தப்பித்தேன்..

பென்சில் சீவும் கத்தியை கொண்டு ஒரு நபர் மணிக்கட்டை கிழித்து கொண்டு  தற்கொலைக்கு முயலும் போது ...காப்பாற்ற சென்று அந்த நபரால் என் கைகளில் கிழி வாங்கி உள்ளேன்..பிறகு  அந்த நபர் காயங்கள் ஏதும் இன்றி கத்தியை கிழே போட்டு விட்டார்...

சில நண்பர்கள் எப்போதும் கத்தியுடனே வலம் வருவார்கள்  ஏன் என்று கேட்டால் ...ஆபத்தான சூழ்நிலையில் தேவைப்படும் என்பார்கள்..

நான் அப்படியல்ல இதுவரை வந்த எந்த ஆபத்தான சூழ்நிலையிலும் என்னிடம் கத்தியோ அல்லது வேறு எந்த ஆயுதமும் இருந்ததில்லை ...என் புத்தியே என் தலை சிறந்த ஆயுதமாக கொண்டு தப்பித்துள்ளேன்...

ஆயுதம் வைத்துகொள்வது அவரவர் விருப்பம் ...அதை நான் மறுக்கவில்லை ..
ஆனால் கத்தியை தீட்டுவதற்கு பதிலாக புத்தியை தீட்டுங்கள்.

இதில் இருந்து உங்களுக்கு நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை.

இப்படி கத்தியோடு சில விளையாட்டுகள் எனக்கு நிகழ்ந்துள்ளது என்பதை தவிற....

(எந்த சம்பவம்  நிகழ்ந்தாலும் அம்புலேன்ஸ்க்காக காத்திராமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் உதவி செய்யுங்கள் தப்பில்லை கண்டும் காணாமல் செல்ல வேண்டாம் )

....................................................................................................................................................


Saturday, June 25, 2016

facebookக்கும் நானும்

யார கேட்டாலும் facebookலாம் use பண்ணுறதில்லன்னு சொல்லுறானுங்க ...........
ஆனா தினமும் தமிழ்நாட்டு செய்திதான் facebookல அதிகமா Trend ஆகுது..
இவனுங்க நல்லவனுங்க மாதுரி நடிக்கிறானுங்க...

இவனுங்க யாருன்னா ஒருத்தவங்க profile விடமா தினமும் பாக்குரவனுங்க..
ஆனா யாருக்கும் like மட்டும் போடவே மாட்டானுங்க...
அப்படியே போட்டா பெரிய பெரிய VIP போடுற மொக்க போஸ்ட்க்கு மட்டும் தான் போடுவானுங்க.....

இல்லைன்னா இதை ஷேர் பண்ண உங்களுக்கு நன்மை வந்து சேரும்ன்னு சொல்லுற போஸ்ட் மட்டும் தான் ஷேர் பண்ணுவானுங்க.....
நீங்க பண்றது தப்பில்ல ஆனா இங்க இருந்துகிட்டே இல்லாத மாதுரி நடிக்கிறது தப்பு... ஒட்டு கேட்குற மாதுரி...,

ஒருவேளை நீங்க செய்யுறதுதான் சரினா .........
நானும் அதே போலதான் மாறனும்....


Saturday, June 18, 2016

India Price Rice

In India there is monitoring system in all departments from that they are just monitoring and keeping records that's all their job done.
They won't analyse and take necessary steps (Execute) or even respond to it.

Let me explain by a example: Tomato price is 100 rupees per kg ...good let it raise still high. but central gov can forecast this price rise by monitoring the drought in tomato farming areas. Then they can initiate importers to import tomato and they can control the price raise .All these things can be done before the price raise .

Same way Food corporation of India monitors the stocks and recent arrival of food grains .Even they can predict the future price rise by calculating the lack of stocks .Then they can inform gov to take necessary steps ..don't know whether they're doing it or not ?.

If they did it right , then Agriculture ministry ,Chemical and fertilisers ministry ,Finance ministry ,Exports and Imports,Transport ministry will have a joint cabinet meeting and take action towards it..
did this happens....? If so....

Then how its happening ? Onion price rise ,Tomato prise rise,Rice price rise.
Its all a game ...for someones's gain.

If you don't understand this let it be cool
Krishna Kumar G


Monday, June 13, 2016

Help Misuse

இனிமே யாரும்
பஸ் டிக்கெட்
Train டிக்கெட்
சினிமா டிக்கெட்
Mobile recharge
கேட்டு போன் பண்ணாதிங்க....SMS,fbல அனுப்பதிங்க
எவளோ Emergencyயா இருந்த கூட இந்த விசியத்துக்கு போன் பண்ணாதிங்க..
என்னால முடியல....
போன போதேன்னு அடிச்சி புடிச்சி டிக்கெட் புக் பண்ண
ஏன் பஸ்ல last சீட் புக் பண்ண,
தியேட்டர்ல corner சீட் கிடைக்கலையன்னு கேட்கறது..
அதலாம் பொறுத்துக்கலாம்..
இந்த புக் பண்ணற காச யாருமே ஒழுங்கா திருப்பி தரறதே இல்ல..
முணு மாசம் கழிச்சி மீட் பண்ணும் போது ஏன் காசுலே எனக்கே டீ பஜ்ஜி வாங்கி கொடுத்துட்டு..
அன்னிக்கு டிக்கெட் புக் பண்ணல அதுக்கு இது சரியா போச்சின்னு சொல்லுறது....
உங்களலாம் திருத்தவே முடியாது...
Help பண்றத misuse பண்ணுற உங்களுக்கு
நான் Reply பண்ணவே மாட்டேன்...
Krishna Kumar G


Sunday, June 12, 2016

தேவையற்ற கவலைகள்

PAN card vera புதுசா வாங்கணும்ன்னு சொல்லி அவங்க பான் கார்டுடை என் கையில கொடுத்தாங்க....
அதான் பான் கார்டு வச்சி இருக்கிங்களே அப்பறம் ஏன் புதுசு வாங்கணும்...கேட்டேன்
*அதுல Mistake இருக்கு....
-அதுக்கு என்ன அத கரெக்ட் பண்ணிடலாம்.....என்ன mistake..(கார்டு தொலஞ்ச கூட புதுசு வாங்கலாம்)
*வேண்டாம் எனக்கும் புதுசு வாங்கி கூடு
-என்ன விளையடுறிங்களா ஒரு ஆளுக்கு ஒரு பான் கார்டு தான்..ரெண்டு முணுலாம் வாங்க முடியாது..
*கொடுடா உன்கிட்ட போய் கேட்டேன் பாரு ...நானே மாத்திக்கிறேன்.
-சொல்லுறத கேளுங்க bank account,income Tax,இப்படி எல்லாமே இந்த PAN கார்டு நம்பர் வச்சிதான் லிங்க் பண்ணி இருப்பாங்க ....புது கார்டு வாங்குனா ..அவங்களுக்கு தெரிஞ்சிடும்.....உங்களால புது கார்டு நம்பர அங்க add பண்ண முடியாது...
*அதுலாம் நான் பாத்துக்குறேன்...
-ஆமா எதுக்கு புது கார்டு வாங்குறிங்க... அதுனால என்ன use உங்களுக்கு
*இந்த பான் கார்டு வாங்கும்போது அவசரத்துல பழைய புடவை கட்டுன photoவ கொடுத்துட்டேன்..அது நல்லாவே இல்ல
.நீயே பாரு...
- what ?
காமெடி பண்ணாதிங்க ....வேணும்ன்னா photoவ மத்துலாம்..அதுக்கு வழி இருக்கு...
*அப்போ இந்தா இப்ப எடுத்த photo இருக்கு இது அதுல வருற மாதுரி மத்தி கொடு..
- சாரி இந்த லூசு மாதுரி வேலைலாம் நான் பண்ண மாட்டேன்,,நீங்க எங்க வாங்குனீங்களோ அங்கே போங்க அவங்கள மாத்தி தர சொல்லுங்க...தருவாங்க.
*கோவமா சரின்னு வாங்கி handbag உள்ளர போட்டுக்கிட்டு கிளம்பிட்டாங்க...
-Seriously என்ன கொடுமை சார் இது ....
இதுக்கே இவங்க ஸ்கூல் டீச்சர் வேற....

Krishna Kumar G


அம்மான்னா சும்மா இல்லடா

ஒரு அம்மா அவங்க பையன போட்டு திட்டிகிட்டு இருந்தாங்க ..
ஏன் திட்டுறிங்கன்னு கேட்டேன்..
பிளஸ் டூ தான் படிக்கிறான் ஆனா அதுக்குள்ள facebook லா பொண்ணுக கூட chat பண்ணுறான்..இங்க பாருன்னு மொபைல்லை என் கைல கொடுத்தாங்க...
வாங்கி பாத்தா...
அதுல
ஒரு பொண்ணு நம்ம கிளாஸ்ல எனக்கு உன்னதாண்ட பிடிக்கும்ன்னு chat history கிசுகிசு நிறைய இருந்தது..
மொபைல்லை அவங்க கிட்ட மறுபடியும் கொடுத்துட்டு..
-இங்க பாருங்க இதுலாம் இந்த காலத்துல தப்பில்ல இதுலாம் சாதாரன விசியம்...அவங்க ரெண்டு பெரும் கிளாஸ்மேட் அவங்க chat பண்றது சாதாரன விசியம் நீங்க பெருசு படுத்ததிங்கன்னு சொன்னேன்...
அவங்க அம்மா அந்த பையனை விட்டுட்டாங்க
என்ன புடிச்சிகிட்டாங்க...
கோவமா என்கிட்ட
அவ இவனுக்கு அனுப்புன மாதுரி ஐம்பது பேருக்கு மெசேஜ் அனுப்பி இருப்பா...
அது தெரியாம இவன் அவ கூட பேசிகிட்டு இருக்கான்..
பொண்ணுக கிட்ட இப்படி பேசுனா எப்படி இவன் ஒழுங்கா படிப்பான்...
நல்லாவேளை செல்போனை பாத்தேன் இல்லன அவளோதான்...
இல்ல அவ யாருன்னு எனக்கு தெரிஞ்சாகனும் நாளைக்கு ஸ்கூல்ளுக்கு போய் அவள ஒரு புடி புடிச்ச்தான் சரிபட்டு வரும்.
இந்த ஸ்கூல்ல சீட் கிடைக்க நான் எவளோ கஷ்ட்ட பட்டேன் தெரியுமா ..
இவனுக்கு ஸ்கூல் படிக்கிற வயசுல லவ் கேட்க்குதா ?
சொல்லிட்டு அவன போட்டு ரெண்டு சாத்து சாத்துனாங்க..
- சரி விடுங்க சாதாரன விசியம் பெருசு படுத்ததிங்க அவன் இனிமே பேச மாட்டான்னு அவங்கள சமாதான படுத்துனேன்...
அந்த பையனை பாக்கவே பாவமா இருந்துச்சி.
--------------------------------------------------------------------
நான் இந்த விசியத்தை அந்த பையன் angle ல பாத்தேன் பாவமா இருந்துச்சி
அவங்க அம்மா இந்த விசியத்தை அந்த பொண்ணு angleல
பாத்தாங்க , அவங்களுக்கு தெளிவா புரிஞ்சிடுச்சி...
எனக்கு இந்த சம்பவத்தை பாத்துட்டு ...நமக்கு ஒரு விசியத்தை கூட சரியாவே புரிஞ்சிக்க தெரியலைன்னு தோணுது..
ஒருவகையில பாத்தா அந்த அம்மா சொன்னதுதான் கரெக்ட். இல்ல ?

அம்மான்னா சும்மா இல்லடா
Krishna Kumar G .Chennai Gender no bar roomates

Chennai : Looking for flatmates (gender no bar) fully furnished 2bhk Rent and security will be divided.
இப்படி அடிகடி பொண்ணுங்களும் பசங்களும் (flats) வாடகைக்கு room கிடைக்காம fbல (குரூப்ல) ஷேர் பண்றாங்களே ..
சென்னைல ரூம் கிடைகிறது அவளோ demand டா ..
குறிப்பா gender no barன்னு போடுறாங்க ... இவங்க உண்மையாவே ரூம் தேடுறாங்களா இல்ல ரூம் போடா தேடுறாங்களா...
கொழப்பமா இருக்கு...!
Whats happening in Chennai ...?
ஒருவேளை இதுதான் morden society யோ...
இல்லைனா அந்த கள்ளம் கபடம் இல்லாதவங்களை நான் தான் தப்பா நினைச்சிகிட்டேன்னா..

May be beyond living together concept , I don't know about it.

It may be common in other cities (Banglore and Mumbai) but first time I'm seeing this in chennai ..
I'm not moral policing ,I'm just giving out the information.

yo yo netflix and chill ?

Krishna Kumar G ..


Saturday, June 11, 2016

Hey Darling How Are You ?

Hey Darling I miss you so much .

How are you dear ?

I would like to meet you it was so long I've never seen you.
really worry about it.

I'm confessing it publically in my blog .

I truly miss u

Please think about us .we are wasting our time....

don't think you are sacrifing yourself for others ..think about your life and decide whats right.

now I need to see you...pls

no need to plan anything just come over

don't play silly game ........I can find you but now how I can find you ..........put this game apart.

sorry for anything wrong I've done to you......very sorry .....pls understand me...

eagerly waiting for you.

Krishna


Want to adopt a child in India ?

Give a child your caring home and get eternal happiness in return.

If you are single person (married or unmarried) you have no rights to adopt a child
and if you are a gay or lesbian you too have no rights to adopt a child

only married couples (man and women ) will have legal rights to adopt a child

you may already have a child or not thats not matter .

Do Not Wait. Call Toll Free National Adoption Helpline- 1800 111 311

Ministry of Women & Child Development, Government of India
CHILDLINE‬ 1098
https://youtu.be/Aylyh-p6baMWednesday, June 8, 2016

யார் அவளோ

ஏய்  புடுங்கி  பெரிய  லூசு மாதுரி  பண்ணாத

என்ன  காமெடி பண்றிய

இப்படி எல்லாம்  திட்டனும்னு தோணுது .......

ஆனா  திட்ட  முடியல  ..........

எவளோ நாள்  தான்  வெயிட்  பண்றது

நாட்கள்  ஓடிகொண்டே  இருக்கிறது.......

இப்படி  மெசேஜ் டைப்  பண்ணி அவளுக்கு அனுப்புனேன்

ஆனா  நல்ல வேலை  மெசேஜ்  போகலை.........

அவள்  யார்

யார் அவளோ

எங்கு  இருகிறாளோ

எப்படி  இருப்பாளோ

எனக்கேதும் தெரியவில்லை.

ஆனால் அவள் இல்லாமல்

என்னால் ஏதும்  இயலவில்லை

என்னுள்  ஏதும் இயங்கவில்லை

சிக்கிரம் வா லூசு.....

Our story so for it came so far and now I'm asking "will u marry me".Its all in your hand to go further or If u don't like me just say ,I'll end it up here,  I won't disturb u.

இப்படிக்கு முன்னாள் இந்நாள் என்நாள்  பன்னாள்  திருநாள் மணநாள்


Tuesday, June 7, 2016

Find me if you can ?

Joke happening now in my life
A person standing naked in front of me & asking
Find me if you can?
Now I think that person is completely insane .
or making me an idiot ..
(yellam Thalai eyluththu )
Later now I accepted as I can't able to find you..better you reveal yourself . let me know where you are.and what are you doing.

I think you are great
Common lets play a game .

(Already You are here inside  me)

This time I'll win the Game

-All in the Game