Monday, March 28, 2016

Miss you da..... Dare Devil

என் நண்பனை பிரிந்து நாளையுடன்  ஐந்து ஆண்டுகள் ஆகிறது...

இன்றும் எங்கள் நட்பு இன்று பூத்த பூ போல அழகாய் இருக்கிறது..

என்னால் உன்னை மறக்கவே முடியவில்லை

உன்னை நினைத்தாலே எனக்குள் சந்தோசமாய் இருக்கிறது

உன்னிடத்தில் வேறு யாரையும் வைத்து பார்க்க முடியவில்லை

நீ இருந்திருந்தால் என் சந்தோசத்துக்கு எல்லையே இல்லை

Really Miss you da..... Dare Devil