Saturday, April 9, 2016

விட்டுக்கொடுத்து

பிறருக்காக எல்லாவற்றையும்
விட்டுக்கொடுத்து
விட்டுக்கொடுத்து
இன்று
சிலரால்
விட்டுகொடுக்க படாமல்
சிக்கி தவிக்கிறேன்